Categories
வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில்…. நாள் ஒன்றுக்கு ரூ.647 சம்பளத்தில்…. அருமையான வேலை…!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள தகவல்களின்படி விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: ப்ரொபஷனல் அசிஸ்டன்ட்.

நிறுவனம்: அண்ணா யுனிவர்சிட்டி.

பணியிடம்: 02

கடைசி தேதி: 26. 2. 2021.

கல்வித்தகுதி: கெமிக்கல், பெட்ரோலியம், ஆட்டோ மொபைல், மெக் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி.

சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.647

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு.

விருப்பமுள்ளவர்கள் 26.02.2021 அன்றுக்குள் துறைத்தலைவர், பயன்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை. அண்ணா பல்கலைக்கழகம, சென்னை- 600025 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Categories

Tech |