Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvIRE : டாஸ் வென்ற அயர்லாந்து…. பேட்டிங்கில் களமிறங்கும் ஆஸ்திரேலியா.!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகிறது. பிரிஸ்பேன் மைதானத்தில் 12:30 மணிக்கு நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய தயாராக உள்ளது.

அயர்லாந்து XI:

ஏ பால்பிர்னி, பிஆர் ஸ்டிர்லிங், எச்டி டெக்டர், எல்ஜே டக்கர், சி கேம்பர், ஜிஹெச் டாக்ரெல், ஜிஜே டெலானி, எம்ஆர் அடேர், எஃப் ஹேண்ட், பிஜே மெக்கார்த்தி, ஜேபி லிட்டில்

ஆஸ்திரேலியா XI:

ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜேஷ் ஹேசில்வுட்.

Categories

Tech |