Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! முயற்சிகள் கைகூடும்..!!

தனுசு ராசி அன்பர்களே…! பயணங்கள் ஓரளவு பலன் தரும் விதத்தில் அமையும்.

பக்க பலமாக இருக்கும் நண்பர்கள் பணத்தேவையை பூர்த்தி செய்து கொடுப்பார்கள். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் நல்ல ஆர்வம் இருக்கும். இன்று பொருள் சேர்க்கை ஏற்படும். நூதனமான விஷயங்களை செய்வீர்கள்.மாணவக் கண்மணிகள் தீவிர முயற்சி எடுத்து பாடங்களை படிக்க வேண்டும். வயிறு உபாதைகள் வந்து மறையும். அஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் நீதியை நிலைநாட்டு வீர்கள். எந்த ஒரு காரியத்தையும் தன்னிச்சையாக இருந்து செய்வார்கள்.

வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். தெய்வீக பக்தி இருந்தால் எந்த ஒரு விஷயமும் வசமாகும். குழந்தைகளால் எந்த பிரச்சனைகள் நீங்கும். குழந்தைகளின் மீது அன்பு கூடும். காதலில் பேசுபவர்கள் கவனமாக பேசுங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அடர்பச்சை நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதம் அன்னதானமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு.
அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 3.
அதிர்ஷ்ட நிறம் அடர் பச்சை மற்றும் மஞ்சள்.

Categories

Tech |