Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! வசீகரம் உண்டாகும்…! செல்வாக்கு உயரும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! செல்வாக்கும் செல்வமும் கூடும் நாளாக இருக்கும்.

எந்த வாய்ப்பையும் நழுவ விடாமல் பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மாண்புமிகு பதவிகள் கிடைக்கக்கூடும். மக்களின் ஆதரவு கிடைக்கும். இணைந்த காரியங்கள் மிகச் சிறப்பாக நடக்கும். வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். திறமையான பேச்சு மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் அவசியம். இனிமையான வார்த்தைகள் பேசுவதால் மற்றவர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

காதல் விஷயத்தில் கம்மியான பலன் கிடைக்கும். எதிலும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.மாணவர்கள் எதிலும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்க வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் கரும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.

அதிர்ஷ்டமான எண்: 3 மட்டும் 6.

அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மட்டும் கருநீல நிறம்.

Categories

Tech |