Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு..! செலவுகள் உண்டாகும்..! பணவரவு சீராக இருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று இறைவன் வழிபாட்டால் வளர்ச்சி காணவேண்டிய நாளாக இருக்கும். தொழில் ரீதியாக மறைமுகப் போட்டிகள் ஏற்படலாம்.

வாகன வழியில் திடீர் செலவுகள் உருவாகும். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். கடினமான பணிகள் எளிதாக முடியும். அனைத்து வகையிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. கடனை விரைவில் அடைத்து விடுவீர்கள்.

உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். இன்று காதலில் உள்ளவர்கள் நிதானப் போக்கைக் கடைப்பிடியுங்கள். கோபத்தை இன்று வெளிப்படுத்த வேண்டாம். கணவன் மனைவி இருவரும் எந்தவொரு விஷயத்திலும் யோசித்துதான் செய்ய வேண்டியதிருக்கும்.

மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதேபோல் சிவபெருமான் வழிபாட்டையும், பெருமாள் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறியளவு தயிர்சாதத்தை அண்ணதானமாக கொடுத்து வாருங்கள், இன்றையநாள் மிகவும் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |