Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட் சினிமாவில் அட்லீக்கு அடிக்கும் ஜாக்பாட்….. ஷாருக்கானை தொடர்ந்து யாரை இயக்குகிறார் தெரியுமா…..?

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து தற்போது இவர் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தினை இயக்கி வருகிறார்.

பிகில் படத்துக்கு அட்லிக்கு இவ்ளோ சம்பளமா?ஷாருக் படத்துக்கான சம்பளத்தை  கேட்டா தலை சுத்திடும்! | Director Atlee salary is revealed for Bigil movie  and Shah Rukh Khan movie ...

இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஷாருக்கான் படத்தை தொடர்ந்து இவர் மற்றொரு பாலிவுட் ஹீரோவுடன் புதிய படத்தை இயக்க இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

அட்லீக்கு அடித்த ஜாக்பாட்! ஷாருக் கானை தொடர்ந்து யாரை இயக்குகிறார் பாருங்க | After Srk Atlee In Talks For Salman Khan S Next

அதன்படி, அட்லீயுடன் பணியாற்ற சல்மான்கான் விருப்பம் தெரிவித்திருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது. மேலும், இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அட்லி விரைவில் பாலிவுட்டில் பிரபல இயக்குனராகும் வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |