Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! வாய்ப்புகள் கிடைக்கும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே…! இன்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாளாக அமையும்.

வளர்ச்சி கூடும். வாய்ப்புகள் வந்து சேரும். வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரும்.  கனவுகள் நனவாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விழிப்புணர்வுடன் இருப்பது மட்டும் ரொம்ப ரொம்ப நல்லது. செலவுகள் கூடும். கையிருப்பு கொஞ்சம் கரையலாம். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். நண்பர்களுடன் சுமூகமாக செல்ல வேண்டும்.பழைய பாக்கிகளை வசூல் செய்யும் பொழுது எச்சரிக்கை கண்டிப்பாக முக்கியம். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

தொழில் வியாபாரம் போன்றவற்றில் தடைகள் உண்டாகும். பணவரவை இருக்கு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பண வரவினால் இன்று சேமிக்கக் கூடிய திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சினைகள் ஏதுமில்லை. காதலில் உள்ளவர்கள் சுமுகமான வழக்கை ஈடுபடுங்கள்.

மாணவ மாணவிகள் முன்னேற்றம் அடைவீர்கள். விளையாட்டை ஏறக்கட்டி விட்டு நல்லபடியாக படுங்கள். பாடத்தில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது.என்ற முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வென் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் என சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு.

அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 3.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |