நாகையில் சுருக்கு மடி வலைகளை பறிமுதல் செய்த அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். சுருக்கு மடி வலைகளை பறிமுதல் செய்து வந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீனவ பெண்கள் மீனவர்கள் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Categories