Categories
கிரிக்கெட் விளையாட்டு

இடதுகை பேட்ஸ்மேன்களையும் வீழ்த்தி…. புதிய சாதனை படைத்த அஸ்வின்…!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்திய அணியை பொறுத்தவரை அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் வரிசையில் தற்போது அஸ்வினும் சுழற்பந்து வீசுவதில் கலக்கி வருகிறார் . அதுவும் இந்திய மண்ணில் மற்ற நாட்டு வீரர்களுக்கு அவர் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார்.

இந்நிலையில் அஸ்வின் நேற்றைய போட்டியின் போது ஜோ ரூட், ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இரண்டு இடது கை பேட்ஸ்மான்களின் விக்கெட்டுகளைஎடுத்து அசத்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 200 முறை இடது கை பேட்ஸ்மான்களை வீழ்த்தியவர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.

Categories

Tech |