Categories
உலக செய்திகள்

திடீரென தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியர்…. அதிரடியாக செயல்பட்ட காவல்துறையினர்…. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

ஹமாஸ் அமைப்பை சேர்ந்த பாலஸ்தீனியர் ஒருவர் ஜெருசலேமில் வைத்து துப்பாக்கி சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனருக்குமிடையே ஜெருசலேமிநால் பல ஆண்டுகளாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த பாலஸ்தீனர் ஒருவர் ஜெருசலேமில் வைத்து துப்பாக்கி சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலை நடத்தியுள்ளார்.

அவ்வாறு பாலஸ்தீனர் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் பல ஆண்டுகளாக மோதல் ஏற்பட்டு வரும் இஸ்ரேலிய நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். அதோடு மட்டுமின்றி 2 இஸ்ரேலிய காவல்துறை அதிகாரிகளும் படுகாயமடைந்துள்ளார்கள்.

இதனையடுத்து இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒருவரை கத்திக்குத்து மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி கொன்ற ஹமாஸ் அமைப்பை சேர்ந்த பாலஸ்தீனியரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளார்கள்.

Categories

Tech |