Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! ஒற்றுமை மேலோங்கும்…! லாபம் உண்டாகும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! திட்டமிட்ட பணி மாற்றமின்றி நடக்கும்.

தொழிலில் எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். பெண்களுக்கு உடல்நலையில் அதிக அக்கறை வேண்டும். நிலுவையில் உள்ள பணம் கண்டிப்பாக கிடைக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் ஒழுங்கு வேண்டும். தந்தையின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது. நண்பர்கள் உதவி கிடைக்கும். காதலில் உள்ளவர்களுக்கு குழப்பம் நீங்கி நல்லது நடக்கும். காதல் கைகூடி திருமணத்தில் முடியும். எதிலும் அவசரம் வேண்டாம்.

மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை உண்டாகும். உயர்கல்வியில் எளிமையாக சாதிக்க முடியும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாடு மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.

அதிர்ஷ்டமான எண்: நான்கு மற்றும் ஆறு.

அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மட்டும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |