Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! சாதனை பெறுவீர்…! அனுகூலம் உண்டாகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் கொஞ்சம் சுமாரான நாளாக தான் இருக்கும்.

சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி விடுவீர்கள். வியாபாரம் விருத்தியாக கடினமான உழைப்பு தேவைப்படும். படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும். வசிக்கும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் ஓரளவு சரியாகும்.

பயணங்கள் செல்ல நேரிடும். மனத் திருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்தி சுவாதீனம் மூலம் காரியங்கள் வெற்றி அடையும். கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள். மற்றவர்களிடம் மதிப்பு என்று அதிகமாகவே உயரும்.என்று நீங்கள் யாரை நம்பியும் பொறுப்புகள் ஒப்படைக்க வேண்டாம். பண விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. காதலில் உள்ளவர்கள்  பொறுமை காக்க வேண்டும். மாணவக் கண்மணிகள் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டும். படித்த பாடத்தை  கண்டிப்பாக எழுதிப்பாருங்கள்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும் அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர் வழிபாட்டு முறையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 4 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |