தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்ய தொடங்கிய நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் 2,79,56,754 வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்த முடியும். அதோடு 33,029 வாக்குசாவடிகள் தேர்தலுக்காக அமைக்கப்பட்டு ஒரு வாக்குச்சாவடியில் 4 அதிகாரிகள் வீதம் 1.33 லட்சம் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட இருக்கிறார்கள். மேலும் இந்த தேர்தலுக்காக […]
Author: inza dev
IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய தொடங்கிய நிலையில் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் பேரூராட்சி தலைவர், நகராட்சி மன்ற தலைவர், மாநகராட்சி மேயர் மற்றும் இவைகளின் துணைத் தலைவர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் பற்றி ஆய்வு செய்து வரும் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பழனித்துரை “மேயர் பதவி என்பது […]
2021 ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஐசிசி ஸ்மிரிதி மந்தனாவை தேர்வு செய்துள்ளது. ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி தேர்ந்தெடுத்து கௌரவித்து வருகிறது. அவ்வகையில் 2021 வருடத்திற்கான சிறந்த வீராங்கனைகளுக்கான பட்டியலில் ஸ்மிரிதி மந்தனா இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா கிரிக்கெட்டில் 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அயர்லாந்தை சேர்ந்த கோபி லீவிஸ், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த லிஜேல் லீ, இங்கிலாந்தை சேர்ந்த […]
தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் மிகவும் முக்கியமான காமெடி நடிகர்களில் ஒருவர் குண்டு கல்யாணம். இவர் மழலைப் பட்டாளம் என்ற படத்தில் அறிமுகமானவர். இவர் நீண்ட காலம் திரையுலகை விட்டு விலகி இருந்த நிலையில் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக இருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் சீரியலில் குண்டு கல்யாணம் நடிக்க இருப்பதாக அந்த சீரியலின் கதாநாயகனான செந்தில் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் . இதனால் சின்னத்திரை […]
காதல் திருமணம் செய்துகொண்ட பெண் கணவரின் சந்தேகத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்தவர் சாஜன். இவர் கடந்த ஏழு வருடங்களாக அனிஷா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் எட்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பு அனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அருமனை காவல்துறையினர் […]
தளபதி 66 படத்தின் கதை தான் சிறந்த கதை என்று விஜய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து தில் ராஜூ தயாரிப்பில் விஜய் நடிக்க இருக்கும் படம் தளபதி 66. பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சி இந்த படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் விஜய் கடந்த இருபது வருடங்களில் தான் கேட்ட கதைகளில் தளபதி […]
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் அவரது மகன் துருவ் விக்ரம் அவர்களுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாபி சிம்ஹா, வாணி போஜன், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டு தேதி கடந்த ஆண்டே அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மகான் திரைப்படம் வெளியாகும் […]
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக் பாஸ். நான்கு சீசன்களை முடித்து தற்போது ஐந்தாவது சீசனின் பைனலை எட்டியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக வெளியேறி 5 பேர் இறுதிகட்ட போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் யார் டைட்டிலை தட்டி செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் இன்று இந்நிகழ்ச்சியில் பைனல் நடைபெற்றது. இதில் ராஜு பிக்பாஸ் சீசன் 5 டைட்டிலை வென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இரண்டாவதாக […]
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்தப்படத்தை புதுமுக இயக்குனரான து.ப.சரவணன் இயக்கியுள்ளார். குடியரசு தினத்தன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்துள்ளது. அப்போது விஷால் பேசுகையில் “புதுமுக இயக்குனர்களின் படத்தில் நான் நடிக்கும் பட்சத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா தான் வேண்டும் என்று உறுதியாகக் கூறி விடுவேன். அதற்கு யுவனிடம் கூட நான் அனுமதி கேட்க மாட்டேன். ஏனென்றால் யுவன் என்னுடைய நல்ல […]
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரை சேர்ந்த ஜென் வெட்டிங் எனும் நபர் சில நாட்களாக காதுக்குள் வித்தியாசமான உணர்வை அனுபவித்து வந்ததால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அங்கு காது நிபுணர் ஜென்னை பரிசோதனை செய்து பார்த்தபோது அவரது காதில் பூச்சி ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அதனை எடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு பிரத்தியேக கருவி மூலம் காதுக்குள் இருந்து அந்த பூச்சி வெளியே எடுக்கப்பட்டது. அது வேறு ஒன்றும் இல்லை கரப்பான்பூச்சி தான். இது எப்படி காதுக்குள் சென்றது என்பது […]
உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவி அச்சுறுத்தி வந்த நிலையில் தடுப்பூசி போட தொடங்கியதால் பாதிப்புகள் சற்று குறைய தொடங்கியது. ஆனால் தற்போது அதிலிருந்து வேறுபட்ட ஒமிக்ரான் வைரஸ் மக்களை மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றினால் கர்ப்பிணிப் பெண்களும் தாய்மார்களும் பாதிக்கப்படுவதால் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் என்ற அச்சம் இருந்து வருகிறது. இது குறித்து உலக சுகாதாரத்துறை சில தகவல்களை தெரிவித்துள்ளது. அதாவது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது வாடிவாசல் திரைப்படம் தயாராகிறது. எஸ்.செல்லப்பா எழுத்தில் உருவான வாடிவாசல் நாவலை வைத்து உருவாகும் இந்தப் படத்தை எஸ் தாணு தயாரிக்க ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 2020ஆம் ஆண்டு சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. அன்று முதல் ரசிகர்கள் இந்தப் படத்திற்காக காத்திருந்த நிலையில் படப்பிடிப்பு […]
தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. இரண்டு முறை காதலில் விழுந்த சிம்புவிற்கு இறுதியில் தோல்வி தான் கிடைத்தது. அதனால் திரைத்துறையில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தி வந்தார். ஆனால் குரலரசனுக்கு திருமணம் முடிந்து விட்டதால் ஏன் இன்னும் சிம்புவுக்கு திருமணம் செய்யவில்லை என்று அவரது பெற்றோரான ராஜேந்தர் மற்றும் உஷாவிடம் பலர் கேள்வி […]
திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடித்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து கார்த்திக் நரேனின் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் மாறன். இதில் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலுமாக முடிவடைந்த நிலையில் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்-ல் மாறன் திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக ரசிகர்கள் மத்தியில் இருப்பது பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் தற்போது வினுஷா தேவி நடித்து வருகிறார். இவருக்கு முன்பாக ரோஷினி இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களுக்காக பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு ரோஷினி விலகினார். இது பாரதிகண்ணம்மா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில் இருக்கும் வினுஷா தேவியை மக்கள் கண்ணம்மாவாக பார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சிக்கு மீண்டும் ரோஷினி […]
விஜய் தொலைக்காட்சியில் அதிக ரசிகர்களைக் கவர்ந்த நிகழ்ச்சிகளின் பட்டியலில் முக்கியமானது குக் வித் கோமாளி. இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்த நிலையில் தற்போது 3வது சீசனுகான ப்ரோமோ ஒளிபரப்பப்பட்டு உள்ளது. எப்போது சீசன் 3 வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த ப்ரோமோ அவர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் சமீபத்தில் இந்த சீசனில் புகழ் கோமாளியாக பங்கேற்பது கடினம் என்றும் சில எபிசோடுகளில் தான் அவர் வருவார் என்றும் தகவல் வெளியானது. இது ரசிகர்களுக்கு […]
மத்திய அமைச்சரவை பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதான 18-ஐ 21 ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. பல இடங்களில் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதை தடுப்பதற்காக பெண்களுக்கான திருமண வயது 18 என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் 18 வயதில் திருமணம் செய்து கொடுத்தாலும் பக்குவமான முடிவுகளை எடுப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் பிரசவத்தின் போது உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் வலியுறுத்தியதை தொடர்ந்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆக உயர்த்த தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் […]
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திப் பிரஜாபதி. இவரது மகன் கரன் ஓம்பிரகாஷ். 10 வயதே ஆன கரன் டிசம்பர் 29 அன்று இரவு 11.30 மணி அளவில் தனது வீட்டிலிருந்து அலறியதையும் மற்ற குழந்தைகள் அவனை அடிக்க வேண்டாம் என்று கத்தியதையும் அக்கம்பக்கத்தினர் கேட்டுள்ளனர். மறுநாள் குழந்தைகளின் அத்தை வீட்டிற்கு வந்து வெகு நேரமாகியும் யாரும் கதவைத் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வீட்டிற்குள் நுழைந்த போது கரன் […]
மகள் ஆராத்யாவை கேலி செய்த விமர்சனங்களுக்கு அபிஷேக் பச்சன் பதிலடி கொடுத்துள்ளார். பாலிவுட் உலகின் ரியல் ஜோடி அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய். 2007ஆம் வருடம் காதல் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியினருக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். கடந்த மாதம் 16ம் தேதி ஆராத்யா தனது 10வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் மாலத்தீவில் வெகு விமரிசையாக கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை […]
பாகிஸ்தானில் இலங்கை நாட்டை சேர்ந்தவர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இயங்கிவரும் தொழிற்சாலையில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரா என்பவர் பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவரது அலுவலகம் அருகே ஒட்டப்பட்டிருந்த“தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான்” அமைப்பு போஸ்டரை அவர் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தொழிற்சாலையில் இருந்த இருவர் பார்த்து அவர்கள் மூலம் செவி வழி செய்தியாக பலருக்கு சென்றதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் […]
2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே வான்வழித் தாக்குதல் நடைபெற்றது. அப்போது விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானுக்கு சொந்தமான ஜெட் விமானத்தை வீழ்த்தினார். அதன்பிறகு அபிநந்தனின் விமானம் தாக்கப்பட்டு மூன்று நாட்கள் சிறைபிடிக்கப்பட்ட அவர் மார்ச் 1 அன்று இரவு விடுதலை செய்யப்பட்டார். இது இந்திய மக்களிடையே மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் விங் கமாண்டர் ஆன அபிநந்தனுக்கு இந்திய விமானப்படையில் குரூப் கேப்டன் பதவி […]
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக் பாஸ். நான்கு சீசன்களை தொடர்ந்து தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பப்படும் நிலையில் இதில் முக்கிய போட்டியாளராக விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா பங்கேற்றுள்ளார். இதற்கு முன்பு நடந்த சீசன்களில் இல்லாத வகையில் இம்முறை பிக்பாஸ் அதிகமாக கிண்டலுக்கு ஆளாகி வருகிறார். அதற்கு காரணம் பிரியங்கா தான். நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரம் முழுவதும் பிக் பாஸ் பெருசு நைட்டி திருடிட்டு என்று பலமுறை பிக்பாஸை மரியாதை இல்லாமல் […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக இருக்கும் படத்தில் தில் ராஜு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் பற்றிய தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தில் தளபதி நடிக்க இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. […]
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார் இந்நிலையில் பூஜா ஹெக்டே நேற்று தனது ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது விஜய் ரசிகர் ஒருவர் தளபதி பற்றி ஒரே வார்த்தையில் கூறுமாறு கேட்டுள்ளார். அதற்கு பூஜா ஒரு வார்த்தையில் தளபதி பற்றி கூறுவது கடினம் என்றும் வேண்டுமென்றால் முயற்சிக்கிறேன் என்று ஸ்வீட்டஸ்ட் எனக் கூறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக்பாஸ் 5. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருப்பவர் விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்கா. ஆரம்பத்தில் தனது நகைச்சுவை மூலம் பலரையும் சிரிக்க வைத்து வந்த இவர் தற்போது கடந்த சீசன் அர்ச்சனாவை போன்று மாறுவதாக ரசிகர்கள் நினைக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் எலிமினேஷன் ஆகி வீட்டை விட்டு வெளியேறிய நாடியா தனது கணவரைப் பற்றி கூறும்போது நெகிழ்ந்து போன பிரியங்கா நாடியாவின் கணவரை […]
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸின் பிரமோ வெளியாகியுள்ளது. அந்த பிரமோவில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் என்று 5 நாணயங்களை பாதுகாக்கும் பொறுப்பு போட்டியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதையும் மீறி நாணயங்கள் திருடப்பட்டு பிக்பாஸிடம் காண்பிக்கப்பட்டால் திருடியவர்கள் நாமினேஷனில் இருந்தால் அவர்கள் எலிமினேஷனில் இருந்து தப்பிக்க முடியும் இதை பார்த்த ரசிகர்கள் என்ன டாஸ்க்டா இது என்று பிக்பாஸை கலாய்த்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் இருந்தவர் ராமராஜன். இவர் சில காலங்கள் சினிமாவில் இடைவெளி எடுத்து இருப்பதால் இவரது உடல் நலம் பற்றிய வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில் மீண்டும் ராமராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு வதந்தி பரவியுள்ளது. இதற்கு ராமராஜன் தரப்பிலிருந்து விளக்கம் அளித்துள்ளனர். அதில், “ராமராஜன் பற்றிய தவறான தகவல் வெளியாகி வருகிறது அதில் எந்த உண்மையும் இல்லை. எனவே யாரும் அதனை நம்ப வேண்டாம். ராமராஜன் உடல்நலம் நன்றாக தான் இருக்கிறது. […]
பிரபல நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாகார்ஜுனாவின் வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்வு ஒன்றை கொண்டாடியுள்ளனர். அதாவது நாகார்ஜுனாவின் இரண்டாவது மகன் அகில் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்த மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர் தெலுங்கு படம் தசராவை முன்னிட்டு திரையரங்கில் வெளியானது. இந்த படம் வெளியாகி மூன்று நாட்களில் 24 கோடி ரூபாய் வசூல் […]
தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். சமீபத்தில் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் மாஸ்டர் படத்தின் கதாநாயகியான மாளவிகா அனிருத்துடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். கடந்த வருடம் அனிருத் பிறந்த நாளின்போது கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்ததால் அவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவின. இந்நிலையில் தற்போது மாளவிகா பகிர்ந்த புகைப்படத்தால் அனிருத்தும் மாளவிகாவும் காதலிப்பதாக தகவல்கள் பரவத் தொடங்கிவிட்டது. இது அனிருத்திற்கு புதிதல்ல ஏற்கனவே ஆண்ட்ரியாவை காதலிப்பதாக […]
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்து பொங்கலை முன்னிட்டு அந்த படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் Glimpse வெளியாகி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை எழச் செய்தது. இதனால் வலிமை படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தல அஜித்குமாரின் ஆட்டோகிராஃப் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் தொடர்ந்து அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
பிரபல நடிகை ஒருவர் தான் நடித்த படங்கள் வெளியாகாமல் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகை என்று பெயர் பெற்று வரும் இவர் ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். வயது அதிகரித்தாலும் அவருக்கு வரும் வாய்ப்புகள் குறையவில்லை. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அந்த நடிகை தனது வயதை மறந்து திருமணத்தை தவிர்த்துக் கொண்டே செல்கிறார். அவரது குடும்பத்தினர்கள் திருமணம் செய்து கொள்ள […]
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. எஸ்பிபி அவர்கள் பாடிய பாடல், டூயட் பாடல் என ஏற்கனவே இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியானது. அதோடு படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது இதனை ரஜினி […]
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. அது போட்டியாளர்களில் ஒருவரான அக்ஷரா தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை மறைத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 2013ஆம் ஆண்டு கேரளாவில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட தங்க கடத்தலில் அக்ஷரா ஈடுபட்டிருந்தார் என்றும் அவரது உண்மையான பெயர் ஸ்ராவ்யா சுதாகர் […]
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது பிக் பாஸ். 4 சீசன்களை கடந்து தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர் கஸ்தூரி இந்நிகழ்ச்சியை கேலி செய்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் ஐந்தாவது சீசனில் ஒரு எபிசோடை கூட பார்க்காதவர்கள் என்னை போன்று யாராவது இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ கிடையாது என்றும் இது ஸ்கிரிப்ட் படி நடப்பதாகவும் 100 நாள் வேலை […]
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் தனித்துவமாக தெரிந்தவர் வீர தமிழச்சி ஜூலி. போராட்டத்திற்கு முன்பு செவிலியராக பணிபுரிந்து வந்த இவர் அதன்பிறகு பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். ஆனால் அந்நிகழ்ச்சியில் பல்வேறு எதிர்மறை கருத்துக்களை அவர் பெற்றாலும் அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் அதிகம் தான். கொரோனா பாதிப்பு கட்டுப்படாமல் இருப்பதால் சில நடிகைகள் பிரபலமாகவில்லை. ஆனாலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். […]
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இருவரின் விவாகரத்துக்கான உண்மை காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சமந்தா சமீபத்தில் நடித்த படங்களே காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் ஒன்றாக இருந்த நேரத்தில் ஷாருக்கான் நடித்து அட்லீ இயக்கி வரும் படத்தில் சமந்தாவிற்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது நாக சைதன்யா தனக்கு குழந்தை வேண்டும் […]
தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த படம் மாஸ்டர். இது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம். அதுமட்டுமில்லாமல் கொரோனா முதல் அலைக்கு பின் திரையரங்குகளில் வெளியாகி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய படம் இது. இதேபோன்று கொரோனா இரண்டாம் அலைக்கு பின் திரையரங்கில் வெளியாகி இருக்கும் படம் வளர்ந்துவரும் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர். கடந்த அக்டோபர் 9ஆம் தேதி வெளியான இந்தப் […]
பிரபல நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சில தினங்களுக்கு முன்பு போதைப்பொருள் உபயோகித்ததாக கைது செய்யப்பட்டார். அவரை வெளியில் கொண்டு வருவதற்காக ஏற்கனவே ஜாமீன் மனு அளித்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டது. அதனை அடுத்து மீண்டும் கொடுக்கப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஏற்கனவே சிறையில் இருந்து சல்மான்கானை வெளியில் கொண்டு வந்த மூத்த வழக்கறிஞர் தான் வாதாடி வருகிறார் என்பதால் இம்முறை ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அதிகமாகவே […]
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அக்டோபர் 9ஆம் தேதி டாக்டர் திரைப்படம் வெளியாகி இன்று வரை வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் மியூசியத்திற்கு சிவகார்த்திகேயன் அவர்கள் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “நான் காக்கிசட்டை குடும்பத்தில் இருந்து தான் வந்தேன். எனது அப்பா சிறைத் துறை கண்காணிப்பாளராக பணியாற்றியவர். எனவே காவல்துறை மீது எனக்கு தனி ஈர்ப்பு எப்போதும் இருக்கும். காவல்துறை […]
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் மற்றும் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அண்ணாத்த திரைப்படத்திலிருந்து மருதாணி பாடல் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. […]
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக் பாஸ். நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்து ஐந்தாவது சீசன் இம்மாதம் 3ஆம் தேதி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. அவர்களில் ஒருவரான பவானி தனது வாழ்க்கையை பற்றி கூறுகையில் தனது கணவரின் இறப்பு பற்றியும் அதனால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றியும் உருக்கமாக பேசியிருந்தார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனிடையே சமூகவலைதளத்தில் பவானி ரெட்டி தனது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆனந்த் ஜாய் என்பவரை காதலித்து திருமணம் […]
சமீபகாலமாக திரையுலக நடிகைகள் பலர் வெப் சீரிஸில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் காஜல் அகர்வால், சமந்தா போன்ற முன்னணி நடிகைகள் பலர் ஏற்கனவே வெப் சீரிஸில் கால் தடம் பதித்து விட்டனர். இந்நிலையில் மீண்டும் ஒரு பிரபல நடிகை வெப் சீரிஸில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகை திரிஷா விரைவில் வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறாராம். பல கதைகளை கேட்ட அவர் ஒரு வெப் சீரிஸ் கதைக்கு ஓகே சொல்லி […]
2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பாகுபலி. இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியது. பிரபாஸ் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ராணா, தமன்னா, அனுஷ்கா என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் பாகுபலி இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்த சண்டைக் காட்சி ஒன்று வேறு ஒரு படத்தைப் பார்த்து காப்பி அடித்ததா என்று கேள்வியை எழுப்பும் வகையில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த […]
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது யாரடி நீ மோகினி. 2017ம் ஆண்டு முதல் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் அதிரடியான கிளைமாக்ஸ் காட்சிகளுடன் நிறைவுபெற்றது. கிளைமாக்ஸ் காட்சியில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்வேதாவும் பேய் கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ராவும் அந்தரத்தில் பறந்து சண்டை போடும் விதமாக காட்சிகள் இருந்தது. சிலர் அந்த காட்சிகளில் டூப் போட்டு நடித்திருப்பார்கள் என்று நினைக்கலாம் ஆனால் இருவரும் டூப் இல்லாமல் நடித்த காட்சி […]
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திரைக்கு வந்த படம் டாக்டர். இந்த படம் வெளியானது முதல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 8 நாட்களே ஆன நிலையில் வசூலில் பெரிய சாதனை படைத்துள்ளது. அதன்படி இந்த படம் உலகம் முழுவதும் 65 கோடிக்கும் அதிகம் வசூல் செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 50 கோடி வசூல் தமிழகத்தில் மட்டுமே எடுத்துள்ளதாக பாக்ஸ் […]
தமிழ் திரையுலகில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் நடிக்கும் படங்கள் எப்போதும் அதிக வரவேற்பை பெறும். இத்தகைய சிறந்த நடிகர் சினிமாவை விட்டு போவதாக ஒருகாலத்தில் கூறியிருப்பார் என்பதை யாராலும் நம்ப முடியாது. ஆனால் பல வருடங்களுக்கு முன்பு உன்னைத் தேடி என்ற படம் அஜித் நடிப்பில் வெளியானது இந்த படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். இதுகுறித்து சமீபத்தில் சுந்தர் சி பகிர்ந்த போது, “அந்த சமயத்தில் அஜித் கடுமையான […]
சன் தொலைக்காட்சியில் ஹிட்டான சீரியல்களில் ஒன்று மெட்டிஒலி. 2002ஆம் ஆண்டு இயக்குனர் திருமுருகன் இயக்கி நடித்து ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் மிக பெரிய அளவில் பேசப்பட்டது . இதனையடுத்து கொரோனா காலத்தில் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 2002ல் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு கொடுத்த வரவேற்பை இப்போதும் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். அந்த அளவிற்கு ரசிகர்களிடையே இந்த சீரியல் பிரபலமானது. இந்நிலையில் இந்த சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஸ்வரி உடல்நலகுறைவால் திடீரென உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. […]
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இம்மாதம் 3ஆம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்டு 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றனர். அவர்களில் ஒருவரான நமிதா மாரிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் 17 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கும் நிலையில் கடந்த வார இறுதியில் கமல் போட்டியாளர்களிடம் பேசியபோது அபிஷேக் பிரியங்காவை தனது சகோதரி என்று கூறி உருக்கமாக பேசியிருந்தார். அதேபோன்று ஹவுஸ் மேட்ஸ் தங்களின் கதையை கடந்த சில நாட்களாக கூறி வந்தனர். […]
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இம்மாதம் 3ம் தேதி 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும் என்பதால் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கை தக்கவைத்துக்கொள்ள சன் டிவி பிகில் படத்தை அதே நாளில் ஒளிபரப்பு செய்தது. இதனால் விஜய் ரசிகர்களும் பிக்பாஸ் ரசிகர்களும் எதை பார்ப்பது என்று தெரியாமல் திணறினார்கள் என்றே கூறலாம். அதேநேரம் நெட்டிசன்கள் பலர் எது டிஆர்பி ரேட்டிங்கில் வெற்றி பெற்றது என்பதை தெரிந்து […]
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் இந்த மாதம் 3ஆம் தேதி தொடங்கப்பட்டு 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களில் நமிதா மாரிமுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் முதல் நாமினேஷன் நடைபெற்றது. இதில் பிரியங்கா, ராஜு, இமான், நிரூப், அக்ஷரா, அபிஷேக் உட்பட 15 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் யார் வெளியேறுவார்கள் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மலேசியா மாடலான நடியா சாங் வெளியேறுவார் என […]