கடகம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும்.
விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிட கூடிய அதிகார பதவி கிடைக்கும். வசதி வாய்ப்பு பெருகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளும் குறையும். உறவினர்கள் மூலம் நன்மையும் உண்டாகும். கணவன் மனைவி இடையே மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் எண்ணற்ற மகிழ்ச்சி உருவாகும்.
நல்ல சிந்தனை ஏற்படும். மன பலம் அதிகரிக்கும். சாதுரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். நீங்கள் நினைத்தது இன்று நடக்கும் நாளாக இருக்கும். கடகம் ராசி காரர்களுக்கு இன்று ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வீக சக்தி கூடும். நீங்கள் தொட்டது அனைத்தும் என்று துவங்கும். எதிர்கால சிந்தனை குறித்து கவலை இருக்கும்.
கற்பனைத் திறன் இருக்கும்.காதலில் உள்ளவர்களுக்கும் இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு வருமானம் பெருகும் நாளாக இருக்கும். மாணவக் கண்மணிகளுக்கு மென்ற நாள் சிறப்பான நாளாக இருக்கும். பிரச்சனை ஏதுமில்லை. இனிமை காணும் நாளாக இருக்கும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது நல்லது பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு தயிர் சாதத்தை அன்னமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 5. அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் பச்சை நிறம்.