Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! மாற்றங்கள் உருவாக்கும்..! காலதாமதம் ஏற்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
உங்களுக்கு துரோகம் செய்தவர்களை கூட மன்னிக்கக் கூடிய ஆற்றல் இருக்கும்.

பொறுமைனால் அனைத்தையும் மாற்ற முடியும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். அழகான முக கவர்ச்சி கொண்டவர்களாக இருப்பீர்கள். தொழில் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். இன்று உங்களுக்கு சில மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். காலதாமதம் ஏற்படும். அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்பதை நம்பவேண்டும். சில விஷயங்களை கவனமாக கையாள வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபட வேண்டும். தன்னம்பிக்கை கூடும் நாளாக இருக்கும். முடிவுகளில் தெளிவு ஏற்படும். நிதானமான போக்கு வெளிப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். வேலை மாற்றம் போன்றவை நிகழும். இன்று புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள். விவேகத்துடன் காரியத்தை அணுக வேண்டும். காதல் கைக்கூடி மனதிற்கு ஆனந்தம் கொடுக்கும். காதலிலுள்ள பிரச்சனைகள் சரியாகும். இறைவனின் பரிபூரணமான அருள் இருக்கும். சில விஷயங்களை பக்குவமாக அணுக வேண்டும். தொலைநோக்குப் பார்வை வெளிப்படும்.மாணவர்களுக்கு கல்விக்காக எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், உங்களின் வாழ்க்கையில் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |