Categories
மாநில செய்திகள்

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி கிடையாது?…. பாமக தலைவர் அன்புமணி திடீர் அறிவிப்பு…. கலக்கத்தில் அதிமுக…!!!

தமிழகத்தில் பாமக தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. 2020 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை கழட்டி விட்டுள்ள பாமக 2004 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனைத் தொடர்ந்து பாமக தலைமையில் ஆட்சி அமையும் என்று அன்புமணி தெரிவித்திருப்பது பாமக தலைமையில் அதிமுக கூட்டணி அமைக்கலாம் என்று மறைமுகமாக அவர் கூறியுள்ளார். ஆனால் அதை அதிமுக விரும்பாது என்பதால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அதிமுக கூட்டணி அமைக்காது என்பது உறுதியாகி உள்ளது.

Categories

Tech |