Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! வெற்றி கிட்டும்…! நிதானம் உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் கொஞ்சம் சந்தோசம் மற்ற நாளாக இருக்கும்.

தடைபடும் காரியங்களை கண்டு தன்னம்பிக்கையை மட்டும் இழக்க வேண்டாம். முயற்சி திருவினை ஆக்கும். எனவே முயற்சிகளை மட்டும் விடாதீர்கள். பணத் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.எந்த ஒரு விஷயத்திலும் உடனடியாக முடிவு எடுக்க விடாமல் தடுமாற்றம் இருக்கும். தேவையில்லாத மனக் குழப்பம் இருக்கும். எதைப் பற்றியோ சிறு சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். மீனம் ராசிக்காரர்களுக்கு கடன் பிரச்சனைகள் கொஞ்சம் தொல்லை கொடுப்பதாக இருக்கும்.

வேலைப்பளு அதிகமாக இருக்கும். முக்கிய நபர்களின் சந்திப்போம் அவர்களால் பிரச்சனையும் இல்லை. மனதை மட்டும் நீங்கள் தைரியப்படுத்திக் கொள்ள வேண்டும். சுய நம்பிக்கை மேலோங்கும். எடுக்கும் காரியங்களை சாதகமாக நின்று முயற்சி செய்வீர்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். உங்களுக்கு சாதகமாக சில திருப்பங்கள் ஏற்படும். எங்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் நிதானம் கண்டிப்பாக வேண்டும்.சமையல் செய்யும் பொழுது நல்லபடியாக செய்யுங்கள் அப்போதுதான் நல்லா இருக்கும்.

மனமும் மகிழும். ஆன்மீகத்துடன் கலந்து செய்யுங்கள் வெற்றி கிட்டும். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கை அணுக வேண்டும்.பேச்சில் கடுமை காட்டாமல் நடந்துகொள்ளவேண்டும். மாணவக் கண்மணிகள் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செய்யுங்கள்.

விளையாடும் பொழுதும் கண்டிப்பாக எச்சரிக்கை வேண்டும்.இந்த முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் தோஷம் நீங்கி முன்னேற்றம் பலப்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |