உலக அளவில் பல கோடி மக்களால் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய காலத்தில் இணையதளங்கள் இன்றி ஒரு நாளை கடப்பது கூட மிகவும் கடினமான ஒன்றாகவே மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இணையதள பயன்பாடானது அதிகரித்துவிட்டது. அதன் பிறகு இணையதளத்தில் நாள்தோறும் வெவ்வேறு விதமான விஷயங்கள், வீடியோக்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதில் சிலவை மனதிற்கு மகிழ்ச்சி தருவதாகவும், சிலது மனதிற்கு கஷ்டத்தை தருவதாகவும், சிலது வியப்பூட்டுவதாகவும் இருக்கும்.
அதன்பிறகு சிலவை கண்கலங்க வைப்பதாகவும், சிலது கோபத்தை தூண்டுபவையாகவும் இருக்கும். இது இணையதளத்தில் வெளியாகும் வீடியோக்களை பொறுத்தது. இந்நிலையில் பலரையும் பிரமிக்க வைக்கும் ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது திருமண போட்டோ ஷூட் நிகழ்ச்சியின் போது கிரேன் உதவியுடன் பைக்கில் அந்த தம்பதிகள் காரின் மேலே பறந்து செல்கின்றனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு வைரலாகி வருகிறது.
pre-wedding shoots – i’m getting this pic.twitter.com/Ynwf7Kxr6a
— Best of the Best (@bestofallll) October 27, 2022