Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா….. கார்த்தி நடித்த ”பருத்திவீரன்” படத்தின் முழு வசூல்….. இத்தனை கோடியா…..?

‘பருத்திவீரன்’ படத்தின் முழு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். இதனையடுத்து இயக்குனர் அமீர் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”பருத்தி வீரன்”.

10 ஆண்டுகளை நிறைவு செய்த பருத்தி வீரன் - Paruthiveeran completes its 10th  anniversary

மேலும், இந்த படத்தில் பிரியாமணி, கஞ்சா கருப்பு, பொன்வண்ணன், சரவணன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இவர் அறிமுகமான இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார். இந்நிலையில், இந்த படத்தின் முழு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் 42 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |