விருச்சிகம் ராசி அன்பர்களே…! தனவரவு தாராளமாக வந்து சேரும்.
சேமிக்கும் எண்ணம் தொடங்கும். சுப காரியம் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பதாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் பணிகள் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். பதவி உயர்வு சம்பள உயர்வு போன்ற தகவல் பெறுவீர்கள். வெளிநாட்டு தொடர்புடைய விஷயம் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வீட்டில் அனுசரித்து செல்வார்கள் மனதிற்கு இதம் கொடுக்கும். தன்னம்பிக்கை இருக்கும். தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.காதலில் வயப்படும் சூழல் உண்டாகும். செலவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
காதலில் உள்ளவர்களுக்கும் இந்த நாள் நல்ல நாளாக இருக்கும்.மாணவ கண்மணிகளுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் நல்ல வெற்றி கிடைக்கும் நாளாக இன்று அமையும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உருவாகும்.
அதிர்ஷ்டமான திசை மேற்கு.
அதிஷ்ட எண் 5 மட்டும் 8.
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மட்டும் இளம் மஞ்சள் நிறம்.