Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நம்ம ஊரில் ”கலக்கல் சங்கமம்”…. கலக்கலாம் ஈரோட்டுக்கு வாங்க…

நமது மஞ்சள் மாநகரம் ஈரோட்டில் புத்தாண்டை புது பொலிவுடன் வரவேற்கவும், உங்களை குதூகலபடுத்தவும்,  மிக பிரம்மாண்டமாக வருகிறது நம்ம ஊர் கலக்கல் சங்கம். இந்த நிகழ்ச்சியில் உங்களை மகிழ்விக்கவும்,  உற்சாகப்படுத்தவும் பல நடன கலைஞர்களும்,  உங்கள் இதயங்களை கொள்ளை கொள்ள பல திரை பாடகர்களும் பங்கேற்க இருக்கின்றனர். கவலைகளை மறந்து,  கைதட்டி,  சிரிக்க நகைச்சுவை மன்னர்களும் மற்றும் நீங்கள் பார்த்து ரசித்த பல திரை நட்சத்திரங்களும் உங்களோடு புத்தாண்டை கொண்டாடுவதற்கு வருகிறார்கள். இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்களை போற்றும் விதமாக […]

Categories
தேசிய செய்திகள்

Fake ID-க்கு வச்சாச்சு ஆப்பு…. இனி சிறை தண்டனை தான்….. ஒன்றிய அரசின் அதிரடி அறிவிப்பு….!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் இருந்தால் நமக்கு வேண்டிய அனைத்தையும் செய்யலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. இத்தகைய வளர்ச்சி ஒருபுறம் நன்மைகளை கொடுத்தாலும் மறுபுறம் சில ஆபத்துகளையும் விளைவிக்கிறது. எடுத்துக்காட்டாக மர்ம நபர்கள் போலியான பெயரில் பண மோசடியில் ஈடுபடலாம். பல இடங்களில் இது போன்ற ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஒன்றிய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டு வாங்கினாலோ அல்லது வாட்ஸ் அப் […]

Categories
தேசிய செய்திகள்

Time Pass-க்கு ஜெயிலுக்கு போகலாம்…. ஒரு அரிய வாய்ப்பு…. எப்படி தெரியுமா….?

நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான குற்ற செயல்கள் நடைபெற்று வரும் நிலையில் அவற்றை தடுக்கவும் நடந்த குற்றங்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஒருமுறை சிறைக்கு சென்று விட்டாலே அது அவர்கள் வாழ்க்கையில் பெரும் கரும்புள்ளியாக தான் இருக்கிறது. ஆனால் சிலருக்கு சிறைச்சாலையில் கைதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் சிறைச்சாலை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அத்தகைய ஆர்வலர்களுக்காக உத்தரகாண்டில் இருக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தானின் தோல்வி…. இந்தியாவிற்கு மகிழ்ச்சி…. சர்ச்சையை கிளப்பிய கிரிக்கெட் வாரிய தலைவர்….!!

2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று முன்தினம் துபாயில் வைத்து நடைபெற்றது. இதில் இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட நிலையில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் 171 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையை வெல்லலாம் என்ற நிலையில் 147 ரன்கள் மட்டுமே எடுத்து பாகிஸ்தான் அணி ஆல் அவுட் ஆனது. இதனால் […]

Categories
சினிமா

சூப்பர் ஸ்டாரின் அடுத்த பேரன்…. பெயர் என்ன தெரியுமா….? சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு….!!

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்களின் இளைய மகளான சௌந்தர்யா 2019 ஆம் ஆண்டு தொழிலதிபர் விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் பெற்றோர்களின் ஆசியினாலும் கடவுளின் கருணையாலும் செப்டம்பர் 11 அன்று தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும் அந்த குழந்தைக்கு “வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி” என்று பெயரிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.   With […]

Categories
விளையாட்டு

“#PAKvsSL இறுதி போட்டி” இந்தியன் ஜெர்சிக்கு அனுமதி இல்லை…. தடுத்து நிறுத்தப்பட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்….!!

ஆசிய கோப்பை 2022 இறுதிப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் பாகிஸ்தான் அணியுடன் மோதி இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த இறுதி போட்டியை காண பாகிஸ்தான் இலங்கை மட்டுமல்லாது மற்ற நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் குவிந்தனர். இந்நிலையில் இந்தியன் கிரிக்கெட் ரசிகர்கள் துபாய் ஸ்டேடியத்தில் நுழையும்போது இந்தியன் ஜெர்சி அணிந்திருந்த காரணத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அல்லது இலங்கை ஜெர்சி அணிந்து வாருங்கள் இந்தியன் ஜெர்சியுடன் உள்ளே அனுமதிக்க முடியாது என்று தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா..!! பட்டைய கிளப்பும் சிறுமி…. மாத வருமானம் ரூ.700000…. 15 வயதில் சொந்த வீடு….!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளத்தில் அதிக அளவு தங்கள் நேரத்தை செலவழிக்கின்றனர். பலர் பொழுது போக்கிற்காக சமூக வலைதளத்தை பயன்படுத்தும் நிலையில் சிலர் அதனை வருமானம் பார்க்கும் வழியாக கருதுகின்றனர். அதற்கு யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்றவை வழித்தடமாக அமைகிறது. இதேபோன்று youtube மூலமாக ஒருவர் மாதம் 7 லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறார். பிலிப்பைன்ஸை சேர்ந்த 15 வயது சிறுமியான லவ் மேரி கொரோனா காலத்தில் youtube சேனல் தொடங்கி […]

Categories
உலக செய்திகள் உலகசெய்திகள்

“ரிப்பன் கட்” முடிந்ததும் இடிந்த பாலம்…. நிலை தடுமாறிய அதிகாரிகள்…. வைரலாகும் காணொளி….!!

மத்திய ஆப்பிரிக்காவில் இருக்கும் காங்கோ நாட்டில் ஒரு பகுதியில் அமைந்துள்ள நதியை கடப்பதற்காக கட்டப்பட்ட பாலம் அவ்வப்போது வெள்ளத்தில் சேதமடைந்துள்ளது. இதனால் புதிய பாலம் அமைத்துள்ளனர். இந்நிலையில் அரசு அதிகாரிகள் ரிப்பன் வெட்டி அந்தப் பாலத்தை திறந்ததும் எதிர்பாராத விதமாக  இடிந்து விழுந்தது. இதனால் அதிகாரிகள் அனைவரும் நிலை தடுமாறி உள்ளனர். உடைந்த பாலத்தில் சிக்கியவர்கள் அனைவரும் காயம் எதுவும் இல்லாமல் தப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. This is the moment a bridge collapsed whilst […]

Categories
உலக செய்திகள்

இவரும் இறந்துவிட்டார்…. அழிந்தது மற்றும் ஒரு பழங்குடியினம்…. கடைசி மனிதனின் சடலம் மீட்பு….!!

பிரேசில் அருகே உள்ள அமேசான் காட்டுப்பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடியின மக்களின் கடைசி மனிதர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். 1970 இல் இருந்து 1995க்குள் நில அபகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அமேசான் காட்டில் வாழ்ந்து வந்த பழங்குடியின மக்கள் பலர் கொல்லப்பட்டு சுமார் 26 வருடங்கள் இந்த நபர் மட்டும் தனியாக காட்டில் வசித்து வந்துள்ளார். 1996 ஆம் ஆண்டு FUNAI அமைப்பிற்கு இவர் உயிருடன் இருப்பதும் தனியாக அந்தக் காட்டில் வசித்து வருவதும் […]

Categories
சினிமா

BEAST விஜய் வேண்டுமா….? பூவே உனக்காக விஜய் வேண்டுமா….? அரசியல் குறித்து தளபதி கருத்து….!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படம் மூன்று நாட்களில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று இரவு நெல்சன் திலீப் குமார் மற்றும் விஜய் இடையேயான நேருக்கு நேர் பேட்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த பேட்டியின்போது நெல்சன் திலீப்குமார் தளபதி விஜயிடம் ஏராளமான கேள்விகளை கேட்டார். அவ்வகையில் பல கோடி மக்களின் கேள்வி என்று குறிப்பிட்டு  “இளைய தளபதியாக இருந்த நீங்கள் தற்போது தளபதியாக மாறி இருக்கிறீர்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“I am not a Politician…. I am a Soldier” தெறிக்க விடும் ட்ரைலர்….. ரசிகர்கள் வெளியிட்ட Decoding கருத்துகள்….!!

பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான 2 மணி நேரத்திலேயே 4.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லர் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரது எதிர்பார்ப்பையும் மிஞ்சும் அளவிற்கு அமைந்து நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது அவ்வகையில்  ட்ரெய்லர் வெளியாகி 2 மணி நேரமே ஆன நிலையில் இதுவரை […]

Categories
Tech டெக்னாலஜி

குறைந்த விலையில்…. அட்டகாசமான ஸ்மார்ட்போன்…. அறிமுகப்படுத்திய ரியல்மீ….!!

பிரபல நிறுவனமான ரியல்மீ புதிய மாடலான C31 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 3 ஜிபி ரேம் என 2 வகைகளில் வெளியாகியுள்ளது. இந்த மொபைலின் செல்பி கேமரா 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது. மேலும் சிறப்பு அம்சமாக  மைக்ரோ-யுஎஸ்பி 10-வாட்ஸ் சார்ஜிங் வசதி, 5000mAh பேட்டரி  போன்றவை இதில் அடங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் […]

Categories
தேசிய செய்திகள்

தென்கொரியாவின் புதிய அதிபர்…. வாழ்த்து தெரிவித்த மோடி…. இரு நாட்டு ஒத்துழைப்புக்கு ஆலோசனை….!!

தென்கொரியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் யூன் சுக்-யோல் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படார் . அவருக்கு பிரதமர் மோடி  தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததோடு இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை  நடந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி, தென்கொரிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யூன் சுக்-யோலுக்கு  வெற்றிக்கான வாழ்த்தை தெரிவித்தும் பல்வேறு துறைகளில் இந்தியா – தென்கொரியா இடையேயான சிறப்பு ஒத்துழைப்பிற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்’ என தெரிவித்துள்ளார் அதோடு, இந்தியா – தென்கொரியா இடையே தூதரக உறவு  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு போனவரை காணோம்…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளம் ஊரை சேர்ந்த விவசாயி காஞ்சிப்பெரியவர் மகன் கதிரேசன் . இவர் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் இரவில் சென்றுள்ளார். ஆனால் மறுநாள்  காலை வரை வீடு திரும்பாத கதிரேசனுக்கு  செல்போன் மூலம்  அழைத்தபோது ஒலித்துக்கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு கதிரேசன் பிணமாக கிடந்துள்ளார. இது குறித்து  தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கதிரேசன் உடலை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பல நாளாக டிமிக்கி கொடுத்த ரவுடி…. ட்ரோன் கேமரா மூலம் பிடித்த போலீசார்….!!

தென்காசி மாவட்டம் பாறையடி 2-வது தெருவை சேர்ந்தவர்  சாகுல்ஹமீது. இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி ரவுடிகள் பட்டியலில் இவருடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து சில நாட்களாக கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தென்காசி போலீசார் சாகுல்ஹமீதை தேடி வந்த நிலையில்  தென்காசி பச்சை நாயக்கன் பொத்தை பகுதியை சாகுல்ஹமீத் தன் வசமாக்கி உள்ளதாகவும், அங்கு யாரும் வரக்கூடாது என பொதுமக்களை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அங்கு ஆடுமேய்க்க சென்ற பீர்முகம்மது என்பவரை சாகுல்ஹமீது ஆயுதங்களால் […]

Categories
தேசிய செய்திகள்

பதவி உயர்வை பாதிக்கும் செயல்கள்…. பொதுமக்களிடம் இப்படி தான் நடக்கணும்…. கேரள அரசு அதிரடி….!!

அரசு ஊழியர்கள் பொது மக்களிடம் தன்மையாக நடந்து கொள்ளாவிட்டால் பதவி உயர்வு கிடைக்காது என்று கேரள அரசு அறிவித்துள்ளது கேரளாவில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பாக பல சீர்திருத்த முயற்சிகளை  அரசு  மேற்கொண்டுள்ளன. அதிகாரிகளின் ரகசிய குறிப்பு ,  திறமை , பணிமூப்பு ஆகியவை வைத்து பதவி உயர்வு அளிக்கப்பட்டு வந்ததோடு இதில் சில மாற்றங்கள் ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டங்களை கேரள அரசு அறிவித்துள்ளது. அதாவது ஊழியர்களுக்கு மதிப்பெண் முறையில் பதவி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்-லில் சுரேஷ் ரெய்னா…. இந்தப் பயிற்சியாளரும் இருக்கிறார்…. என்ன ரோல் தெரியுமா….?

சுரேஷ் ரெய்னாவும் ரவி சாஸ்திரியும் ஐபிஎல் போட்டிக்கு வர்ணனையாளராக களமிறங்கவுள்ளனர் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக விளங்கியவர சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறப்பு வாய்ந்த வீரராக அவர் இருந்த போதும் இந்த ஆண்டின் தொடருக்கான ஏலத்தில் எந்த அணியும் சுரேஷ்  ரெய்னாவை  எடுக்கவில்லை. அதோடு மாற்று வீரராக கூட யாரும் அவரை தேர்ந்தெடுக்கவில்லை. இதனிடையே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து சிறந்த வர்ணனையாளராக  […]

Categories
தேசிய செய்திகள்

நாங்க தான் ஜெயிப்போம்…. பாஜகவுக்கு எதிராக பந்தயம்…. முடிவில் ஏற்பட்ட சிக்கல்…. கட்சித் தலைவரின் அறிவுரை….!!

உத்தரபிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வென்று தோல்வியை தழுவியது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாகவே தங்கள் கட்சி ஜெயிக்கும் என்று  நினைத்து  சமாஜ்வாதி கட்சியின் ஆதரவாளர் ஒருவர் பாஜகவின் ஆதரவாளர்களுடன் பந்தயம் வைத்துள்ளார். அதாவது சமாஜ்வாதி கட்சி தோற்றால் தனது இரு சக்கர வாகனத்தை தருவதாக அந்த கட்சியின் ஆதரவாளரும் பாஜக தோற்றால் தனது டெம்போவை தருவதாக பாஜகவின் ஆதரவாளரும் பந்தயம் கட்டியுள்ளனர். ஆனால் வாக்கு எண்ணிக்கையின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் மர்ம காய்ச்சல்…. இதுதான் அறிகுறிகள்…. ஆய்வுப் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள்….!!

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை மாநகராட்சி பகுதிகளில்  கொரோனா தொற்று வேகமாக குறைந்துள்ளதால் மக்கள் அனைவரும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர்.  இந்நிலையில் மர்ம காய்ச்சல் பரவி வருவது தெரியவந்துள்ளது. இந்த காய்ச்சல் பகலில் குறைவாகவும் இரவில் அதிகமான உடல் வெப்பநிலையும் கொண்டு காணப்படுகிறது. தலைவலி, இருமல், மயக்கம் போன்ற அறிகுறிகள் இருப்பதாக தெரிய வந்ததோடு இந்த பாதிப்புடன் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போது நெல்லை மாநகராட்சியில் இந்த மர்ம காய்ச்சலினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்ற வேலையா இது….? மாணவிக்கு பாலியல் தொல்லை…. புரட்டி எடுத்த உறவினர்கள்….!!

9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்தையா. இவர் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் உள்ள அரசு பள்ளியில்  6 வருடங்களாக  ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தன்  பெற்றோரிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும்  கூறி உள்ளார். இதை கேட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உன்னை மேடையில் சந்திக்கிறேன்” இளையராஜாவின் இந்த பதிவு யாருக்காக….? காரணம் தெரியுமா…..?

இசைக்கு எல்லை இல்லை என்று கூறுவதுண்டு அது உண்மை என்பது போல நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  துவங்கிய இளையராஜாவின் இசைப்பயணம் ரசிகர்களின் பேராதரவுடம் தொடர்ந்து வரவேற்பை  பெற்று வருகிறது. இவர் ஏறத்தாழ 1400 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்ததோடும் இசை கச்சேரிகளை பலநாடுகளில் நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இந்நிலையில் வருகிற 18-ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் “ராக் கெட் ராஜா” என்னும் இசைக் கச்சேரியில் இளையராஜாவும்  இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் இணைந்து பாடல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஜா ராணி 2” ஆலியாக்கு பதில் ரியா…. இவர் யார் தெரியுமா….?

விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலின்  முதல் பாகத்தை போலவே  2ஆம் பாகமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இதில் கதாநாயகியாக நடிக்கும் ஆலியா மானசா  தற்போது கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் இத்தொடரில் இருந்து சிறிது காலம் விலக இருக்கிறார். இதையடுத்து சந்தியா என்னும் கதாபாத்ரதில் நடிக்கும்  ஆலியா மானசாவிற்கு பதிலாக ரியா விஸ்வநாதன் என்பவர் என்ட்ரிஆகவுள்ளார். சென்னையில் மாடலாக இருந்த  ரியா விஸ்வநாதன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில்  எழில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மருத்துவ மதிப்பீட்டு முகாம்…. 150க்கும் மேற்பட்ட… மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கேற்பு..!!

அன்னவாசல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த மருத்துவ மதிப்பீட்டு முகாமில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன் பெற்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த  பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன் மற்றும் அலுவலர் தங்கமணி ஆகியோர் இதனை தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் கலந்துகொண்ட காது , மூக்கு, தொண்டை மற்றும் கண் மருத்துவர், குழந்தை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதிக பயணிகளை ஏற்றி சென்ற பஸ்… “நிறுத்தி அறிவுரை வழங்கிய தாசில்தார்”… கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

விராலிமலையில் இருந்து கீரனூர் சென்ற அரசு பேருந்து அதிக பயணிகளை ஏற்றிச் சென்றதை கண்ட தாசில்தார் அறிவுரை வழங்கியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இருந்து கீரனூர் செல்லும் அரசு பேருந்து ஒன்றில் பள்ளியில்  பயிலும் மாணவ மாணவிகள் உட்பட  100 க்கும் அதிகமான பயணிகள் சென்றனர் .ஒரு பக்கம் சரிந்தவாறு சென்று கொண்டிருந்த இந்த பேருந்தை கண்ட விராலிமலை தாசில்தார் சரவணன்  பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம்  அதிகமான பயணிகளை ஏற்றி செல்ல கூடாது என்றும் […]

Categories
மாநில செய்திகள்

விதியை மீறும் தனியார் மருத்துவ கல்லூரிகள்… “கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”… மருத்துவ கல்வி இயக்குனரகம் முடிவு..!!

விதியை மீறி செயல்பட்ட தனியார் மருத்துவக்கல்லூரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் மாணவர்களுக்கு துணை மருத்துவ படிப்புகளுக்கு இணையதளம் வழியாக கலந்தாய்வு செய்யப்பட்டு சேர்க்கை உத்தரவுகள் வழங்கப்பட்டன. இதில் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு சேர்க்கை உத்தரவு அளித்த பிறகும் கல்லூரிக்குள் அனுமதி அளிக்கவில்லை. அதோடு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமான  கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தது . இது குறித்து மருத்துவ […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“என்கூட வந்து வாழு” மறுப்பு தெரிவித்த மனைவி ….கணவனின் விபரீத முடிவு ….!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பாபன்மனையை  சேர்ந்தவர் இளமுருகன். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வடகாடு பகுதியை சேர்ந்த ராதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது . சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராதா கோபத்துடன் தன் தாய் வீட்டிற்குசென்றுவிட்டார் . இந்நிலையில் இளமுருகன்  ராதாவை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு  அழைத்ததற்கு ராதா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

விமானங்களில் இந்திய இசைவாத்தியங்கள்…. நாடாளுமன்றத்தின் கேள்விகள்…. அமைச்சர் வி கே சிங்கின் பதில்….!!

இந்திய விமான நிலையம் மற்றும் நிறுவனங்களுக்கு இந்திய இசை வாத்தியங்களை இசைக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இசைவாத்தியங்களை இசைப்பது  தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக ஒரு சில கேள்விகள் எழுப்பப்பட்டது. அவை இந்திய இசைக்கருவிகளை இசைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா ? என்றும் மத்திய அரசின் திட்டத்தின்படி பொழுதுபோக்கிற்காக மேம்படுத்தப்பட்டுள்ளதா ? என்ற கேள்விகள் தான். இதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி கே சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். இந்திய விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் பாரம்பரிய இசை […]

Categories
மாநில செய்திகள்

நாகர்கோவில் அந்தியோதயா ரயில்…. முன்பதிவு வேண்டாம்…. வெளியான அறிவிப்பு….!!

நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் அனைத்தும் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்டது. இந்த ரயில் வாரம் 3 முறை பொது பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. இதனிடையே நாளை தாம்பரத்திலிருந்து புறப்படும் ரயிலிலும் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயிலிலும் 17ஆம் தேதியில் இருந்து  முன்பதிவு பெட்டிகளில்அனைத்தும்  பொதுப் பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. இதனால் இந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க விரும்பும் பயணிகள் 17ஆம் தேதி முதல் முன்பதிவு செய்ய வேண்டியதில்லை என்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நகையை திருடிட்டாங்க” நாடகமாடிய கணவன்-மனைவி…. காரணம் என்ன தெரியுமா….?

மாமியாரை ஏமாற்ற நகை திருடு போனதாக கணவன்-மனைவி நாடகமாடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள்  நிஷார் ,சல்மியா தம்பதிகள் . இவர்கள் நேற்று முன்தினம் இவர்களது வீட்டில் இருந்த 30 சவரன் நகை திருட்டு போனதாக போலீஸாரிடம் புகார்அளித்தனர் . இதையடுத்து போலீசார்  அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது வீட்டுக்குள் வெளிஆட்கள்  யாரும் செல்ல வில்லை என்பது தெரியவந்தது. இதனால் வீட்டுக்குள் இருக்கும் யாராவது ஒருவர் தான் நகையை  எடுத்திருக்க […]

Categories
கிசு கிசு சினிமா

காதலில் கௌதம் கார்த்திக்…. யாருடன் தெரியுமா….? ஒரே பதிவில் உறுதியான தகவல்….!!

நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம்தமிழ்  திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மகாதேவன், ஆனந்தம் விளையாடும் வீடு, வை ராஜா வை , உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் தேவராட்டம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை  கௌதம் கார்த்திக் காதலித்து திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் இதற்கு இதுவரை இருவரும் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் மஞ்சிமா மோகன் […]

Categories
உலக செய்திகள்

என் கூட 1V1 வா…. புடினுக்கு சவால் விட்ட எலான் மஸ்க்…. பந்தயம் என்ன தெரியுமா….?

எலான் மஸ்க் ரஷ்ய அதிபர் புடினுக்கு நேருக்கு நேர் சண்டைக்கு சவால் விடுத்துள்ளார். ரஷ்யா 19 ஆவது நாளாக உக்ரைன் தலைநகர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் படையெடுப்பால் உக்ரைனில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உக்ரைன் விடுத்த கோரிக்கையை ஏற்றதால் போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனை தன்னுடைய ஸ்பேஸ்  எக்ஸ் மற்றும் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் மூலம் சேவை வழங்குவதாக அறிவித்தார். […]

Categories
பல்சுவை

ரத்த அழுத்தம் சீராக…. உடல் எடை குறைய…. கடலைப்பருப்பில் சுவையான ரெசிபி….!!

நன்மைகள் நிறைந்த சுவையான கடலைப்பருப்பு சுண்டல் தேவையான பொருட்கள் துருவிய தேங்காய்          –   3 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு              –    சிறிதளவு, எண்ணெய்                         –    2 டீஸ்பூன் கடலைப்பருப்பு               –     1  கப் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இங்கு நாளை முதல் அனுமதி…. ஆனால் இது கட்டாயம்…. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  மேற்குத் தொடர்ச்சி பகுதியில் சதுரகிரி சுந்தரலிங்கம் கோவில் அமைந்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக சிறிதுகாலம் பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்காத நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் நாளை முதல் 18ஆம் தேதி வரை தரிசனத்திற்காக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பக்தர்களுக்கு காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே மலைக்கு ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் கோவில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தின் இந்த 4 மாவட்டங்களில்…. தொடர்ந்து 3 நாள் மழை….? வானிலை மையம் தகவல்….!!

தமிழகத்தின் 4 மாவட்டங்களில்  16-ஆம் தேதி முதல் மழைக்கான  வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 16, 17, 18 ஆகிய தினங்களில் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான, பரவலான மற்றும் மிதமான மழை பெய்ய கூடும் எனவும்  வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதேபோன்று காரைக்கால் மற்றும் புதுவை […]

Categories
தேசிய செய்திகள்

பராக் ஒபாமாவிற்கு கொரோனா…. குணமடைய இறைவனை பிரத்திக்கிறேன்…. பிரதமர் மோடி ட்விட்….!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் “கொரோனா பரிசோதனையின் போது எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது ஆனால் எனது மனைவிக்கு தொற்று இல்லை. நானும் எனது மனைவியும் தடுப்பூசி பூஸ்டர் எடுத்துக்கொண்டோம். கொரோனா தொற்று குறைந்துகொண்டே வந்தாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்தது” என்று கூறியுள்ளார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா “பூரண நலம் பெற்று விரைவில் குணமடைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாதுகாப்பு வேலி உடைத்து…. செல்பி எடுக்க இப்படியா பண்ணனும்….? விராட் ரசிகர்கள் அட்டுழியம்….!!

 2வது டெஸ்ட் போட்டியின் போது விளையாட்டு மைதானத்திற்குள் மூன்று ரசிகர்கள் பாதுகாப்பை மீறி நுழைந்து விராட்டுடன் செல்பி எடுத்துள்ளனர். இந்தியா மற்றும் இலங்கை இடையேயான இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணியில்  விளையாடிய முகமது ஷமியின் பந்து வீச்சில் குசல் மெண்டிஸ் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். இதனால் போட்டி சிறுது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது .  அப்போது கோலி ஸ்லீப் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று எண்ணி சந்தோஷத்திலும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டை இடிக்க முயற்சி…. எதிர்பாராமல் நடந்த சோகம்…. தொழிலாளி உயிரிழப்பு….!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் வெங்கட்டன். இவர் தன்னுடைய பழைய வீட்டை இடித்து  புதிதாக கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார். இதற்காக மலையன் நகரை சேர்ந்த செல்வம் என்னும் தொழிலாளி வீட்டின் சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் . செல்வம் சுவரை தகர்க்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து அவர் மேல் விழுந்தது. இதில் படுகாயமடைந்த செல்வத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு […]

Categories
கொரோனா மாநில செய்திகள்

அடடே சற்று நிம்மதி..!! தமிழகத்தில் 100க்கு கீழ் பாதிப்பு…. வெளியான கொரோனா ரிப்போர்ட்….!!

  தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு வேகமாக குறைந்த நிலையில், தற்போதைய நிலவரபடி  கடந்த 24 மணி நேரத்தில் 95 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 105 ஆக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 100க்கு கீழ் குறைந்துவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் த்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை  34 லட்சத்து 51 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 12 ஆயிரத்து 714 ஆக உயர்ந்துள்ள நிலையில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனை விட்டு வெளியேறிய மக்கள்…. வழியில் நேர்ந்த விபத்து…. ஒருவர் உயிரிழப்பு….!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால் மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். ஏராளமானோர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இதுவரை இத்தாலிக்கு சுமார் 35 ஆயிரம் மக்கள் அகதிகளாக சென்றடைந்துள்ளனர். அவர்களில் சிலர் ஸ்லோவேனியா எல்லை வழியாக இத்தாலிக்கு நுழைந்தனர். இந்நிலையில் இன்று 50 உக்ரைன் மக்களை அகதிகளாக இத்தாலிக்கு ஏற்றி சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சிலர் காயங்களுடன் தப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட அகதிகள் அனைவரையும் காவல்துறையின் முகாமுக்கு […]

Categories
சினிமா

“நிர்வாணமாக பார்த்தது யார்?” ரசிகர்களின் ஏடாகூடமான கேள்விகள்…. அசால்ட்டாக பதிலளித்த யாஷிகா….!!

  நடிகை யாஷிகா ஆனந்த் 2016ம் ஆண்டு வெளியான “கவலை வேண்டாம்”படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்னும் படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான இவர்  கார் விபத்து ஒன்றில் சிக்கி ஆஸ்பத்திரியிலேயே பல மாதங்கள் சிகிச்சையில் இருந்து வந்தார். பின்னர்  மீண்டும் அவர் பழைய நிலைக்கு திரும்பி வரவும் ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஈடுபாடுடன் […]

Categories
தேசிய செய்திகள்

“அம்மா தூங்குறாங்க” இறந்த தாயுடன் 3 நாள்…. 10 வயது சிறுவனின் செயல்….!!

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள வித்யா நகர் பகுதியை சேர்ந்தவர்  ராஜலட்சுமி. இவர் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார். அவரது கணவர் ஸ்ரீதர் ரெட்டி ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார் . இவர்களுக்கு ஷாம் கிஷோர் என்ற 10 வயதான மகன்  உள்ளார். ராஜலட்சுமி ஸ்ரீதர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கணவன் மனைவி   இருவரும் பிரிந்து தனியாக வசித்து வந்தனர். ராஜலட்சுமி  உடல் நிலை சரியில்லாததால் இரண்டு […]

Categories
ஆட்டோ மொபைல்

ஒரே சார்ஜில் 180km பயணம்…. ஒகினாவாவின் அசத்தலான அறிமுகம்…. என்ன விலை தெரியுமா….?

ஒகினாவா நிறுவனம் ஒரு புதிய வகை மின்சார ஸ்கூட்டரினை  உருவாக்கியுள்ளது . இதற்கு ஓகி  90 என்னும் பெயரிடப்பட்டுள்ளது . இதனை  இந்தியாவில் மார்ச் 24ஆம் தேதி அந்நிறுவனம்  அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்கூட்டர் பலவகையான அம்சங்களைக் கொண்டுள்ளன. சில்வர் பீனிக்ஸ் ,எக்ஸ்டெண்ட் சீட்டுகள், அலாய் வீல், டூயல் ஸ்பிரிங் ,ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. லித்தியம் அயன் பேட்டரி கழற்றும் வசதியுடனும் எளிதாகவும் வேகமாகவும் சார்ஜ் ஏறும் வகையில் இவை பொருத்தப்பட்டுள்ளது. இது 150 கிலோமீட்டர் முதல் 180 […]

Categories
அரசியல்

முதல்வரான ஸ்டாலின்…. இந்தத் துறைக்கு பொற்காலம் தான்…. அமைச்சர் பேட்டி….!!

மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அறநிலையத்துறையின் காலம் பொற்காலமாக மாறியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். சென்னை வடபழனி முருகன் கோவிலில் இலவச திருமண திட்டத்தின் படி, மாற்றுத்திறனாளிகளுக்கான திருமணம் இன்று நடைபெற்றது .  இந்து சமய அறநிலையத்  துறை அமைச்சர் சேகர்பாபு நிகழ்ச்சியில் பங்கேற்று  திருமணத்தை சிறப்பாக  நடத்தி வைத்தார் . அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக கோவில்களில் திருமணம் நடத்துவதாகவும், முதல்வர்   மு. க ஸ்டாலின் பதவியேற்ற  பிறகு, […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

“ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன்” தோல்வியை தழுவிய உலகச் சாம்பியன்…. இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர்….!!

ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் ஆட்டத்தின் இறுதி சுற்றுக்கு இந்திய வீரர் லக்சயா  சென் முன்னேறியுள்ளார். ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் ஆட்டத்தின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த லக்சயா  சென் உலகச் சாம்பியனான விக்டரை எதிர்த்து விளையாடினார். சுமார் ஒரு மணி நேரமாக நடந்த இந்தப் போட்டியில் 21-13,12-21,22-20 என்ற செட்களில் வெற்றி பெற்ற லக்சயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதையடுத்து இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் தாய்லாந்து வீரருடன் இந்திய வீரர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குளிக்கச் சென்ற சிறுவன்…. தண்ணீரில் மூழ்கி பலி…. கதறும் பெற்றோர்….!!

குளத்திற்கு குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி என்னும் பகுதியை சேர்ந்தவர் பால செந்தில் அவரது மகன் சந்தோஷ் கறம்பக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பெத்தேரி குளத்தில் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் குளிக்க சென்றனர். அந்த குளத்தில் ஆங்காங்கே வண்டல்மண் எடுப்பதற்காக குழி தோண்டி வைத்திருந்தனர் .  இதனை அறியாத சந்தோஷ் அப்பகுதியில் சென்று குழிக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

“காதல் திருமணம்” இதை தான் செய்யணும்…. பெண்ணுக்கு 23 இடத்தில் கத்திக்குத்து….!!

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தை சேர்ந்தவர் அபூர்வா  பூரணி. இவர் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஆட்டோ ஓட்டுனர் முகமது ஆசாஸ்  என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த  நிலையில் மதத்தை பொருட்படுத்தாமல் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு அபூர்வா பூரணி என்னும் தனது பெயரை அரஃபா பானு என்று மாற்றிக் கொண்டார். அதோடு  பிராமணப் பெண்ணான அபூர்வா பூரணியை   அசைவ உணவுகளை சமைக்கவும், பர்தா அனியவும், இஸ்லாமிய முறைகளை கடைபிடிக்கவும் […]

Categories
சினிமா

“கடலில் கரைத்து விடுங்கள்” பிகினி உடையில் ஓவியாவின் கருத்து…. வைரலாகும் புகைப்படம்….!!

ஓவியா வெளியிட்ட பிகினி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவர் ஓவியா. களவாணி திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ஓவியா எப்போதும் சமூகவலைதளத்தில் பிஸியாக புகைப் படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டு வருபவர். இந்நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஓவியா பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடற்கரை ஓரமாக எடுக்கப்பட்ட அந்த புகைப் படத்துடன் சேர்த்து “கவலைகளை […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன் – ரஷ்யா போர்” எங்களின் 1300 வீரர்கள் உயிரிழப்பு…. அதிபர் அளித்த பேட்டி….!!

உக்ரைன் வீரர்கள் 1300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் பேட்டியளித்துள்ளார்.  உக்ரைன் ரஷ்யா இடையே நடந்துவரும் போர் உலக நாடுகளிடையே பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ரஷ்யா நாளுக்கு நாள் உக்ரைன் மீது தாக்குதலை அதிகரித்து வருவதால் மக்கள் குழிக்குள் பதுங்கிய நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் உக்ரைன் அதிபர் பேசுகையில் “இதுவரை 1300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளார். குண்டுகளை வீசுவதும் மக்களை கொன்று நகரத்தை கைப்பற்றுவதும் தான் ரஷ்ய படையின் குறிக்கோள் என்றால் வரட்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அதிகாரிகளின் கவனக்குறைவு” தலைகீழாக பறந்த தேசிய கொடி…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு தினமும் காலை 6 மணிக்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாலை 6 மணிக்கு இறக்குவது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம் போல் காலை 6 மணிக்கு தேசியக் கொடியை சிறைச்சாலையில் ஏற்றியுள்ளனர் ஆனால் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் யாரும் கவனிக்காத நிலையில் சிறைச்சாலையின் அருகே அமைந்திருந்த சாலையில் சென்ற மக்கள் தேசியக்கொடி தலைகீழாக பறப்பதை கவனித்து சிறைச்சாலை வாயிலில் காவலுக்கு இருந்த காவலரிடம் தெரிவித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தல்” மொத்த இடங்கள் எத்தனை….? வெளியான தகவல்….!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்ய தொடங்கிய நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்தல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கு மட்டுமே நடக்க உள்ளது. இந்த தேர்தலின் மூலமாக 138 நகராட்சிகளில் 3,843 வார்டு உறுப்பினர் பதவி இடங்களும் 490 பேரூராட்சிகளில் 7621 வார்டு உறுப்பினர் பதவி இடங்களும் 21 மாநகராட்சிகளில் 1374 […]

Categories

Tech |