Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! வளர்ச்சி உண்டாகும்..! மகிழ்ச்சி நிலவும்..!!

மகரம் ராசி அன்பர்களே…! தொழில் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும்.

மகிழ்ச்சியோடு செயல்படுவீர்கள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சுப செய்திகள் கைகூடும். சீரான நிலையில் உடல் நிலை இருக்கும்.அதிகம் சிரமம் எடுத்தால்தான் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கொஞ்சம் கடுமையாக உங்கள் உடல் சோம்பேறித்தனமாக தான் இருக்கும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். செய்யும் காரியத்தை அலட்சியம் காட்டாமல் செய்ய வேண்டும். அரசியல்வாதி பாடுபட வேண்டி இருந்தாலும் பிற்பாதி நல்லபடியாக இருக்கும். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்கள் நல்லதைக் கொடுக்கும்.

நல்ல முன்னேற்றம் கொடுக்கும் நாளாக இருக்கும். நல்ல செய்திகள் இன்று காத்திருக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அந்தஸ்து ஏற்படும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்குள் சிறுசிறு சண்டை இருக்கும். மாணவக் கண்மணிகள் கல்வியில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். காதலில் உள்ளவர்கள் சிறு சண்டை அவ்வப்போது வந்து செல்லும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியா அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு.
அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |