ஓசூரில் மனைவியை கொன்றதாக நினைத்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் பகுதி பேரிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஓசராயப்பா இவருக்கு வயது 55 இவர் கரி பிரம்மா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார் குடும்ப தகராறு காரணமாக இவரை கரி பிரம்மா பிரிந்து சென்றுள்ளார்.தனிமையை உணர்ந்த ஓசராயப்பா தனது அக்கா மகள் ஆகிய வெங்கடலட்சுமியம்மாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் 3 வருடத்திற்கு முன் ஓசராயப்பாவுடன் கருத்து […]
Author: inza dev
IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME
இளம் பெண்ணை ஓடும் ரயிலில் தள்ளி கொலை முயற்சி செய்த இளைஞனை போலீசார் கைது செய்தனர். மராட்டிய மாநிலத்தில் அந்தேரி பகுதியில் உள்ள, ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு இளம்பெண் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் சக ஊழியரான இளைஞரே இவரை கொல்ல முயன்றுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. வெள்ளிக்கிழமை பணி முடித்து குடியிருப்புக்கு திரும்பிய இளம்பெண்ணை, […]
மத்திய பிரதேசத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அங்கு உள்ள கிராமத்திற்குச் சென்று 50 அடி உயரத்தில் ஏறிய நிகழ்வு அங்குள்ள மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தியது மத்திய பிரதேசம் மாநிலம் பிரடாப்கர் மாவட்டத்தில் உள்ள அம்கோ கிராமத்திற்கு அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் பரஜேந்திர சிங் அவர்கள் வந்திருந்தார்.அப்போது அங்குள்ள கிராம மக்களை சந்தித்தார் அவர்கள் தினமும் சந்தித்து வரும் பிரச்சனைகள் மற்றும் குறைகளை பற்றி கேட்டறிந்தார் முக்கிய பிரச்சினைகளை உடனே தீர்ப்பதாகவும் வாக்களித்த அமைச்சர் அதற்கு உண்டான வேலையில் ஈடுபட்டுள்ளார். […]
13 வயது சிறுமி தனது அம்மாவின் கொடூர செயலைக் கண்டு தானும் அவர்களை போல் மாறி விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை முயற்சி செய்துள்ளார். பிரித்தானியாவில் வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற இரு பெண்களில் ஒருவர் Joanna dennehy, இவர் சீரியல் கில்லர் என்று அழைக்கப்படுகிறார்.2013ல் 10 நாட்களுக்குள் 3 பேரை கொடூரமாக ஜாம்பி கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். இதேபோன்று கொலைகளை செய்து அந்த சடலத்தை ஏதாவது ஒரு குழியில் வீசி சென்றுவிடுவார். ஆனால் இவரிடம் […]
மக்களின் சக்தியையே வெற்றி என தேமுதிக கருதுவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் சென்னையில் உள்ள பட்டாபிராமில்,ஆவடி சட்டப்பேரவை தொகுதியில் தேமுதிக பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டணி நடைபெற்றதில் தேமுதிக கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று அதில் ஒரு கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் மற்றும் அதனை எப்படி ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பது நன்கு தெரியும் என கூறியுள்ளார்.லஞ்சம் ஊழல் இல்லாமல் உழைக்கும் ஒரே கட்சி தேமுதிக கட்சி மட்டுமே.234 தொகுதிகளிலும் 10 […]
திருக்கடையூர் கோவிலில் உலக மக்கள் கொரோனவிலிருந்து விடுபட புதுச்சேரி துணை ஆளுநர் சிறப்பு ஆராதனை நடத்தியது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நேற்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குடும்பத்துடன் வந்து தெய்வ வழிபாடு செய்தார். அப்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஆகியோர் துணைநிலை ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் […]
கிரண்பேடி அறிவித்த ஆணையில் வடமாநிலத்தை சேர்ந்த மூவருக்கு பதவி என்பதால் மற்ற ஊழியர்களிடம் சர்ச்சை நிலவி வருகிறது புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநர் மாளிகையில் கிரண்பேடி துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வருகிறார். அங்கு பணிபுரியும் ஊழியர்கள் டெபுடேசன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தற்போது வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று நபருக்கு பணி நிரந்தரம் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது மற்ற ஊழியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முதலமைச்சரின் குற்றச்சாட்டால் ஆளுநர் மாளிகையில் செலவு அதிகமாக இருக்கும் நிலை […]
பிளேக் நோயின் எழுச்சி தற்போது காங்கோவில் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர் 14ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பாவில் பரவியது பிளேக் நோய்.அதேசமயம் வட ஆப்பிரிக்காவையும் ஆசியாவையும் இந்த நோய் பெரிதும் தாக்கியது. தற்போது ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் வேகமாக பரவி வருகிறது வடகிழக்கு காங்கோவில் உள்ள ஈட்டுரி மாகாணத்தின் பிரிங்கியில் நவம்பர் 15 முதல் டிசம்பர் 13 வரை இந்தக் கொள்ளை நோய் அதிகமாக அடையாளம் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த நோய் 3 […]
இரண்டாவது திருமணம் செய்த கணவனின் நடவடிக்கை பிடிக்காததால் மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நந்தகுமார் தனது 35 வயது வரை திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மைதிலி என்ற 20 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வயிற்றுவலி என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நந்தகுமார், தான் சாப்பிட்ட உணவு கசந்ததாகவும் அதுமட்டுமின்றி தான் வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்து வாசனை அடித்ததாகவும் […]
கடுமையான பனிப்பொழிவால் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்திற்கு 11 வயது சிறுவன் கிரிஸ்டியன் தனது தாயாருடன் வசிப்பதற்காக 2019 ஆம் ஆண்டில் மத்திய அமெரிக்க நாடான ஹோன்டுராஸிலிறுந்து வந்துள்ளார்.அங்கு கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.இதுவரை பனிப் பொழிவை பார்த்திராத சிறுவன் கிறிஸ்டியன் முதன்முதலில் பனிப் பொழிவை பார்த்த குதூகலத்தில் அதை ரசிக்கத் தொடங்கிணான் ஆனால் கடுமையான பனிப் பொழிவை அவன் உடல் நிலை தாங்காததால் […]
நடிகர் விஜயின் மகன் சஞ்ஜய் ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் பல கோடி மக்களின் நெஞ்சங்களில் தளபதியாக துருவ நட்சத்திரம் போல் என்றும் விளங்குபவர் விஜய். அவரது படங்கள் தொடர்ந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. தற்போது வெளியான “மாஸ்டர்” படம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. விஜயின் மகன் சஞ்ஜய் தற்போது இயக்குனராக படித்து வருகிறார். அவர் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல் சமூக வளைத்தளத்தில் பரவி […]
திருமணம் முடிந்து ஆறு மாதங்களில் மனைவியை கொடூரமாக கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோட்டை சார்ந்தவர் ஜாஹீர் இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணத்தால் சொந்த ஊர் திரும்பிய ஜாகிர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்ததில் இருந்து மனைவியின் மீது சந்தேகம் கொண்ட இவர் இரவெல்லாம் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தார். இரு தினங்களுக்கு முன் அதிக கோபம் கொண்ட […]
வடக்கு லண்டனில் டாக்சி ஓட்டுநர் பயணி ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் வடக்கு பகுதியான டோட்டன்ஹாமில் அமைந்துள்ள பள்ளியின் வெளியே டாக்சி ஓட்டுநர் தனது பயணிகளில் ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டு ரத்தவெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார். ருமேனியரான 37 வயது கேப்ரியல் பிரிங்கி கடந்த 13 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார். கடந்த 2015ல் இருந்தே இவர் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் […]
நாமக்கல்லில் மனைவியை கொன்ற வழக்கில் கணவருக்கும் மாமனாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2009 ஆண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி அடுத்த தாசம்பாளையத்தில் அமராவதி என்ற இளம்பெண்ணை குடும்ப தகராறு காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்யதனர். அந்த பெண் கடைசியாக அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரின் கணவர் நல்லசாமி மாமனார் பழனியப்பன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சில ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் […]
சிறுமி பாலியல் வழக்கில், 22 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த புகாரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலஷ்மி மற்றும் வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிறுமியின் தாயே பாலியல் தொழிலுக்கு அவரை ஈடுபடுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை […]
சசிகலா தற்போது வேகத்தை விட விவேகம் முக்கியம் என மிகப்பெரிய இரு திட்டங்களை வைத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனையை நிறைவு செய்த சசிகலா தமிழகம் திரும்பிய போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் அவர் தமிழக அரசியல் களத்தில் மிகப் பெரிய புள்ளியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அனால் அவர் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருக்கும் சசிகலா எப்படியாவது ? ஆ.தி.மு.க. வை தனது […]
சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. சித்திரை திருவிழா என்பது மதுரையில் மட்டும் இல்லாது பல இடங்களில் மிகவும் விமர்சையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் அனைவரும் கோவிலுக்குசென்று கடவுளை தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அனைத்து இடங்களில் விழாக்கள் தடை செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்தஆண்டு திருவிழா நெருங்கும் நிலையில் பக்தர்ககளுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக ஏப்ரல் 15 ஆம் […]
விவசாயி ஒருவர் பால் விற்பனைக்கு ஹெலிகாப்டர் வாங்கி அனைவரையும் ஆச்சரியபடுத்தியுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் போரி.இவர் கறவை மாடுகளை வைத்து பால் வியாபாரம், விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களையும் செய்து வருகிறார். இவர் பால் விற்பனைக்கு பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அடிக்கடி சென்று வியாபாரம் செய்து வருகிறார். மேலும், அவர் வியாபாரத்திற்கு பிற மாநிலங்களுக்கு சென்று வர காலதாமதம் ஆவதால் அவர் சொந்தமாக 30 கோடி […]
ஆக்லாந்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தொடர்ந்து 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தபடுகிறது என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார். நியூசிலாந்தில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ஆக்லாந்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸானது பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற ஆபத்தான தொற்று என கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த கொடிய உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பொருட்டு அடுத்த 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் […]
ரபேல் நடால் ,மெத்வதேவ் இருவரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 4 வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர் . ஆஸ்திரேலியாவில் மெல்போர்னின் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 69- நிலை வீரரான கேமரூன் நோர்ரியை 6-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் எதிர்கொண்டார் . […]
இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸ்சில் அஸ்வின் சுழலில் இங்கிலாந்து அணி சுருண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.இதில் இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா 161 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடினார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி ,சுப்மான் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர் .துணை கேப்டனான ரஹானே 67 ரன்கள் எடுத்தார். […]
இந்தியா-இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற 2வது டெஸ்ட் மேட்சில் இந்தியா 329 ரன்களில் ஆல் அவுட் ஆகி ஆட்டம் இழந்துள்ளது . நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது .இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா அபாரமாக ஆடினார். அதற்குப்பின் பேட் செய்த விராட் கோலி, சுப்மான் கில் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்துள்ளனர் .முதல் […]
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அணியை வீழ்த்தி வெஸ்ட்இண்டீஸ் அணி அசதியுள்ளது. வங்காளதேசம் டாக்காவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் – வங்காள தேசம் அணியின் இரண்டாவது டெஸ்டில் வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 296 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. சில்வா 92 ரன்னிலும், போனர் 90 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதைத்தொடர்ந்து வேகப்பந்துவீச்சாளர் 82 ரன்கள் எடுத்து […]
கொரோனாவின் தோற்றம் பற்றிய தகவல்களை உலக சுகாதார அமைப்பிடம் ஒப்படைக்க சீனா மறுத்து விட்டது என அக்குழுவில் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்குழு சீன அரசாங்கத்திடம், 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் வூஹான் நகரில் முதலில் கண்டறிந்த 174 கொரோனா பற்றிய முக்கிய தகவல்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டது. ஆனால், சீனா முக்கிய தகவல்களை கொடுக்க மறுத்து விட்டதாகவும் முதல் பாதிப்பு பற்றிய சுருக்கமான செய்தியை மட்டுமே கொடுத்துள்ளதாகவும் WHO குழுவின் உறுப்பினராக […]
ஆற்றில் மிதந்த காரில் இருந்து இரண்டு சடலங்களை மீட்ட காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடந்த 1ஆம் தேதி பிரிட்டனில் உள்ள Hoveringham என்ற கிராமத்தில் அருகில் உள்ள டிரென்ட் என்ற ஆற்றில் கார் ஒன்று மிதப்பதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் காரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் காவல்துறையினரால் மீட்க முடியவில்லை. இதனைத் அடுத்து நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு […]
கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டு வேகமாக காரில் சென்ற பெண்ணை போலீசார் குற்றவாளியை பிடிப்பதுபோல் பிடித்து அச்சுறுத்தியுள்ளனர் அமெரிக்காவை சேர்ந்த லாட்ரெஸ் கர்ரி (41)என்ற பெண் தன் கணவனுடன் நடந்த சண்டையால் காரை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுள்ளார். அந்த காரை பிடிப்பதற்காக பல போலீசார்கள் அவரை துரத்தி இருக்கின்றனர். போலீசார் ஏதோ குற்றவாளிதான் தப்பி கொண்டு செல்கிறான் என்று எண்ணி காரை துரத்தி கொண்டு சென்றுள்ளனர் . வேகமாக சென்ற கார் பார்க்கிங் ஒன்றை அடைந்ததும் போலீசார் துப்பாக்கியுடன் சூழ்ந்து […]
பிரிட்டனில் 300 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மோசமான நிலை இப்போது கொரோனாவால் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது . கொரோனாவால் உலகம் முழுவதுமே பொருளாதார வீழ்ச்சியில் தள்ளப்பட்டுள்ளோம். இந்நிலையில் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் கடந்த 2020 இல் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் -9.9 சதவீதம் அளவிலான பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதியில் நெருக்கடி காலகட்டத்தை விடவும், இரண்டு மடங்கு அதிகமாக பாதிப்பை எதிர்கொள்கிறோம் என்று பிரிட்டன் நாடு தெரிவிக்கிறது […]
மாடல் அழகியின் மீது அமிலவீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஸ்விட்சர்லாந்தின் நியூச்சடெல் நகரத்தில் 24 வயதான மாடல் அழகியின் மீது அமிலம் வீச்சு தாக்குதல் நடந்துள்ளது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் 2016ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தில் நடந்த அழகிப்போட்டியில் இறுதி சுற்று வரை பங்கேற்ற பெண் என்று கூறப்படுகிறது. கார் பார்க்கிங்கில் இருந்த இந்த மாடல் அழகியின் மீது மர்ம நபர் ஒருவர் அசிட் ஸ்பிரே அடித்து விட்டு தப்பி […]
காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று காதலர்கள் ரோஜா பூக்க்களை பரிசாக கொடுக்க வேண்டாம் என்று பிரபல ஆன்லைன் பூக்கடை வியாபாரி பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். பிரான்ஸ் நாட்டில் உள்ள காதல் நகரமான பாரிஸில் பிரபலமான Fleurs d’ Ici எனும் ஆன்லைன் பூக்ககடை வியாபாரியான ஹோர்ட்டன்ஸ் ஹரங் என்பவர் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று ரோஜா பூக்களை பரிசாக கொடுக்க வேண்டாம் என்று தன் வாடிக்கையாளர்களிடம் கூறுகிறார். காதலர் தினம் என்றாலே அனைத்து காதலர்களும் ரோஜா […]
காயப்பட்ட அன்னப்பறவையை 37 ஆண்டுகளாக வளர்த்து வந்த துருக்கி நாட்டு நபரின் செயல் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. 37 ஆண்டுகளுக்கு முன்பு காயப்பட்டு கிடந்த அன்னப்பறவையை மீட்டு வீட்டுக்கு கொண்டுவந்த துருக்கி நாட்டை சேர்ந்த ரெசெப் மிர்சான் (63).அந்த அன்னப்பறவையை அப்படியே விட்டால் நரிகள் போன்ற விலங்குகள் கொன்று விடக் கூடும் என்ற பயத்தால் அதனை தன்னுடனே வளர்த்து வருகிறார். அதற்க்கு கரிப் என்ற பெயரும் சூட்டியுள்ளார். அந்த அன்னப்பறவை எப்போதும் அவருடனே இருக்கும், அவரை விட்டு […]
பிரிட்டனில் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் இருந்து வெளியேறுவது மிகவும் ஆபத்தானது என்று ஆஸ்திரேலியா விஞ்ஞானி எச்சரிக்கை செய்துள்ளார். ஆஸ்திரேலியா தொற்றுநோய் நிபுணர், விக்டோரியாவின் மெல்போர்னில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பேராசிரியரான மைக்கேல் டூல் இவ்வாறு எச்சரித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகளை பிரிட்டனின் ஹோட்டலில் வெளியே செல்ல அனுமதிக்கும் விதி ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார். முக கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, மக்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பது போன்ற தடுப்பு செயல்கள் கொரோனா காற்றில் பரவுவதைத் தடுப்பது […]
பிரிட்டனில் வரலாறு காணாத குளிரால் அந்நாடு முழுவதும் பனிப்பிரதேசமாக மாறி வெப்பநிலை மைனஸ் 23 டிகிரிக்கும் குறைவாக பதிவாகியுள்ளது . பிரிட்டனின் தலைநகரமான லண்டன், பெரமர் , அபெர்டீன்ஷைர் போன்ற பகுதிகளில் வரலாறு காணாத உறைபனி நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குளிர் பிரதேசமாக மாறி உள்ளது. அங்கு வெப்ப நிலை மைனஸ் 23 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவாக பதிவாகி உள்ளது. கொரோன தொற்று பரவலுக்கிடையே இவ்வாறு கடுமையான குளிர் நிலவி வருவதால் மக்களை கவனமுடன் […]
பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கையின் ரகசியம் குறித்த சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கைக் கதையை ‘அன்பினிஸ்டு மெமோயார் ‘ என்ற பெயரில் சுயசரிதையாக எழுதியுள்ளார். இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவரான இவர் தான் எழுதிய புத்தகத்தில் பல்வேறு ரகசியங்களை எழுதியுள்ளார். அதில் தன்னை ஒரு இயக்குனர் தனது ஆடைகளை முழுவதும் கழற்றி உள்ளாடைகள் தெரியும் வரை அந்த காட்சிகள் இடம்பெற்ற சல்மான்கான் பாடலில் நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். […]
அமெரிக்காவில் கொள்ளையடிக்க முயற்சி செய்த திருடனை சிறையில் அடைக்க உத்தரவு செய்த நீதிபதி . அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த இளைஞர் தன் கைவரிசையைக் காட்ட ஆளில்லாத வீட்டில் நுழைந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருடனை கைது செய்தது. மேலும் காணொளி வாயிலாக நீதிபதி விசாரணை நடந்தது. விசாரணை மேற்கொண்ட பெண் நீதிபதியை ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ என்று கூறி மயக்க முயற்சி செய்த திருடனின் செயல் இணையதளத்தில் […]
வரதட்சணை கொடுமனையினாலும் கணவனின் தகாத செயலாலும் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் ஹிதேந்திரா பட்டேல் மற்றும் 39 வயதான ஹர்ஷா பட்டேல் என்ற இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம், ஹர்ஷா தன் கணவர் வீட்டு வாசல் முன்பு நின்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றிய போது உயிரிழந்தவரின் உடலில் […]
ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை முறிக்க தயாராக உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் செர்ஜி அறிக்கை வெளியிட்டுள்ளார் . இந்த மாத ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கைத்தலைவர் ஜோசப் போர்ரெல் ரஷ்யாவிற்கு வருகைப் புரிந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார் .இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து பிரஸ்ஸல்ஸ் பரிசீலிக்கும் பற்றி விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார் .மேலும் ரஷ்யா ஐரோப்பாவிலிருந்து […]
கனடாவில் மாயமான பெண்ணை கொலை செய்ததாக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது. கனடாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி மாலையில் எட்மண்டனை சேர்ந்த காணாமல் போன 30வயதான பில்லி ஜான்சன் என்ற இளம்பெண் உயிரிழந்ததாக போலீசார் விசாரணை செய்ததில் தெரியவந்தது. மேலும் அவரின் சடலம் இன்னும் கண்டுபிடிக்கபடாத நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் கென்னித் கோர்டோரலி (35) என்பவர் பில்லியை கொலை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர் . ஏற்கனவே […]
பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் ஏற்பட்ட மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் அரசு, இதுவரை 7.1 மில்லியன் டோஸ் சைபர் நிறுவன தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்படுவதாகவும், 3 மில்லியன் டோஸ் ஆக்ஸ்போர்ட் நிறுவன தடுப்பூசி மக்களுக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பிரிட்டனில் 200க்கும் அதிகமானவர்கள் மரணம் அடைந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து சுகாதார பொருட்கள் மற்றும் மருந்துகள் ஒழுங்குமுறை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தடுப்பூசிக்களும் மரணத்திற்கும் தொடர்பில்லை […]
பெல்ஜியத்தில் தன் முன்னாள் காதலனால் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 27 வயதான பெண் இவருக்கு இரண்டு பிள்ளைகள இருந்த நிலையில் தன் முன்னாள் காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நடக்கும்போது கொலை செய்யப்பட்ட பெண்ணின் 4வயது இளைய மகளுக்கு அம்மாவிற்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் போலீசாரிடம் அம்மாவின் உடலில் ஏன் கெட்சப் கொட்டிக்கிடக்கிறது? என்று கேட்ட செயல் மனதை பதைபதைக்க வைக்கிறது. அப்போது […]
இந்திய பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடித்த நபர் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த 33 வயதான பெண் தனக்கு வரம் தேடி மேட்ரிமோனியில் மாப்பிள்ளையை தேடி உள்ளார். இதில் பிரிட்டன் நாட்டில் உள்ள பெரிய மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறேன் என்று ஒருவர் அந்த பெண்ணிடம் கூறியிருக்கிறார். இதை நம்பி அந்த பெண்ணும் அவரை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து தொலைபேசியில் மிக நெருக்கமாக இருவரும் […]
தனது வளர்ப்பு மகளிடமே மிருகமாக நடந்து கொண்ட அமெரிக்காவை சேர்ந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவை சேர்ந்த 36வயதான ஹாண்ட் போர்டை லினா என்பவர் கடந்த 2019 ஆண்டு காலகட்டத்தில் தனது 15 வயது வளர்ப்பு மகளை ஐந்து மாதங்களாக சீரழித்துள்ளார் என்ற திடுக்கிடும் செய்தி வெளியானது. மேலும் இது குறித்து தன் மகளிடம் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறார் . இந்த சம்பவம் அறிந்த லினாவின் குடும்பத்தார் உடனே போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர். […]
திமுக எம்பி கனிமொழி, 10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாததால் மக்களை சந்தித்து குறைகளை கேட்டுவருகிறோம் என்று கூறியுள்ளார். திமுக எம்பி கனிமொழி தேர்தல் நெருங்குவதை ஒட்டி கடந்த இரண்டு நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் ‘என்ற தலைப்பில் பரப்புரை ஆற்றி வருகிறார். இது குறித்து பரப்புரையில் ஈடுபட்ட கனிமொழி, அவிநாசி மற்றும் பல்லடம் சட்ட பேரவை தொகுதிகளில் செய்தியாளர்களை சந்தித்து பெண்களுக்கு நியாயவிலை கடைகளில் தரமில்லாத மோசமான பொருள்கள் வழங்குவதாக குற்றம்சாட்டுகின்றனர். […]
பக்தியால் தன்னையே குழிக்குள் வைக்க அனுமதித்த பெண்ணின் செயல் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பக்திமுத்தியதால் தன்னைத்தானே குழிக்குள் வைத்து புதைக்க சொன்ன பெண்ணின் செயல் உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த சிவபெருமானின் தீவிர பக்த்தை கயா ஸ்ரீ. இவர் தன் குடும்பத்தாரிடம் 4 அடி குழி தோண்டி தொண்டுமாறு கேட்டு அதில் தினமும் பூஜை செய்து வந்துள்ளார். பக்தி முத்திய இவர் தன் கனவில் சிவபெருமானுடன் முறையிட்டதால் கோபம் அடைந்துள்ளார். […]
வேளாண் சட்டங்கள் நாட்டின் விவசாய சந்தைகளை ஒழித்துகட்டிவிடும் என்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதியிலிருந்து மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நாடாளுமன்றத்தின் மக்களவையில், விவசாய சட்டங்களுக்கு எதிராக பேசினார். நரேந்திர மோடி பேசியதில் எதிர்க்கட்சிகள் விவசாய சட்டங்களில் உள்ள கூறுகள் பற்றி பேச மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.ஆனால் நான் விவசாய […]
ஆளற்ற தீவில் ஒரு மாத காலம் சிக்கிய 3 பேரை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.. கடந்த மாதம் கியூபா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் இரு ஆண்கள் பஹாமாஸ் என்ற பகுதிக்கு படகில் பயணித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு கடலில் மூழ்கியது. இதில் தப்பித்த அம்மூவரும் Anguilla Cay என்னும் ஆளற்ற பாலைவன தீவில் சிக்கிக்கொண்டனர். அதோடு ,அவர்கள் அங்கு உயிர் பிழைப்பதற்காக எலிக்கறி, தேங்காய்கள், சங்கு கறி, என கிடைத்ததை சாப்பிட்டு வாழ்ந்து […]
நள்ளிரவில் தென்பசிபிக் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு அமெரிக்க ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது . அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தென்பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை செய்துள்ளது. நேற்று நள்ளிரவு ஆஸ்திரேலியா கடற்பரப்பிற்கு அருகே தென்பசிபிக் பகுதியில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது . அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோல் 7.7 ஆக பதிவாகி உள்ளதாக […]
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனகத் நகரில் கடந்த திங்கட்கிழமை அன்று காலை 5 மணி அளவில் புதிதாக கட்டப்பட்ட ஹோட்டலில் சிங்கம் ஒன்று நுழைந்தது. வழித்தவறிய சிங்கம் ஹோட்டலின் நுழைவாயிலில் நுழைந்ததால் அதனை கண்ட காவலாளி தன்னை காப்பாற்றி கொள்ள கண்ணாடி அறைக்குள் பதுங்கி கொண்டதோடு ஹோட்டலில் உள்ளவர்களை தொலைபேசி மூலம் எச்சரிக்கை செய்துள்ளார் . சிங்கம் ஹோட்டலில் நுழைந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. விடுதி வளாகங்கள் மற்றும் வாகனம் நிறுத்துமிடத்தில் சுற்றித்திரிந்த சிங்கம் பின் கதவில் […]
சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக அதிகமாக உச்சரித்துக் கொண்டிருக்கும் பெயர் டீரா காமத் .இந்த 5 மாத குட்டி தேவதைக்கு இப்படி ஒரு நோயா என்று பலரும் வேதனைப்பட்ட நிலையில் ஒரு நல்ல காலம் பிறந்து விட்டது.மும்பையை சேர்ந்த டிராவின் தாய் பிரியங்கா தன் குழந்தை பிறக்கும்போது நன்றாக தான் இருந்தால், இயல்பாக தான் பிறந்தாள், எல்லா குழந்தைகளையும் போல் அழுதாள், சிரித்தாள் ஆனால் அவளுக்கு முதுகெலும்பு தசைநார் சிதைவு ‘ஸ்பைனல் மஸ்குலர் டிராபி ‘எனப்படும் […]
பிரான்சில் கொரோனா தடுப்பூசியை பிரபலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து போடப்பட்ட பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி பிரபலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் போடுவதாக பிரான்ஸ் மருத்துவமனை ஒன்றில் சர்ச்சைக்குரிய செய்தி வெளியாகியுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டின் தலைநகரமான பாரிசில் இருக்கும் அமெரிக்கன் ஹாஸ்பிடல் ஆஃப் பாரிஸ் மருத்துவமனையில் முன் பதிவு செய்தவர்களை காத்திருக்க செய்துவிட்டு பிரபலங்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுத்து போடப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. […]
சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக ஏமன் ஹவுத்தி குழு தகவல் வெளியிட்டுள்ளது . ஏமனின் ஹவுத்தி, சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதாக எமனின் ஹவுத்தி குழு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. ஹவுத்தி ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா ஷரியா, விமான நிலையத்தின் மீது இத்தாக்குதல் நடத்த 4 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறினார். ஏற்கனவே ஹவுதி போராளிகள் சவுதி அரேபியாவை தொடர்ந்து குறிவைத்து டெரோன்கள் மற்றும் […]