மகரம் ராசி அன்பர்களே…! இன்னல்கள் தீர ஈசனை வழிபடும் நாளாக இருக்கும்.
ஈசனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.வேகத்தை குறைத்து எதிலும் பொறுமையாக செயல்பட வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பயணத்தால் அலைச்சல் உருவாகும். உங்களுடைய கருத்துக்களை சிலர் மாற்றுக் கருத்து தெரிவித்தார்கள். கோபங்கள் தலைதூக்கும்.மாணவர்கள் எவ்வளவு சிரமப்பட்டு படித்தாலும் பாடங்கள் கடினமாக தான் இருக்கும். நிதானத்தை கடைபிடியுங்கள். வீட்டில் அன்பாக பேசுங்கள். விட்டுக் கொடுத்து சென்றால் இன்றைய நாள் உங்கள் வசம் ஆக இருக்கும். பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
மகரம் ராசி காரர்கள் வீட்டிற்காக சிறிது கடன் வாங்க நேரிடும். காதலில் உள்ளவர்கள் பொறுமை காக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் நெஞ்செரிச்சல் பிரச்சனை இருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் கரும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை மேற்கு.
அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 8.
அதிர்ஷ்டநிறம் கருநீலம் மட்டும் வெள்ளை நிறம்.