மானூர் அருகே அதிமுக நிர்வாகியிடம் தேர்தல் பறக்கும் படையினர் ரூபாய் 77 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளார்கள். நெல்லை மாவட்டம் மானூர் அருகே பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூபாய் 77 ஆயிரம் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து விசாரணை செய்த பறக்கும் படையினர் அவர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி அங்கராஜ் என்று தெரியவந்தது. மேலும் […]
Author: inza dev
IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME
காஞ்சிபுரம் மாவட்டம், தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பல்வேறு துறைகள் ஈடுபட்டுவருகின்றன. சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் 100 சதவீத வாக்குப்பதிவு பெற வேண்டும் என்பதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பல்வேறு துறைகளுடன் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திறந்து வைத்து , தனது வாக்கினையும் பதிவு செய்தார் […]
மின்கம்பி அறுந்து விழுந்து கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் எச்சூர் கிராமத்தில் ஜேக்கப் என்பவர் வசித்து வந்தார். இவர் தினமும் கூலி வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஜேக்கப் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வெளியே நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பி உயர் மின் அழுத்தம் காரணமாக அறுந்துள்ளது. இதனை கவனிக்காமல் இருந்த ஜேக்கப்பின் மீது விழுந்ததால் […]
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம் அமைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் 2021 காண சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் அனைவரும் வாக்களித்து 100% வாக்குகளை பெற அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது.இதில் ஒரு பங்காக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் இந்த ஆண்டு புதிதாக வாக்காளர் அட்டை விண்ணப்பித்த நபர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது . இந்த முகாமில் […]
முக்கூடலில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தவிர்க்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க […]
காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தினை திருப்பி ஒப்படைக்க சிறப்புக்குழு நியமிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2021 காண சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பணப்பட்டுவாடா போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க தேர்தல் குழு அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படையினரை நியமித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்படும் பணத்தினை பறிமுதல் செய்து வருகின்றனர். இவ்வாறு பறிமுதல் செய்த […]
மகா சிவராத்திரியை முன்னிட்டு காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏகாம்பர நாதர் என்னும் பெயரில் 1008 சிவலிங்கங்களை உள்ளடக்கிய கோவில் உள்ளது . இக்கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் ஏகாம்பர நாதரை வழிபடுவது வழக்கம் . இந்நிலையில் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் சிவபெருமானை வழிபட வந்துள்ளார்கள் . இதனால் 1008 சிவலிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன . அதோடு மூலவரும் […]
வீட்டு வரி ரசீதில் குளறுபடி ஏற்பட்டதால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் நிரியும் பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பல சமுதாய மக்கள் வசித்து வருகிறார்கள் . இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள ஒரு பிரிவினருக்கு அரசு சார்பில் இடம் ஒதுக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக இவர்களிடமிருந்து வீட்டு வரி ரசீது நரியும் பட்டி கிராமம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த […]
திருமங்கலத்தில் சாமி கும்பிடுவதற்கு இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் கோவிலில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆதி சிவலிங்கம் மற்றும் காட்டு கருப்பண்ணசாமி என்ற இருதரப்பு கோவில்கள் ஒரே வளாகத்தில் உள்ளது . கடந்த ஐந்து ஆண்டுகள் வரை இரு தரப்பினரும் ஒன்றாக வழிபட்டு வந்தனர். இந்நிலையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த பூசாரி தான் தினமும் சுவாமிகளுக்கு பூசைசெய்து வந்துள்ளார். இதனால் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களையும் பூசாரியாக நியமனம் செய்ய வேண்டும் என்று […]
கடந்த மூன்று நாட்களாக சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது . இருப்பினும் வெயில் வெளுத்து வாங்கும் இந்த கோடைகாலத்தில் தற்போது பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ந்தனர். ஆனால் இது நெல் அறுவடைக் காலம் என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள். மேலும் அம்பையில் நெல் […]
நெல்லையில் வாகனம் மோதி கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லைக்கு அடுத்துள்ள பொன்னாக்குடி கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வந்தார் . கூலித் தொழிலாளியான இவர் எந்தப் பகுதிக்கும் சைக்கிளில் தான் செல்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கணேசன் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் பொழுது , அடையாளம் தெரியாத வாகனம் அவரை பின்புறத்திலிருந்து பலமாக இடித்து தள்ளியுள்ளது. இதனால் படுகாயமடைந்த கணேசன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி […]
மதுரை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் அரசு பஸ் மோதியதால் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சமயநல்லூரில் அஜித் என்பவர் வசித்து வந்தார். இவர் பக்கத்து ஊரான பாண்டியநல்லூர் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அஜித்தும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் மதுரையிலிருந்து தங்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்கள். அப்போது இருவரும் சரவணா நகர் பிரிவில் வந்து கொண்டிருக்கும் பொழுது, அந்த வழியாக வந்த அரசு பஸ் பைக்கின் மீது மோதியது. இதில் […]
கல்லூரி மாணவியிடம் நைசாக பேசி நகை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் மணிமுத்தாறில் உள்ள கல்லூரி மாணவியுடன் ஆன்லைன் விளையாட்டு மூலம் நண்பராகியுள்ளார். இருவரும் தொடர்ந்து நட்புடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் கல்லூரி மாணவியின் தோழிக்கு பணம் தேவைப்பட்டதால் தனது தங்க சங்கிலியை அடகு வைத்து தருமாறு ரங்கராஜனிடம் கேட்டுள்ளார். அதனால் கல்லூரி மாணவியிடம் இருந்து சங்கிலியை பெற்றுக் கொண்டு சென்ற ரங்கராஜன் அடகு வைத்து பணத்தினை […]
திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளுக்கு கோவில் நிர்வாக குழு பிரம்மோற்சவ விழாவை நடத்தி வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான குழந்தைப்பேறு அருளும் மரகத தாயார் விஜயராகவ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் பெருமாளை தரிசனம் செய்ய வருவது வழக்கம் . இந்நிலையில் நேற்று பெருமாளுக்கு பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இவ்விழாவினை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் , பெருமாள் தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு பிரம்மாண்டமாக காட்சி அளித்தார். […]
மதுரையில் மர்பநபர்கள் அடகுகடையில் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மணப்புரம் நகை அடகு கடையில் அதிகாலை சுமார் 2.45 மணி அளவில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்கள். சம்பவத்தன்று காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது பூட்டிய வங்கியிலிருந்து அலாரம் ஒலிப்பதை கவனித்து, வங்கியின் மேலாளர் கருப்பசாமிக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இந்நிலையில் கருப்பசாமி வந்து வங்கியின் கதவை திறந்தவுடன் உள்ளே சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது மர்ம நபர்கள் […]
சீனாவில் ஹாங்காங் நாட்டு தேர்தலுக்கான புதிய திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய நாடாளுமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஹாங்காங் நாட்டிற்கான தேர்தல் சீர்திருத்தத்திற்கான வரைவு திட்டத்தை நாடாளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்தது. இதனால் ஹாங்காங்கில் நடைபெறும் தேர்தலில் சீன நாட்டினர் மட்டுமே போட்டியிட முடியும் என தெரிகின்றது.மேலும் அந்த கூட்டத்தில், ஹாங்காங் அரசின் தலைமை நிர்வாகியை தேர்ந்தெடுக்கும், தேர்தல் குழுவின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், அக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் பேரவை உறுப்பினர்களின் […]
தடுப்பூசியை கொள்முதல் செய்யும் திட்டமில்லை என்று பாகிஸ்தான் சுகாதாரத்துறை கூறியுள்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தொற்று 210க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி, கிட்டத்தட்ட 1 1/2 வருடமாக அனைத்து நாட்டினவரையும் பாரபட்சமின்றி தாக்கியது. இத்தொற்றுக்கு அரும்பாடுபட்டு மருத்துவ வல்லுநர்கள் தடுப்பூசியை கண்டுபிடித்தனர். மேலும் புது புது தடுப்பு மருந்து சோதனை தற்போது வரை நடந்து கொண்டு இருக்கின்றது. பல நாடுகள் அனைத்து மக்களும் தடுப்பூசியை போட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் […]
ஆஸ்திரேலயாவுக்கு அனுப்பி வைக்கவேண்டிய கொரோனா தடுப்பூசியை ஐரோப்பிய யூனியன் நிறுத்தி வைத்துள்ளதால் உலகளவில் விவாதம் எழுந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் சுமார் 2.5 லட்சம் அஸ்ட்ராஸெனேகா தடுப்பூசிகளை, ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த நிலையில் தற்போது நிறுத்தி வைத்துள்ளது. அஸ்ட்ராஸெனேகா நிறுவனம், ஐரோப்பிய யூனியனிடம் கொரோனா தடுப்பூசிக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தைவிட மிக குறைந்த அளவில் கொடுத்ததாகவும், அதிகம் தாமதப்படுத்தியதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஐரோப்பிய யூனியன் அஸ்ட்ராஸெனேகா தடுப்பூசி ஏற்றுமதிக்கு புதிய புதிய விதிமுறைகளை விதித்துள்ளது.அதனால் ஆஸ்திரேலியாவுக்கு […]
புனே நகரில் தங்க ரேசர் பயன்படுத்தி சலூன்கடையில் முடித்திருத்தும் சம்பவம் வாடிக்கையாளரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று காலக்கட்டத்தில் அனைவரும் வேலை வாய்ப்பின்றி வீட்டில் இருந்தார்கள், பலரின் வாழ்க்கை தரம் ஏழ்மை நிலைக்கு புரட்டி போடும் நிலைக்கு வந்தது. இதனால் நடுத்தர மக்களும், பாமர மக்களும் மிகவும் பாதிப்புக்குள்ளானார்கள். கொரோனா தொற்று குறைந்த நிலையில் நாடு முழுவதும் இயக்க நிலையை எட்டியது. நாடு முழுவதும் கடைகள் திறந்தாலும் கொரோனா தொற்றுக்கு முந்திய காலங்களை போல மக்களின் […]
அமெரிக்காவில் உயிருக்கு போராடிய காதலனிடம் தவறாக நடந்து கொண்ட காதலிக்கு 16ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விர்ஜீனியா பகுதியை சேர்ந்தவர் மேகன் அண்ணி வல்தல். இவர் பிராண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். அண்ணி கடந்த 2019ஆம் ஆண்டு பிராண்டன் வீட்டிற்கு சென்று தங்கி இருக்கிறார். அப்போது அவர்கள் இருவரும் ஹெராயின் போதையை உட்கொண்டனர். அதிக அளவில் பிராண்டன் ஹெராயின் உட்கொண்டதால் உயிருக்கு போராடியபடி இருந்தார். அப்போது பிராண்டன் அவசர உதவி எண்ணுக்க சொல்லி மேகன் அண்ணி […]
நியூஸிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து என்னும் நகரிலிருந்து சுமார் 256 மையில்கள் தொலைவில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகின்றது. கடலுக்கடியில் சுமார் 94 கிலோமீட்டர் ஆழத்திலிருந்து உருவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகாக பதிவாகியுள்ளது. இதனால் குடியிருப்புகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் கடுமையாக நடுங்கின. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வெளியேறும்படி பசுபிக் சுனாமி எச்சரிக்கை […]
ரஷ்யாவில் பள்ளிக்கு போகச்சொல்லி வற்புறுத்தியதால் தன் குடும்பத்தையே கோடாரியால் கொன்ற சிறுவனை போலீசார் கைது செய்துள்ளார்கள். ரஷ்யாவில் 17 வயது சிறுவனான வாதிம் கோர்பூனோவ் அழகான சிறிய குடும்பத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இவரின் பெற்றோர்கள் வாதிம்மை பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார்கள். ஆனால் இசையின் மேல் அதீத நாட்டம் கொண்ட வாதிம் பள்ளி செல்ல மறுத்து பெற்றோர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடுங்கோபத்தில் இருந்த வாதிம் தந்தை வேலைக்கு சென்றதை பயன்படுத்தி,முதலில் தாயாரையும் 12வயது […]
கலிபோர்னியாவில் எட்டு வயது பள்ளி சிறுவன் ஃபோர்ட்நைட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கலிபோர்னியாவை சேர்ந்த எட்டு வயது சிறுவனான ஜோசப் டீன் தனது இளம் பருவத்திலிருந்தே தொழில்ரீதியான வீடியோ கேம்களை விளையாண்டு வந்துள்ளார். இதனை கவனித்து வந்த ஃப்ளெட்கெலிங் இ ஸ்போர்ட்ஸ் அணி தனது 33 வீரர்களில் ஒருவராக ஜோசப் டீனை தேர்வு செய்துள்ளது. இவர் தற்பொழுது ஒரு ப்ரொபஷனல் கேமர் மட்டுமின்றி அவ்வணியில் ஊதியம் பெறும் இளம் வீரராக உள்ளார். வீடியோ கேம் பிளேயரான ஜோசப் […]
அமெரிக்காவில் போதை மருந்து கொடுத்து இரண்டு சிறுமிகளை சீரழித்த இரண்டு நபர்களை போலிசார் கைது செய்துள்ளார்கள். அமெரிக்காவில் உள்ள ஓஹியோவில் நார்மன் பெரி என்ற நபர் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை நியூ ஜெர்சிக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் தனது நண்பரான டைரில் பியாசா என்பவருடன் சேர்ந்து சிறுமிகளை ஹோட்டலில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் சிறுமிகளுக்கு நார்மன் பெரி மற்றும் அவரது நண்பர் மது மற்றும் போதை மருந்துகளை கொடுத்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து அவ்விருவரும் […]
கனடாவில் தாய் மகள் இருவரும் சேர்ந்து வாங்கிய லாட்டரியில் 500,000 டாலர் பரிசு விழுந்தது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டிஷ் நாட்டின் கொலம்பியாவை சேர்ந்த தெரசா வொர்த்திங்டன் மற்றும் அவரின் மகள் அலெக்சா இருவரும் மருத்துவ ஊழியர்கள் ஆவர். இவர்களுக்கு லாட்டரி விளையாட்டில் அதிக ஈடுபாடு உண்டு. மேலும் லாட்டரியில் வரும் அதிர்ஷ்ட எண்களை இவர்கள் இருவரும் சேர்ந்து தேர்வு செய்வது வழக்கம். இந்நிலையில் அவர்கள் வாங்கிய லாட்டரிக்கு டாலர் 500,000 பரிசு விழுந்துள்ளது. இதை தெரசா […]
அமெரிக்க ராணுவ படையினர் தங்கியிருந்த அமைப்பின் மீது ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து அமெரிக்கா ராணுவமும் பதிலடி கொடுத்து வருகின்றது. இதையடுத்து பிப்ரவரி 15ஆம் தேதி ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படையின் மீது ராக்கெட் […]
பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதால் ஏற்படும் மார்பக பிரச்சினைகளுக்கு எந்தவித சோதனையும் செய்ய வேண்டாம் என நிபுணர்கள் கூறியுள்ளார்கள். அமெரிக்க நாட்டில் மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி போன்ற வீக்கம் ஏற்படுவதையடுத்து, அக்கட்டிகள் மார்பக புற்றுநோய் பற்றிய அச்சத்தை எழுப்புவதாக கூறியுள்ளார்கள். இந்நிலையில் அமெரிக்க மருத்துவர்கள் கூறியுள்ளதாவது கோவிட் 19 தடுப்பூசி போடுபவர்களுக்கு நிணநீர் மண்டலத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியதையடுத்து இச்செய்தி அல்ட்ராசவுண்ட் மற்றும் மேமோகிராம் மார்பக புற்றுநோய் […]
அமெரிக்காவில் கடந்த ஆண்டு சந்தையில் ஒருவர் வாங்கிய கிண்ணத்தின் தற்போதைய விலை 500,000 டாலர் என்பதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமான connecticutல் ஒருவர் கடந்த ஆண்டு சந்தையில் ஒரு கிண்ணத்தை பேரம் பேசி 35 டாலருக்கு இந்திய மதிப்பில் 2546 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அந்த கிண்ணத்தை ஒரு புகைப்படம் எடுத்து கலை பொருள் நிபுணருக்கு அனுப்பியுள்ளார். அவர் அதை என்னிடம் நேரில் கொண்டுவந்து காண்பிக்கும்படி கூறியுள்ளார்.அவர் கொண்டுவந்த கிண்ணத்தை பார்த்துவிட்டு அந்த நிபுணர் ஒரு […]
பிளிப்கார்டில் இ-காமர்ஸ் மளிகை சேவைக்கு மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றதால் மளிகை பொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் கொரோனாவின் காரணத்தால் அசுர வளர்ச்சி அடைந்தது. இதனால் மக்கள் வீட்டிலிருந்தபடியே பொருள்களை வாங்குவதற்கு பழகிக் கொண்டனர். இதில் பிளிப்கார்ட்டில் இ-காமர்ஸ் வலைதளங்களிலும் மளிகை சாமான்களை மக்கள் வாங்க தொடங்கினர். பிளிப்கார்ட்டில் அதிக சலுகைகள் வழங்குவதால் மக்கள் பொருள்களை வாங்க விரும்புகின்றனர். இங்கு மொத்தமாக சாமான்கள் வாங்கினால் நமக்கு லாபம் கூட இதனால் சேமிக்கவும் முடியும் என்பது மக்களின் […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வருகின்ற மே மாதத்திற்க்குள் 10 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தடுப்பூசி போட தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கு வருகின்ற மே மாதத்திற்குள் தடுப்பு ஊசி கிடைக்கும் வகையில் வழி செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் நாடு முழுவதும் பள்ளிகளை விரைவில் திறப்பதற்கான நோக்கில் கல்வியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸாவது தடுப்பூசி இந்த மாத இறுதிக்குள் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார். ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகக்குழு […]
பொலிவியா நாட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்திலிருந்து எந்தவித காயமும் இன்றி உயிர்தப்பிய நபரால் மக்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள். பொலிவியா நாட்டின் விமான தொழில்நுட்ப வல்லுனரான எர்வின் துரிமி உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு பேருந்து ஒன்றில் பயணித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி சுமார் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்திற்குள்ளானது. அந்நேரத்தில் எர்வின் துரிமி தன் சமயோகித புத்தியை பயன்படுத்தியதால் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளார். ஆனால் […]
ராணுவத்திற்கும் தலிபான்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் நான்கில் மூன்று பங்கு பகுதியை கைப்பற்றியுள்ளதால் அரசு அப்பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கந்தஹார் பிராந்தியத்தின் ஆர்கான்பாத் மாவட்டத்தில் இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20 தலிபான்கள் ராணுவ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இச்சம்பவம் குறித்து அரசியல் நிபுணர்கள் கூறியதாவது, கடந்த ஓராண்டாக தலிபான்கள் மற்றும் அரசுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து அமெரிக்காவின் தலையிட்டு காரணமாக […]
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபடியான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம் 1ஆம் தேதி தொலைதொடர்பு ஸ்பெக்ட்ரம் ஏலம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது. இந்நிலையில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை நடைபெற்ற ஏலத்தின் ஒதுக்கீடு விவரத்தை அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஒட்டுமொத்தமாக 77,815 கோடி கிடைத்துள்ளது. ஒதுக்கீட்டின்படி முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் 57122.65 கோடி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை வாங்கியுள்ளது. இரண்டாவதாக பாரதி ஏர்டெல் நிறுவனம் […]
விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் 50வது நாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் ஒருசில மோதல் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் ஜனவரி மாதம் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு சில மோதல் காட்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி […]
தேசிய பங்குச் சந்தைகள் மற்றும் இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பஜாஜ், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் உயர்வை சந்தித்துள்ளது. இதில் வர்த்தக நாள் முடிவில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 326.50(2.19 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 15,245.60 என்ற புள்ளியில் நிறைவு செய்ததுள்ளது. இதையடுத்து இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1147.76 (2.28 விழுக்காடு)புள்ளிகள் […]
நாட்டின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு விமான சேவை முக்கிய பங்கு அளித்து வரும் நிலையில் ஐந்து நாடுகளில் இச்சேவை இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேகம் மற்றும் தொலைதூர இணைப்புகள் காரணமாக பயணிகளுக்கு விமான போக்குவரத்து மிகவும் விருப்பமான சேவையாக உள்ளது. இந்நிலையில் விமான சேவை இல்லாத ஐந்து நாடுகள் மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது. இவ்வைந்து இடங்களிலும் காலநிலை மற்றும் இடவசதி பற்றாக்குறையாலும் விமான சேவையை நிறுவ முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. அன்டோரா மெனாக்கோவை விட […]
சூரத்திலுள்ள சாலையோர கடையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் குர்னால் பாண்டியா உணவு உண்ட காட்சி இணையதளத்தில் வைரலாகியுள்ளது. ஹர்திக் பாண்டியாவின் சகோதரரான இந்திய அணியின் ஆல்ரவுண்டர் குர்னால் பாண்டியா,விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ளார். மேலும் இவர் பரோடா அணியின் கேப்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாத வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஊருக்கு திரும்பிய குர்னால் […]
டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் எந்த இடத்திலும் இறங்கி அடிக்க தயார் என மேற்கிந்திய தீவு அணியில் இடம் பிடித்த வீரர் தெரிவித்துள்ளார். இலங்கை அணி மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் என இரு தொடர்களையும் விளையாடவுள்ளது . இதனைத் தொடர்ந்து ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் டி20 லீக்குகளில் சிறப்பாக விளையாடிய கெயிலுக்கு மேற்கிந்திய தீவில் விளையாட இடம் கிடைத்துள்ளது. […]
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடக்கும் பிரீமியர் லீக் போட்டிகள் முறையாக நடப்பதாகவும் ஐபிஎல்லில் பணத்திற்கும் அணிக்கும் தான் முக்கியத்துவம் இருப்பதாகவும் டெல் ஸ்டெயின் கூறியுள்ளார். தற்போது நடந்த 2021 ஐபிஎல் ஏலத்தில் நட்சத்திர வீரர் டேல் ஸ்டெயின் தானாகவே முன்வந்து கலந்து கொள்ளாததை குறித்து முதன்முறையாக பேசியுள்ளார். அதாவது டி 20 லீக்குகளில் விளையாடுவதுதான் ஒரு வீரராக எனக்கு பலனளிக்கிறது. ஆனால் இந்த ஐபிஎல்லில் விளையாடும்போது அணியின் பெயருக்கும் வீரர்களுக்கு அளிக்கப்படும் பணத்திற்கும் தான் முக்கியத்துவம் உள்ளதாக […]
ஆட்டோவில் வீடு ஒன்று கட்டப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருவதை பார்த்த ஆனந்த் மஹிந்திரா மகிழ்ச்சியடைந்துள்ளார். இந்த நவீன உலகில் பல அற்புதமான விஷயங்களும் பல அதிர்ச்சி தரும் விஷயங்களும் புதைந்துள்ளன. அதில் சில வெளியே வரும் சில விஷயங்கள் அப்படியே மறைந்து விடும். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு புகைப்படத்தால் அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். அதாவது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் பிரபு என்பவர் தனது ஆட்டோ ரிக்ஷாவை மொபைல் வீடாக மாற்றியுள்ளார். மேலும் […]
8 தொகுதியில் வெற்றி பெற்றாலே அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று திமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது அதற்குண்டான ஏற்பாடுகள் நடத்து வருகிறது. திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்தோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகலும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கூட்டணி கட்சிகளுடன் […]
15 கோடி நிதி கொடுத்ததை நிரூபிக்க வேண்டுமென்று நாராயணசாமி அமித்ஷாவிற்கு சவால் விடுத்துள்ளார். புதுச்சேரியில் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். போராட்டத்தில் சிலிண்டர் எரிவாயுக்கு மாலை அணிவித்தும் வாழைக்காய் பஜ்ஜி போட்டும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நாராயணசாமி போராட்டத்திற்குப் பின் செய்தியாளரிடம் பேசியதில் “விமானத்தில் இருந்து கோடி கோடியாக கொட்டி […]
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சட்ட பேரவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் திராவிடக் கட்சிகளான திமுக அதிமுக எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணியிடும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தொண்டர்களிடம் இருந்தும் விருப்பமனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது.இதைத்தொடர்ந்து திமுகவின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் போட்டியிடுவதாக சில […]
சினிமா தொடங்கி சின்னத்திரையிலும் பிரபலமான நடிகை தேவயானி புது சீரியலில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை தேவயானி புது சீரியலில் நடிப்பதாக தகவல் இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் 90s கிட்ஸ் மனதில் தனது குடும்ப பாங்கான நடிப்பால் நீங்கா இடம் பிடித்த இவர் அஜித்துடன் இணைந்து காதல் கோட்டை படத்தில் நடித்ததை தொடர்ந்து ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டார். முகம் பார்க்காத காதலை எவ்வளவு அழகாக வெளிக்காட்ட முடியுமோ அவ்ளோ அழகாக உணர்வுப்பூர்வமாக நடித்திருந்தார். […]
ஐபிஎல் 2021-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆஸ்திரேலியா வீரர் க்ளன் மேக்ஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் 14 வது சீசன் நடைபெற இருக்கும் நிலையில் இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக விராட் கோலி பொறுப்பேற்றார். இந்த அணி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளரான கிளன் மேக்ஸ்வெல்லை 14.25 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. 2020 ஐபிஎல் போட்டியில் மோசமாக விளையாடியதாக கூறி பஞ்சாப் கிங்ஸ் அணி மேக்ஸ்வெல்லை வெளியேற்றியுள்ளது. ஆனால் இப்போது ராயல் […]
இந்தியாவில் இயங்கி வரும் பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தடுப்பு மருந்து தொடர்பான தகவல்களை சீன அரசு திருட முயன்றுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது தடுப்பு மருந்து கண்டறியப்பட்டு மக்களுக்கு போடும் பணி நடந்து வருகிறது. இதில் சீனா மற்றும் இந்தியா அதிக அளவு தடுப்பு மருந்துகளை உலக நாடுகளுக்கு விநியோகித்து வருகிறது. குறிப்பாக 60 சதவீத […]
மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதால் அங்குள்ள மக்கள் ராணுவத்தின் அடக்குமுறையால் கடும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். மியான்மரில் பிப்ரவரி 1 முதல் ராணுவ ஆட்சி முறை அமல்படுத்தப்பட்டதோடு அனுமதியின்றி விமானங்களை இயக்கவும் இணையதள சேவையை முடக்கியும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தியும் ராணுவத்தினர் மக்களை வன்கொடுமை செய்து வருகின்றனர். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது எனக்கூறி அதிபர் வின் மைண்ட் அரசு ஆலோசகர் ஆங் சான் சுகி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் […]
கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி பத்திரிகையாளர்களையும் ஊடகவியலாளர்களையும் சீனா தடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக காதலை வெளிப்படுத்துவார்கள் அதேபோன்றே இந்த இளைஞர் நடுவானில் ஸ்கை டைவிங் செய்து கொண்டு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். சாகச விளையாட்டு ஆர்வளர் மற்றும் விமான பைலட் ரே தனது தோழியுடன் ஸ்கை டைவிங் மேற்கொண்டுள்ளார். பொதுவாக ஒவ்வொருவரும் தனது காதலை புது விதத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள் அதேபோன்று இந்த இளைஞர் தனது காதலை நடுவானில் பறந்து கொண்ட படியே வெளிப்படுத்தியுள்ளார். ஸ்கை டைவிங் போய்க்கொண்டிருக்கும் வழியில் தனது வாயில் மறைத்து வைத்து […]
பள்ளி குழந்தைகளுக்கு covid19 தடுப்பூசி போடப்படும் என அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் கூறியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இன்றளவும் திறக்கப்படாத நிலையில் உள்ளதால் பெற்றோர்களுக்கு குழந்தைகளை கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் Anthony fauci பள்ளி குழந்தைகளுக்கு covid19 தடுப்பூசி இந்த ஆண்டு இறுதியிலும் அல்லது 2022 ஆரம்பத்திலோ போடப்படும் எனக் கூறியுள்ளார். இதனால் பெற்றோர்களுக்கு மன அமைதி கிடைக்கும் எனவும் அதிகமான குழந்தைகள் பள்ளிகளுக்கு […]