Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! பயணங்கள் செல்ல நேரிடும்..! ஒற்றுமை வலுப்பெறும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுக்க முடியும். சிக்கனமாக செலவழித்து சேமிப்பீர்கள். இன்று முருகப் பெருமான் வழிபாட்டால் சிந்தனைகளில் வெற்றிப்பெரும் நாளாக இருக்கும். கடனாக கொடுத்த தொகை திரும்ப வரக்கூடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை வலுப்படும்.

சிலருக்கு புதிய தொழில் தொடங்ககூடிய யோகம் உண்டாகும். அதற்கு அரசு வழியில் உதவியும் கிடைக்கக்கூடும். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் வந்துசேரும். நினைத்ததை நல்லபடியாக முடித்துக் காட்டுவீர்கள். வசீகரமான தோற்றதால் அனைவரையும் கவர்வீர்கள். இன்றையநாள் சுமுகமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் இன்று உண்டாகும். மாலை நேரத்தில் நல்ல செய்திகள் வந்துசேரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |