Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு..! நன்மை உண்டாகும்…! முன்னேற்றம் அடைவீர்..!!

கன்னி ராசி அன்பர்களே…! இன்று நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும்.

பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தொழிலில் தீட்டிய திட்டங்கள் லாபமடைவீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி விடுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாற்றுக் கருத்துகளை மற்றவர்களிடம் கூடாமல் இருப்பது நல்லதைக் கொடுக்கும். மாணவர்கள் ஒருமுறைக்கு இருமுறை எதையும் ஆலோசித்துச் செய்ய வேண்டி இருக்கும்.

கல்வியில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். குடும்ப விஷயங்களை தயவுசெய்து யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். குடும்ப விஷயங்களில் சில தடுமாற்றமும் ஏற்படும். கணவன் மனைவி இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேச வேண்டும். யாரையும் என்று நீங்கள் நம்ப வேண்டாம்.

மாணவக் கண்மணிகள் நிதானமாக செயல்பட்டு தான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். சக மாணவர்களிடம் கோபப்படாமல் பேசுங்கள். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே வெளிப்படுத்த வேண்டும். கோபம் இல்லாமல் பேச வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும்ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.இன்று சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் வைத்து வாருங்கள் இல்லை எனில் சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் அடைவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிஷ்ட எண் 1 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் ஊதா மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |