Categories
சினிமா தமிழ் சினிமா

“அது நடந்து ஒரு வருடம் ஆகிவிட்டது”…. அமீர்-பவானி உருக்கமான பதிவு‌…. வைரல்…!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அபிநயுடன் காதல் கிசுகிசு, அமீருடன் முத்தம் என பரபரப்பு பஞ்சமில்லாமல் வலம் வந்தவர் பாவனி பலவித சர்ச்சைகளில் சிக்கினாலும் இறுதிவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தை பாவனி பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் அமீர், பவானி இருவரும் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இவர்களின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அஜித் குமார் நடிக்கும் துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பவானியும் அமீரும் நடித்து வருகின்றனர். இந்த சூழலில் பவானி கடந்த நவம்பர் 9 ஆம் தேதி 34‌வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதற்கு இடையில் நவம்பர் 6 ஆம் தேதி பிறந்தநாள் பாட்டியில், பவானிக்கு நண்பர்கள் சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிறகு அமிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “எல்லோருக்கும் தேவையானது காதல்” என்று உருக்கமான பதிவே பதிவிட்டுள்ளார்.

&n

 

View this post on Instagram

 

A post shared by Amir A D S (@amir__ads)

இதனையடுத்து பவானி, “உன்னை அறிந்து ஒரு வருடம் ஆகிறது என் வாழ்க்கையே இன்னும் அழகாகியதற்கு மிகவும் நன்றி” என்று அமீரை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இவர்களின் இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Pavni (@pavani9_reddy)

Categories

Tech |