Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. பிரபல நடிகைக்கு கோடிக்கணக்கில் ஏறிய சம்பளம்….. இத்தனை கோடியா…..?

நயன்தாரா நடிக்கும் அடுத்தடுத்த படங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் ஏறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல்,கனக்ட்  ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் கோல்ட் படத்திலும் நடித்திருக்கிறார்.

நயன்தாராவை காண வந்த ரசிகர்கள்... கூட்டம் திரண்டதால் தள்ளுமுள்ளு! |  nakkheeran

 

இதனையடுத்து ஏகே 62 படத்திலும் இவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில், இவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் ஏறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவர் கடைசியாக வாங்கிய சம்பளம் 10 கோடி என்று கூறப்பட்டது. இனிமேல் இவர் 15 கோடி சம்பளம் வாங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |