தனுசு ராசி அன்பர்களே…! முக்கிய விஷயங்களில் சுமுகமான தீர்வு உண்டாகும்.
மிக நாட்களாக பிரச்சனை கொடுத்த விஷயம் சரியாகும். எதிர்பார்த்தபடி அனைத்தும் நன்றாக நடக்கும். தொழில் வியாபாரத்தில் செல்வம் செழிக்கும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெய்வீக பக்தி கூடும். பயணங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். செய்யும் வேலையில் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். மற்றவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். அதிகப்படியான சிந்தனை மன வலியை உருவாக்கும். கணவன் மனைவிக்குள் பேச்சில் பொறுமை வேண்டும்.
குழந்தைகளிடம் கோபம் காட்ட வேண்டாம். காதலில் உள்ளவர்கள் நிதானமாக செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத திருப்பம் இருக்கும். திட்டங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிர்ஷ்ட எண் 3 மற்றும் 5.
அதிர்ஷ்ட நிறம் பச்சை மற்றும் நீல நிறம்.