கடகம் ராசி அன்பர்களே..!
இன்று தொழில் போட்டிகள் விலகிச்செல்லும். வீட்டுத் தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும்.
வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். இடம் மற்றும் வீடு வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
பணவரவும் திருப்தியைக் கொடுக்கும். பணவரவு அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். சின்ன விஷயங்களைக்கூட கவனமாக நீங்கள் செய்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டாகும்.
இல்லத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்லபடியாக நடக்கும். இன்றையநாள் உங்களுக்கு சிறப்புமிக்க நாளாக இருக்கும். இன்று காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் வெற்றிப்பெறும் நாளாக இருக்கும். மாலை நேரத்தில் வெண்கடுகு சாம்பிராணி போடுவது மிகவும் நல்லது. இதில் மகாலட்சுமி குடிக்கொள்வாள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். நீளம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் ஊதா நிறம்.