Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! நல்ல காரியம் உண்டாகும்..! லாபம் கூடும்..

ரிஷபம் ராசி அன்பர்களே…! என்று நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாளாக இருக்கும்.

நாள்பட்ட நோய் விலகிச்செல்லும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் கூறும் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் இருப்பது நல்லது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஆர்வம் கூடும். மற்றவர்களை நீங்கள் அனுசரித்து செல்ல வேண்டும்.

கணவன் மனைவி இருவரும் அனுசரித்துச் செல்லவேண்டும்.குடும்பத்தில் இருப்பவர்களுடன் நிதானமாகப் பேச வேண்டும். குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்த நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். நண்பர்கள் உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும்.பேச்சாற்றல் மூலம் தொழிலில் லாபம் கூடும்.

போட்டிகளை தவிர்க்க சில துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக அமையும்.மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் இன்று ஆர்வம் மிகுந்து இருக்கும்.மேற் கல்விக்கான முயற்சியிலும் வெற்றி வாய்ப்பு ஈட்டிக் கொள்வீர்கள்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு வைத்து வாருங்கள்.இல்லையெனில் சிறிதளவு தயிர் சாதத்தை ஆட்டமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |