விருச்சிகம் ராசி அன்பர்களே…! வாழ்க்கையில் புதிய வசந்தம் காலம் பிறக்கும்.
ரொம்ப நாட்களாக கஷ்டப்பட்ட நிலை மாறும். நல்ல நாளாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவு கிடைக்கும். சில நபர்கள் உங்களுக்கு உதவிக்கரம் புரிவார்கள். புதிய வாகனம் வாங்கலாமா என்ற எண்ணம் மேலோங்கும். கனவுத் தொல்லைகள் இருக்கும். கனவு நினைவாக கூடும். மதிப்பும் மரியாதையும் உயரும். செல்வம் செல்வாக்கு பெருகும். வெளிநாட்டு பயணம் வெற்றியை கொடுக்கும்.லாக்டோன் பிரச்சனை முடியும்வரை பயணங்களில் கவனம் வேண்டும். தொழிலில் சிக்கல் நீங்கி நன்றாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு வீட்டில் அதிகப்படியான பணிச்சுமை இருக்கும்.
குழந்தைகளிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். காதல் கண்டிப்பாக கைகூடும். மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவார்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு.
அதிர்ஷ்ட எண்-3 மட்டும் 5.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.