Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! சிறப்பு உண்டாகும்..! உதவிகள் கிடைக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
பந்தலில் பலத்தை உணர்ந்துக் கொள்ளும் நாளாக இருக்கும்.

சகோதரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் ரீதியாக சில முக்கிய பணிகள் நடைபெறும். காலதாமதம் உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக நடந்து முடியும். புத்திக் கூர்மையுடன் இருந்தால் இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். அவசரப்பட்டு எந்தவொரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம்.

அமைதியாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கை உண்டாகும். மனசில் புதிய வகையான பயம் ஏற்படும். தங்களுக்கு கொடுத்த பணியை திறம்படச் செய்வார்கள். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். பொறுப்புகள் எதுவும் பெற்றுக் கொள்ளக் கூடாது. பயணத்தின் பொழுது பெரிய தொகையை எடுத்து செல்லக்கூடாது. திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகபலனை கொடுக்கும். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்புக் கூடும். கணவன்-மனைவிஉங்களின் மனக்கசப்புகள் நீங்கும். பிள்ளைகள் உங்களின் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள். மாணவர்கள் நிதானமாக பாடத்தை படிக்க வேண்டும். கல்வியில் வெற்றி உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்தவொரு காரியத்தையும் செய்யுங்கள், கண்டிப்பாக உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |