தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் புதிய தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி […]
Author: inza dev
IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கிய இந்த திரைப்படம் வெளியானது முதல் பல விருதுகளைப் பெற்றதோடு ஏராளமான சாதனைகளையும் படைத்தது. இந்த படத்தில் மலையாள நடிகர் லால் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது கர்ணன் படம் மீண்டும் ஒரு சாதனையை புரிந்துள்ளது. அதாவது சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் சர்வதேச அளவில் கட்டாயமாக பார்க்க வேண்டிய ஐந்து படங்களின் பட்டியலில் […]
திரையில் நடிக்கும் பிரபலங்கள் பலர் தற்போது தங்களுக்கு என்று பிரத்தியேகமாக யூடியூப் சேனல் தொடங்கி அதன் மூலமும் வருமானத்தை பார்க்க தொடங்கியுள்ளனர். நடிக்கும் நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் தங்களின் யூடியூப் சேனல்களை பிரபலப்படுத்தி அதன்மூலம் அதிக வருமானத்தை பெற்று வருகின்றனர். அதில் மிகப்பிரபலமான முதல் 10 யூடியூப் சேனல் மற்றும் அதன் உரிமையாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பாண்டியன் ஸ்டோர் சுஜிதாவின் கதை கேளு கதை கேளு. குக் வித் கோமாளி பிரபலமான சிவாங்கியின் […]
விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்த பாரதி வெண்பாவின் சூழ்ச்சியால் தற்போது பிரிந்து வாழ்கிறார். பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகளை பாரதியின் குடும்பத்தினர் மேற்கொண்டனர். அதனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தற்போது பாரதியின் அப்பா வேடத்தில் நடிக்கும் ரிஷி பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைப்பதற்காக தனக்கு நெஞ்சுவலி வந்ததுபோல் அதிக வசனம் பேசி நடித்துள்ளார். பொதுவாக பாரதி கண்ணம்மா சீரியலில் ரிஷி அவர்களுக்கு அதிகமாக வசனங்கள் […]
பிரபல நடிகையான சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்ய இருப்பதாக சமீப நாட்களாக வதந்தி ஒன்று சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. இது குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் சமூக வலைதளத்தில் அதிகமாக ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் மும்பைக்கு இடம் மாற போகின்றீர்களா என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சமந்தா “நான் ஹைதராபாத்தில் தான் இருக்கப் போகிறேன். […]
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான தல அஜித்குமார் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் வலிமை. இந்தப் படத்திற்காக தல ரசிகர்கள் பலர் வெகு நாட்களாக காத்திருந்த நிலையில் 2020 இரண்டாம் வருடம் பொங்கலை முன்னிட்டு வலிமை திரைப்படம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. வலிமை திரைப்படத்துடன் பொங்கல் அன்று விஜய் நடிக்கும் பீஸ்ட், விஷால் நடிக்கும் வீரமே வாகை சூடும், சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன், சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு என […]
டிக் டாக் மூலமாக மக்களுக்கு அறிமுகம் ஆனவர் ஜிபி முத்து. தனது பேச்சு மூலம் பலரது எதிர்மறையான கருத்துக்களை இவர் பெற்றாலும் யூடியூப் சேனல், டிவி நிகழ்ச்சி என பிசியாக இருக்கும் இவருக்கு அதிக வருமானமும் கிடைக்கிறது. இந்நிலையில் விஜய் டிவி பிரபலங்களான ரக்ஷன், சுனிதா இணைந்து பணிபுரிந்த என்ன வாழ்க்கைடா ஆல்பம் பாடல் சமீபத்தில் வெளியானது. அதிக வரவேற்பை பெற்ற இந்த ஆல்பம் பாடலில் ரக்ஷனுக்கு அப்பாவாக டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து நடித்திருந்தார். அதோடு […]
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வரும் விஜயின் 66வது திரைப்படம் பற்றிய தகவல் சமீபத்தில் வெளியானது. அதன்படி தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் விஜய் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் தளபதி 66 படத்தில் விஜய் இயற்கை வளங்கள் மற்றும் காடுகளை அழிப்பதை எதிர்த்து கேள்வி கேட்கும் பத்திரிகையாளராக நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. […]
திரௌபதி திரைப்படத்தை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் தற்போது ருத்ர தாண்டவம் எனும் படம் அக்டோபர் 1 வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, பாஜக நிர்வாகியானஹெச்.ராஜா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, “போதை வஸ்துக்களால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பாடமாக எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். அதோடு கட்டாய மதமாற்றம் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சாய் பல்லவி மலையாள படமான பிரேமம் மூலம் பிரபலமானார். தமிழில் மாரி, என்ஜிகே போன்ற திரைப்படங்களில் நடித்த இவருக்கு தெலுங்கு திரையுலகில் அதிக வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி திரைப்படம் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் சமீபத்தில் சாய்பல்லவி பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் ஏராளமான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது மருத்துவரான சாய் பல்லவியிடம் நீட் தேர்வு குறித்தும் […]
விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் காதல் என்பதில் தொடங்கி தற்போது தர்ஷனுடன் நெருக்கமாக இருந்த காட்சிகள் வரை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் இவரைப் பற்றி தற்போது மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. பிரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாக லாஸ்லியா நடித்தபோது தயாரிப்பாளருக்கு ஏராளமான தொல்லைகளை இவர் கொடுத்துள்ளார். எப்போதும் படப்பிடிப்புத் தளத்திற்கு தாமதமாக வந்த இவரிடம் தயாரிப்பாளர் காரணம் கேட்டதற்கு தான் இருக்கும் இடத்திலிருந்து படப்பிடிப்பிற்கு வருவதற்கு தாமதம் […]
விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 3 முதல் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. இதனிடையே அவ்வப்போது இவர்கள் தான் பிக்பாஸில் பங்கேற்பார்கள் என சில செய்திகளும் வெளியாகி வந்தது. இந்நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய் அருகில் நின்று நடனமாடிய சிபியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மத்தியில் பிரபலமடைந்தவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அஸ்வினுக்கு ஏராளமான வாய்ப்புகள் வரத் தொடங்கியது. அவ்வகையில் தற்போது என்ன சொல்ல போகிறாய் எனும் திரைப்படத்தில் அஸ்வின் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே இவரது நடிப்பில் வெளிவந்த குட்டி பட்டாஸ் பாடல் வெளியாகியது முதல் சாதனைகளை படைத்து வருகிறது. அவ்வகையில் தற்போது 125 மில்லியன் பார்வையாளர்களை யூடியூபில் […]
சென்னையில் வைத்து பன்றிக்கு நன்றி சொல்லி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் படக்குழுவினர் பலர் பங்கேற்றனர். இவ்விழாவின் போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில் பன்றிக்கு நன்றி சொல்லி படக்குழுவினருடன் பழகும்போது கல்லூரிக்கு சென்று வந்த அனுபவம் கிடைத்ததாக கூறியுள்ளார். அதேபோன்று தனக்கு சிங்கமும் சிறுத்தையும் தான் வாழ்க்கை அமைத்துக் கொடுத்ததாக கூறியுள்ளார். அதாவது சூர்யா நடித்த சிங்கம் திரைப்படம் கார்த்தி நடித்த சிறுத்தை திரைப்படமும் ஞானவேல் ராஜாவுக்கு நல்ல பெயரையும் லாபத்தையும் […]
நகைச்சுவை நடிகர் நாகேஷ் பெயரை சாலைக்கு வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார். மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் நினைவு தினத்தையொட்டி உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “தனக்கென்று தனி முத்திரையைப் பதித்த நகைச்சுவை நடிகரான நாகேஷ் திரையுலகில் ஒப்பற்ற நடிகர்களில் ஒருவராவார். ஆயிரத்திற்கும் அதிகமான படங்களில் நடித்து மக்களை மகிழ்வித்த அவரை தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்றெல்லாம் புகழ்ந்தனர். 1958ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி […]
தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான தளபதி விஜய் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து வரும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தளபதி 66 படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கி தில் ராஜு தயாரிக்கும் படமாக தளபதி 66 உருவாக உள்ளது. இந்நிலையில் தளபதி விஜயின் ரசிகர்கள் ட்விட்டரில் #MonarchOfRecordsVIJAY எனும் ஹாஸ்டகை ட்ரண்ட் […]
தமிழ் திரையுலகில் நட்பே துணை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அனைகா. தற்போது டிக்கிலோனா படத்தில் நடித்து “பேர் வச்சாலும் வைக்காம போனாலும்” பாடலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் பேசிய அவர் மலையாளத்தில் முதலில் நடித்த எனக்கு நட்பே துணை தான் முதல் தமிழ் படம். தற்போது டிக்கிலோனா படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. நடிப்பின் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்ததால் தான் நடிப்பதற்கு வந்தேன். மலையாளத்திலும் […]
ஹெச்.வினோத் இயக்கி தல அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் Glimpse காணொளி சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. இதனிடையே நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று யூடியூபில் வெளியானது. இதுவும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் யூடியூப் ட்ரெண்டிங் காணொளிகளில் தல அஜித் நடித்த வலிமை திரைப்படத்தை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பிரபலமானது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் ஷீலா என்பவர் நடித்து வருகிறார். கடந்த எபிசோடுகளில் இவர் உயிரிழந்து இறுதி சடங்கு நடப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. ஒருவர் உயிரிழந்தால் செய்யும் அனைத்து சடங்குகளையும் அந்த சீரியலில் ஷீலா அவர்களுக்கு செய்தனர். இவை அனைத்திலும் லக்ஷ்மி அம்மா கதாபாத்திரத்தில் இருந்த ஷீலா எதார்த்தமாக நடித்திருந்தார். இதனிடையே பாடையில் லக்ஷ்மி அம்மாவை படுக்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு அவரை […]
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் அஜித் குமார் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் ஹச்.வினோத் இயக்கி வெளிவர இருக்கும் வலிமை திரைப்படத்தின் Glimpse வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இதனிடையே 2022ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது வலிமை படத்திற்கான OTT உரிமையை ஜீ5 நிறுவனம் வாங்கி […]
தெலுங்கில் நாக சைதன்யா மற்றும் சாய்பல்லவி இணைந்து நடித்த திரைப்படம் லவ் ஸ்டோரி இந்த படம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தள்ளிப் போடப்பட்ட இது கடந்த 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இதனை பார்த்த பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். @Sai_Pallavi92 sensational as always… does […]
லவ் ஸ்டோரி படம் வெளியான அன்றே 10 கோடி வசூல் செய்ததால் நாக சைதன்யா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் தெலுங்கில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்த திரைப்படம் லவ் ஸ்டோரி. சேகர் கம்முலா இயக்கிய இந்தப் படம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தள்ளிப் போடப்பட்ட இந்த படம் கடந்த 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. முதல் நாளே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. […]
விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் தொடர்ந்து இருந்து வரும் பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் ரோஷினி கண்ணம்மாவாக பலரது மனதில் இடம்பிடித்துள்ளார். இவர் மாடல் என்பதால் அவ்வபோது சமூக வலைத்தளத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது அம்மன் ரூபத்தில் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் பாரதிகண்ணம்மா சீரியலுக்காக எடுக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவில்லை. ஆனால் இதனை […]
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொத்து மதிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த சமயத்தில் ஒவ்வொரு மத்திய அமைச்சர்களும் மக்களுக்கு தெரியும்படி தங்களின் சொத்து மதிப்பை ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் வெளியிட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. மக்களுக்காக சேவை செய்ய பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வகையில் நம் நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அவர்கள் […]
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் மூலமாக மக்களுக்கு அறிமுகமான சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பலர் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். தற்போது சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் விஜய் டிவியின் காமெடி ராஜா ராணி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் ஒரு மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்டிருந்த சிவாங்கி தற்போது 4 மில்லியன் ஃபாலோவர்ஸ் பெற்றதால் தனது மகிழ்ச்சியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தையே வைத்திருப்பவர் பிரபல நடிகரான தல அஜித்குமார். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் துப்பாக்கி சுடுதல், பைக் ரைட் போன்ற விளையாட்டுகளில் தனது ஆர்வத்தை காட்டும் அஜித் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றார். சமீபத்தில் டெல்லி சென்ற அஜித் பைக்கில் உலகத்தை சுற்றி வரும் Dr.Maral Yazarloo என்ற பெண்ணை சந்தித்து அவரது உலக சுற்றுப்பயணம் குறித்து பேசியுள்ளார். இந்நிலையில் அஜித்துடன் தான் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் […]
தமிழ் திரையுலகில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்திய நடிகர்களில் ஒருவர் ஆனந்தராஜ். ஒரு காலத்தில் இவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கு பலர் காத்திருந்தனர். காரணம் ஆனந்தராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் அந்த அளவிற்கு பொருந்தி தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதேநேரம் படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜத்தில் அனைவரிடமும் பாசத்துடனும் எளிமையுடனும் பழகுபவர் ஆனந்தராஜ். அனைவரிடமும் கலகலப்பாக பேசும் இவர் படப்பிடிப்பு தொடங்கியதும் அப்படியே வில்லனாக மாறி தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்த தொடங்கிவிடுவார். […]
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களாக இருப்பவர்கள் விஜய், அஜித். இவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இருவரின் ரசிகர்களும் சண்டையிடும் சம்பவங்களும் நடந்துள்ளது. இதனிடையே அவ்வபோது இருவரின் படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு ஆறுமுறை அஜித்-விஜய் நடித்த படங்கள் நேருக்கு நேராக மோதியுள்ளது. அந்த பட்டியல் இதோ 1996இல் விஜய் நடிப்பில் பூவே உனக்காக மற்றும் அஜித் நடிப்பில் கல்லூரி வாசல் திரைப்படமும் ஒன்றாக திரைக்கு வந்தது. […]
உலக நாயகன் கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் இணைந்து நடித்தவர் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். ஹாலிவுட் ஹிந்தி என பல படங்களில் நடித்த இவர் தற்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் குடி உரிமையுடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் பேட்டி அளித்த அவர் “இந்தியர்களின் பார்வை பெண்கள் விஷயத்தில் மாறியுள்ளது. வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் அதிக கவர்ச்சிகளை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். முன்பு நான் நடித்தபோது கவர்ச்சி அதிகம் என்று விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டேன். […]
தமிழ் திரையுலகில் ஏராளமான கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. காதல், சண்டை, காமெடி, நட்பு என ஒவ்வொன்றை மையமாக வைத்து படங்கள் எடுக்கப்பட்டது. பின்னர் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க முடிவு செய்து பயத்தை கொடுக்கும் பேயை மையமாக வைத்து படங்களை இயக்கத் தொடங்கினார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து பேய் படங்கள் எடுக்கப்பட்டது. அதற்கு எடுத்துக்காட்டாக ராகவா லாரன்ஸின் முனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா-2 என […]
செல்போன் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்பதால் பிக்பாஸுக்கு செல்லவில்லை என்று ஜி பி முத்து கூறியுள்ளார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க செய்த பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 3-ஆம் தேதியிலிருந்து தனது ஐந்தாவது சீசனை தொடங்க இருக்கிறது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பற்றிய தகவல்கள் செய்திகளில் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவ்வகையில் டிக் டோக் பிரபலமான ஜிபி முத்துவின் பெயரும் வெளியானது. இதனால் அவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு […]
பாரதிகண்ணம்மா சீரியலை ஜவ்வாக இழுக்க வேண்டாமென்று ரசிகர் ஒருவர் இயக்குனருக்கு அறிவுறுத்தியுள்ளார் பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. காதலித்து கண்ணம்மாவை திருமணம் செய்த பாரதி தற்போது வெண்பாவின் சூழ்ச்சியால் கண்ணம்மாவை பிரிந்து இருக்கும் நிலையில் எப்போதுதான் பாரதியும் கண்ணம்மாவும் செய்வார்கள் என்று ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் 600 வது எபிஸோடை எட்டியுள்ளது. […]
பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான சாய் பல்லவி நாக சைதன்யாவுடன் இணைந்து உருவாகியிருக்கும் படம் “லவ் ஸ்டோரி” இந்த படத்தை சேகர் கம்முலா என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்த போது சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது அவர் “போலா ஷங்கர் படத்தில் நல்லவேளையாக சாய்பல்லவி நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகவில்லை. நான் அவருடன் டூயட் பாடவே ஆசைப்படுகிறேன் சாய்பல்லவிக்கு அண்ணனாக நடிப்பதற்கு எனக்கு சிறிதும் விருப்பமில்லை” என்று வேடிக்கையாக […]
தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் தல அஜித் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று வலிமை படத்தின் Glimpse வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் காலையிலிருந்து ரசிகர்கள் காத்திருந்து மாலை 6.30 மணிக்கு வலிமை படத்தின் Glimpse வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் பலருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. அதோடு தொடர்ந்து வலிமை Glimpse ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் யூடியூபில் வெளியான வீடியோக்களில் […]
மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தனது கருத்து நிறைந்த காமெடி மூலமாக மக்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தவர் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக். சமூக சேவகராக பல நன்மைகளை செய்த இவர் அப்துல் கலாமின் மீது பற்றுக்கொண்டு கிரீன் கலாம் என்ற திட்டத்தின் கீழ் முப்பத்தி மூன்று லட்சம் மரங்களை நட்டு சாதனை படைத்தார். இத்தகைய நல்ல மனிதர் கடந்த ஏப்ரல் மாதம் உடல்நிலை பாதிப்பு காரணமாக உயிரிழந்தது அவரது ரசிகர்களை […]
திரௌபதி படத்திற்கு பிறகு ரிஷி ரிச்சர்ட் நடித்து மோகன் ஜி இயக்கி உருவாகியுள்ள படம் ருத்ர தாண்டவம். இந்த படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்துள்ளார். ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், மனோபாலா, தம்பி ராமையா என பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய ராதாரவி படத்தில் இயக்குனர் நியாயமானதை பேசி இருக்கிறார். […]
யானை படத்திற்கு அந்த பெயர் வைத்ததற்கான காரணம் குறித்து இயக்குனர் ஹரி கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து பிரபல டைரக்டராக இருப்பவர் ஹரி. இவர் தற்போது யானை எனும் படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிரியா பவானி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, சமுத்திரகனி, இமான் அண்ணாச்சி என பல முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். கிராமத்து படமாக உருவாகும் இந்த யானை பழனி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் […]
பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு தொடர்ந்து நல்ல வரவேற்ப்பை கொடுத்ததால் தற்போது ஐந்தாவது சீசன் வரை வந்துள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி முதல் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் போட்டியாளர்கள் யார் யார் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு பல செய்திகள் போட்டியாளர்கள் பற்றி வெளியாகி இருந்தாலும் தற்போது எட்டு போட்டியாளர்கள் உறுதியாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் […]
18 வயது இளைஞன் இயக்கிய காற்றினிலே திரைப்படம் அற்புதமாக இருந்ததாக பிரபல இயக்குனர் பாக்யராஜ் பாராட்டியுள்ளார். 18 வயதே பூர்த்தி அடைந்த ஈஸ்வர் கோபாலகிருஷ்ணன் என்ற இளைஞர் காற்றினிலே எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். 50 நிமிடங்களே ஓடும் இந்த திரைப்படத்தை பார்த்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் ஆகியோர் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். திரையரங்கில் வெளியான காற்றினிலே திரைப்படத்தை பார்த்த இயக்குனர் பாக்யராஜ், “அனைத்து படங்களிலும் முதல் காட்சி என்பது ரசிகர்களின் கவனத்தை […]
17,00,000 செலவு செய்து தனது சொகுசு காருக்கு ஜூனியர் என்டிஆர் நம்பர் வாங்கியது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது தெலுங்கு திரைப்பட உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு தென்னிந்தியாவில் அமோக வரவேற்பு இருந்துவரும் நிலையில் தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் இவர் நடிக்கும் RRR திரைப்படத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் 3.16 கோடி மதிப்புடைய லம்போர்கினி காரை ஜூனியர் என்டிஆர் அவர்கள் சமீபத்தில் வாங்கியுள்ளார். பல கோடி செலவு […]
திருமணம் செய்தால் பிரிந்து விடுவோம் என்று இரட்டை சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்-யசோதா தம்பதியினர். இவர்களுக்கு திவ்யா, தீபிகா என்ற மகள்கள் இருந்தனர். இரட்டை சகோதரிகளான இவர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அளவுக்கு அதிகமாக அன்புடன் பாசத்துடன் இருந்து வந்தனர். பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்து வந்த இவர்களுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளை தேடும் பணியை தொடங்கினர். […]
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த துரைராஜ் என்பவரது மகன் கார்த்திக் என்பவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட கார்த்திக்கிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் காட்டும்படி செவிலியர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ அதிகாரியிடம் கார்த்திக்கின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து செவிலியரை தொடர்பு கொண்ட அவர் நோயாளியை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்காமல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரைத்தது ஏன் […]
மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அமைச்சர் துரைமுருகன் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங்கை நேரில் சந்தித்து பேசி வருகிறார் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்திப்பு நடைபெற்று வருகிறது. மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இந்த நடவடிக்கையில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த அணை கட்டுவதற்கான திட்ட வரைவு […]
ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு ஏர்டெல் பிளாக் என்ற புதிய திட்டத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக டிடிஹச், போஸ்ட்பெய்ட் மற்றும் பைபர் போன்ற சேவைகளுக்கு பயனர்கள் ஒரே பில் மூலமாக பணத்தை செலுத்தி கொள்ளலாம். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பும் பயனர்கள் கஸ்டமர் கேர் என்னை தொடர்பு கொண்டு எந்தெந்த சேவைகளை ஒன்றாக இணைத்து அதற்கான பில்லை பெற வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும். […]
ஜூலை 31 வரை வாரண்டி நீட்டிக்கப் படுவதாகவும் இலவசமாக கார் சர்வீஸ் செய்து தரப்படும் என்றும் மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தங்கள் நிறுவனத்தில் வாங்கப்பட்ட வாகனங்களுக்கு வாரண்டி, கார் பராமரிப்பு சேவை மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி போன்றவற்றிற்கான கால அவகாசத்தை ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அந்த கால அவகாசத்தை நீட்டித்து ஜூலை 31-ஆம் தேதி வரை வாரண்டி நீட்டிக்கப்படுவதாகவும் […]
தினமும் வீட்டை விட்டு வெளியில் செல்பவர்கள் எதிரில் வருபவர்களை வைத்து சகுனத்தை தீர்மானிப்பார்கள். ஆனால் பலருக்கும் என்ன சகுனம் எதைக் குறிக்கிறது என்பது தெரிந்திருப்பதில்லை. வெற்றியை கொடுக்கும் சில சகுனங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. தெருவில் நடந்து வரும் போது எதிரே பால்காரர் வந்தால் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும் என்று அர்த்தம். நல்ல காரியம் ஒன்றை செய்வதற்காக புறப்படும்போது மணி ஓசை கேட்டால் நாம் நினைத்த காரியம் எந்த தடையுமின்றி நடைபெறும் என்று அர்த்தம். வானில் விமானம் […]
சாலையில் சென்ற காரின் மீது மின்னல் தாக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது அமெரிக்காவிலுள்ள கான்சாஸ் மாகாண நெடுஞ்சாலையில் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி இரண்டு குழந்தைகள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று காரில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயம் எதிர்பாராதவிதமாக மின்னல் ஒன்று அந்த காரை தாக்கியது. மின்னல் தாக்கினாலும் காரில் இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படாதவாறு அந்த வாகனத்தின் […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஆட்டோமொபைல் துறையில் இதுவரை இல்லாத அளவு வாகன விற்பனை சரிவடைந்துள்ளது. இதனை ஈடு செய்வதற்காக மஹேந்திரா அண்ட் மஹேந்திரா நிறுவனம் புதிய சலுகை ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. அந்த சலுகையின் படி வாகனத்தின் விலை குறைக்கப்பட்டது மட்டுமல்லாமல் பணம் வாங்காமல் வாகனத்தை விற்பனை செய்யும் திட்டம் குறித்தும் அறிவித்துள்ளது. ‘Own Now and Pay after 90 days’ என்ற சலுகையின் படி வாடிக்கையாளர்கள் வாகனங்களை […]
சுப காரியங்கள் செய்யும் போது ராகுகாலத்தில் செய்யக்கூடாது என பலரும் கருதுவது உண்டு ஆனால் அது விஷேச பூஜைகளுக்கு மட்டுமே பொருந்தும். ராகு காலத்தில் மற்ற கிரகங்களின் பலம் குறைந்து இருக்கும். இதனால் தான் எந்த சுப நிகழ்ச்சிகளையும் ராகுகாலத்தில் செய்யாமல் தவிர்க்கின்றனர். ஆனால் தேவி பாகவதம் துர்கா தேவியை ராகு காலத்தில் பூஜிப்பது அதிக பலனை கொடுக்கும் என கூறுகிறது. நமக்கு வேண்டிய நல்லவற்றை அள்ளிக்கொடுப்பதில் அவரைப் போன்று யாரும் கிடையாது. நமது ராசியில் ராகுவின் […]
தற்போதைய நவீன உலகில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் கடினம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். விளையாட்டில் தொடங்கி வாழ்வின் முக்கிய அம்சங்கள் அனைத்தும் ஸ்மார்ட்போனில் அடங்கியுள்ளதால் அது மனிதர்களை அடிமைப்படுத்தி உள்ளது என்றும் கூறலாம். ஸ்மார்ட்போன் மூலம் பல நன்மைகள் நடந்தாலும் அதனால் தீமைகள் சிலவும் ஏற்படுகின்றது. அது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இதுகுறித்து உளவியல் ஆலோசகர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் […]