Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. ”எதற்கும் துணிந்தவன்” படத்திற்கு இயக்குனர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்க பாண்டிராஜ் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எங்க மாட்ட பாத்துக்க எங்களுக்கு தெரியாதா, நடுவுல நீங்க யாரு?.. பீட்டாவுக்கு  பாண்டிராஜ் சவுக்கடி | Director Pandiraj condemns Menaka Gandhi - Tamil  Oneindia

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் திரையரங்கில் ரிலீசாகி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தை இயக்க இயக்குனர் பாண்டிராஜ் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தை இயக்க இவர் 5 கோடி வரை சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |