மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று திறம்பட செயல்களைச் செய்வீர்கள்.
அனைத்திலும் சிறப்பாக கவனம் செலுத்துவீர்கள். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு செய்ய வேண்டும். உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். இன்று உங்களின் பேச்சில் வசீகரத் தன்மை நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்தேக் காணப்படும். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த உதவிகள் வந்துசேரும். பணவரவு சிறப்பாக இருக்கும். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். காரியங்களில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும்.
இன்று தொடர் வெற்றிகளைப் பெறும் நாளாக இருக்கும். நல்ல வேலை வாய்ப்புகள் வந்துச்சேரும். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல விஷயங்கள் வந்துச்சேரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விஷயங்களில் கட்டுப்பாடு தேவை. இன்று காதலில் உள்ளவர்கள் பொறுமை காக்கவேண்டும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். கோபமில்லாமல் நடந்துகொள்ளவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் நல்லபடியாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.