துலாம் ராசி அன்பர்களே…! மனது படபடப்பாக இருக்கும்.
எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். வெளிநாடு சென்று வேலை பார்க்கும் வாய்ப்பு உண்டாகும். எதிலும் அவசரப்பட வேண்டாம். பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டும். கடுமையான சூழ்நிலை உண்டாகும். வீண் வழக்கு விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். நினைத்த காரியத்தை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். ஆர்வமுடன் எதையும் செய்வீர்கள். முன்னேற்றமான பலன் இருக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும்.
காதல் விஷயத்தில் சுமுகமான உறவு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய அறிவு உண்டாகும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கான வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்டமான எண் ஏழு மட்டும் ஒன்பது.
அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்