கும்பம் ராசிக்கு…! என்று அரசு வழியில் பல நன்மைகள் எதிர்பார்க்கக் கூடும்.
பதவி உயர்வு கிடைக்கும் மூலமாக அந்தஸ்து உயரும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும்.கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நல்லபடியாக செயல்படுவார்கள்.
பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். பொருள் சேர்க்கையும் ஏற்படும். தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய வாய்ப்பு கிடைக்க கூடிய சூழ்நிலை இருக்கும். உங்களுடைய புத்திக்கூர்மை வெளிப்படும்.கும்பம் ராசி காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். காலையில் நீங்கள் எழுந்தவுடன் குலதெய்வத்தை மனதார வழிபட்டு வாருங்கள். நல்ல முன்னேற்றம் இருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது நல்லது ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் நல்லது நடக்கும். முடிந்தால் சிறிதளவு தயிர் சாதத்தை அன்னமாக வைத்து வாருங்கள். இன்றைய நாள் மென்மேலும் சிறப்பாக இருக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மட்டும் வெளிர் நீல நிறம்.