சிம்மம் ராசி அன்பர்களே…! என்று வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாளாக இருக்கும்.
முடங்கிக் கிடந்த பணி நல்லபடியாக நடந்து முடியும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். பிள்ளைகள் குடும்ப பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய வீட்டை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். குறிக்கோளை அடைய லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் ஈட்டி கொள்வீர்கள்.
கணவன் மனைவி இடையே திடீர் வாக்குவாதம் உண்டாகக் கூடும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரலாம். என் செலவுகள் அதிகமாக இருக்கும்.மாணவர்கள் விளையாடும் பொழுது கொஞ்சம் கவனமாக விளையாட வேண்டும்.
விளையாட்டு போட்டியில் ஓரளவு வெற்றியைப் பெறுவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்க மனம் விட்டு பேசுங்கள்.எதையும் மனதில் வைத்து பின்னர் வாக்குவாதத்தில் மட்டுமே ஈடுபட வேண்டாம். காதலில் உள்ளவர்கள் பொறுமை காக்க வேண்டும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.இன்று சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் வைத்து வாருங்கள் இல்லையெனில் சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் பிங்க் மட்டும் சிவப்பு நிறம்.