Categories
ஆன்மிகம் இந்து காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஜூலை 1-ஆம் தேதி அத்திவரதர் திருவிழா!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !!

காஞ்சிபுரம், அத்திவரதர் திருவிழா வரும் ஜூலை 1-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .

காஞ்சிபுரம் மாவட்டம் , வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை  அத்திவரதர் திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது .

அத்திவரதர் திருவிழா க்கான பட முடிவு

இந்து சமய அறநிலையத்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் அதிமானி ஆகியோர்  கலந்துகொண்ட நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது .அப்போது ,வரும் ஜூலை 1-ஆம் தேதி அத்திவரதர் திருவிழாநடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார் .

 

Categories

Tech |