சிம்மம் ராசி அன்பர்களே…! வெளிவட்டார் தொடர்பு தொந்தரவை கொடுக்கும்.
வீண் பேச்சை கேட்க வேண்டி இருக்கும். மௌனம் காப்பது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். லாபம் சுமாராக தான் இருக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபம் உண்டாகும். கணவன் மனைவியுடைய பிரச்சனை உண்டாகும். பணத்தை சேமிக்க வேண்டும். பெண்களுக்கு புத்தி கூர்மை ஏற்படும். காதல் விவகாரம் கண்டிப்பாக ஜெயிக்கும்.
காதல் கைகூடி திருமணத்தில் முடியும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை உண்டாகும். உயர்கல்வில் நாட்டம் மிகுந்து காணப்படும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாடு மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: ஒன்று மற்றும் ஆறு.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.