Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! மகிழ்ச்சி அதிகரிக்கும்…! நல்லது நடக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! குடும்ப சூழ்நிலையை அறிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வரவேண்டிய பண பாக்கி கண்டிப்பாக கிடைக்கும். தாமதம் இன்றி பணிகளை சரிவர செய்ய வேண்டும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு அவசியம். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். நல்ல வரன்கள் வீடு தேடி வரும். பூர்வீக சொத்துக்களால் சாதகமான பலன் கிடைக்கும். உங்களின் நிதிநிலைமை சீராக இருக்கும். மனநிறைவு ஏற்படும் சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கொஞ்சம் பாதிக்கப்படும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். தோழர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடல் தாண்டி வரும் செய்திகளில் மகிழ்ச்சி உண்டாகும். வெளிநாடு செல்லப் போகும் திட்டம் நிறைவேறும். நிலவையில் உள்ள பணம் சீராக கிடைக்கும்.

காதலில் தெளிவாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய அறிவு அதிகரிக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். சனிக்கிழமை என்பதால்  சாதத்தை காக்கைக்கு எள்ளு கலந்த அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

  • அதிர்ஷ்டமான திசை தெற்கு.
  • அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 6.
  • அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |