Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்..! அக்கறை கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே:
இன்று முன்னேற்றம் கருதி சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.

துணிச்சலாக எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுவது நல்லது. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாலும் நல்ல ஆதாயம் உண்டாகும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கும் நற்செய்தி கிடைக்கும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படக்கூடும். இன்றைய நாள் உங்களுக்கு அனைத்தும் வெற்றியடையக்கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அனைவரையும் அனுசரித்து பேசுங்கள். கோபத்தை தவிர்த்துவிடுவது நல்லது. புத்திக்கூர்மை வெளிப்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நிறைவடையும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். தடைகளைத்தாண்டி இன்று நீங்கள் முன்னேறிச் செல்வீர்கள். உடல் ஆரோக்கியம் நல்லபடியாக இருப்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். காதலி உள்ளவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அண்ணதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் பிங்க் நிறம்.

Categories

Tech |