Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! வெற்றி உண்டாகும்…! புகழ் ஏற்படும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! தடைப்பட்ட காரியம் அனைத்தும் நல்லதாக நடக்கும்.

வரவேண்டிய பணம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சிக்கல் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கண்டிப்பாக கிடைக்கும். பெயர் புகழ் யாவும் உயரக்கூடும். வருமானம் எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவு நீங்கிவிடும். கணவன் மனைவி இடையே இருந்த இடைவெளி குறைந்து விடும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் வேண்டும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

காதல் விஷயத்தில் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய அக்கறை இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் மூன்று மட்டும் ஆறு.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |