Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு..! தைரியம் கூடும்..! அன்பு வெளிப்படும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று மரியாதை அதிகரிக்கும் நாளாக இருக்கும்.

மனதில் சந்தோஷம் குடிகொள்ளும். நேற்று சேமிப்பு இன்றைய செலவுக்கு கைகொடுக்கும். அன்றாட பணிகள் நன்றாக அமையும். அலைச்சல் கூடினாலும் ஆதாயம் பெருகும். பணத்தட்டுப்பாடு ஓரளவு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். அவசர முடிவுகள் எடுப்பதை மட்டும் தயவு செய்து தவிர்க்க வேண்டும்.

மனதில் தைரியம் உண்டாகும்.வீண் வாக்குவாதங்களால் பகை மட்டும் வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உடல் நிலையை அவ்வப்போது கவனித்து கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு கண்டிப்பா உணவு எடுத்துக் கொள்ளுங்கள். சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். தடைபட்ட காரியம் நல்லபடியாக நடக்கும்.

தொழில் விரிவுபடுத்த கூடிய எண்ணங்கள் மேலோங்கும்.பெரிய தொகையைப் பயன்படுத்தி எந்த ஒரு வேலையையும் செய்ய வேண்டாம். மாலைநேரத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். மாலை நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உள்ளத்தை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இன்று காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே வெளிப்படுத்த வேண்டும். மாணவர் கண்மணிகள் இன்று கல்வியில் வெற்றி பெறும் நாளாக இருக்கும். ஆர்வம் மிகுந்து காணப்படும். சக மாணவரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை வைத்து வாருங்கள் இல்லையெனில் சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் 4 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |