சிம்மம் ராசி அன்பர்களே…! குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் விலகும்.
உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். திருமண சுபகாரியம் நல்லதாக நடக்கும். மருத்துவ செலவுகள் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கண்டிப்பாக கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். பொருள்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் பொழுது கவனம் அவசியம். வீண் சங்கடம் ஏற்படும். பணவரவு ஓரளவு திருப்தியை கொடுக்கும். பெண்களுக்கு மனதில் சங்கடம் ஏற்பட்டு விலகும். தேவைகளை குறைத்துக் கொள்ள பாருங்கள். எது இருக்கிறது அதனை வைத்து இன்றைய நாளை கடக்க வேண்டும். காதலில் முக்கிய பொறுப்பு ஏற்றுக்கொள்ள சூழல் உண்டாகும்.
மாணவர்கள் தங்கு தடையின்றி தனது பணிகளை செய்வீர்கள். மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: மூன்று மட்டும் ஆறு.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்.