Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! கவனம் அவசியம்…! நன்மை கிட்டும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! இன்று கொஞ்சம் சிரமம் உண்டாகும்.

முன்கோபத்துடன் காணப்படுவீர்கள். பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதில் ஆர்வமாக செயல்படுவீர்கள். விலகி சென்ற உறவுகள் மீண்டும் வரும். கண்ணியமிக்க வாழ்க்கை உண்டாகும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். தேவையான பொருட்கள் வாங்கி வீட்டில் சேர்ப்பீர்கள். பொறுமையாக இருந்தால் எல்லா வகையிலும் நல்லது நடக்கும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பகை வளர்த்துக் கொள்ளாமல் பார்க்க வேண்டும். பேச்சுகள் அதிகமாக இருந்தால் குறைத்துக் கொள்ளுங்கள்.

காதலில் பொறுமையாக சொல்வது நல்லது. மாணவர்களுக்கு குழப்பமான மனநிலை காணப்படும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கை காரணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.

அதிர்ஷ்டமான எண்: ஏழு மட்டும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மட்டும் பச்சை நிறம்.

Categories

Tech |