Categories
அரசியல்

2022-ஆம் ஆண்டில்…. கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 வார்த்தைகள்…. என்னென்னு தெரியுமா…?

கூகுள் நிறுவனம் 2022-ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட முதல் 10 வார்த்தைகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் வோர்டில்(wordle) முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த ஒன்பது இடங்களில் இருக்கும் வார்த்தைகள் குறித்து பார்ப்போம். 2-வது இடம் – இந்தியா-இங்கிலாந்து (India vs England) 3-வது இடம் – உக்ரைன் 4-வது இடம் – ராணி எலிசபெத் (Queen Elizabeth) 5-வது இடம் – இந்தியா- தென்னாப்பிரிக்கா ( India vs South Africa) 6-வது […]

Categories
அரசியல்

2022-ஆம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள்…. என்னென்ன தெரியுமா….? உங்களுக்கான சில தகவல்கள்…!!!

2022-ஆம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள் குறித்து பார்க்கலாம். 1. உலகின் புத்திசாலித்தனமான முகமூடி – திட்ட ஹேசல் இது துவைக்கக்கூடிய வடிகட்டிகளுடன் கூடிய ஸ்மார்ட் மாஸ்க் ஆகும். காற்றோட்டத்தைச் சுற்றியுள்ள RGB விளக்குகள் முகமூடிக்கு ஒரு ஸ்டைலான தோற்றத்தை அளிக்கிறது. இது சார்ஜிங் கேஸ், UV ஸ்டெரிலைசேஷன் சிஸ்டம், உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கர் சிஸ்டம் ஆகியவற்றையும் பெற்றுள்ளது. 2. ஆர்லோ டச்லெஸ் வீடியோ டோர்பெல் பட்டனை அழுத்தாதபோது தானாகவே ஒலிக்கும் அழைப்பு மணியை நீங்கள் எப்போதாவது […]

Categories
அரசியல்

எதிர்கால வளர்ச்சிக்கான 10 சிறந்த கண்டுபிடிப்புகள்…. என்னென்ன தெரியுமா….??

எதிர்கால வளர்ச்சிக்கான 10 சிறந்த கண்டுபிடிப்புகள் குறித்து பார்ப்போம். Humanoid Robot: Ameca பொறியியல் கலைகளால் உருவாக்கப்பட்ட மனிதனை போன்ற வடிவத்துடன் கூடிய எதிர்கால ரோபோ. இது செயற்கை நுண்ணறிவை மனித உடலை போன்ற செயற்கை உடலுடன் இணைக்கிறது. அமெகா,  அதிநவீன மெஸ்மர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இது மென்மையான கை மற்றும் முக அசைவுகள் மற்றும் கண் இழுப்பு போன்ற மனிதனின் இயக்கங்களை ஒத்திருக்கும் இயக்கங்களின் திறன் கொண்டது. அமெகாவின் வடிவமைப்பு பல ஹாலிவுட் மற்றும் […]

Categories
அரசியல்

OMG…!! தங்கம் விலை திடீர் உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.376 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.40,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.47 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,115-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.74.70-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
அரசியல்

இன்றைய(21.11.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்தது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,920-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.66.50-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
அரசியல்

இன்றைய (18.11.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,951-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராம் ரூ.67.20-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
அரசியல்

தங்கம் விலை திடீர் உயர்வு….. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,940-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.68.50-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
அரசியல்

தங்கம் விலை திடீர் உயர்வு… எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.64 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,208-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,901-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.20 குறைந்து ஒரு கிராம் ரூ.67.70-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
அரசியல்

அழகான மழலை செல்வங்களுக்கு….. குழந்தைகள் தின வாழ்த்து கவிதைகள்….!!

நாடு முழுவதும் நவம்பர் 14-ஆம் தேதி(இன்று) குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட உள்ளது.  இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். அன்றைய தினம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியரும், இந்த நாளை, குதூகலத்தோடு, குழந்தைகளை உற்சாகப்படுத்தி கொண்டாடுவர். சில சுவாரசியமான மற்றும் அழகான குழந்தைகள் தின கவிதைகள்: 1. கிழக்கே உதிக்கும் சூரியன் கூட தோற்றே போகும் நொடிக்கு நொடி உதிக்கும் குழந்தையின் […]

Categories
அரசியல்

குழந்தைகள் தின விழா…. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. கலெக்டர் வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!

நாடு முழுவதும் நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் ரோசாவின் ராசா, குழந்தைகள் தின விழா, ஜவஹர்லால் நேருவின் தியாகங்கள், அண்ணல் காந்தியின் வழியில் நேரு, இளைஞரின் வழிகாட்டி நேரு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் காந்தியும் நேருவும், நேரு கட்டமைத்த இந்தியா, உலக […]

Categories
அரசியல்

குழந்தைகளை உற்சாகப்படுத்துவது எப்படி….? குழந்தைகள் தின ஸ்பெஷல் டிப்ஸ்….!!!!!

நாடு முழுவதும் நவம்பர் 14-ஆம் தேதி(இன்று) குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். அன்றைய தினம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பர். குழந்தைகள் தினத்தன்று குழந்தைகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்றலாம். குழந்தைகள் தினம் அன்று அவர்களை சிறப்பாக உணர வைப்பதற்கு சில வழிகள் இருக்கிறது. […]

Categories
அரசியல்

இன்றைய (13.11.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!

இன்று தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்  ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,892-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
அரசியல்

தங்கம் விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,892-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.20 குறைந்து ஒரு கிராம் ரூ.67.50-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
அரசியல்

OMG….!! தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு…..!!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,905-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.67.80-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
அரசியல்

ஹிமாச்சல் பிரதேச தேர்தல் 2022…. தமிழக அரசியலை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி…??

இந்திய தேர்தல் ஆணையம் ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வருகிற 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது. வாக்குகள் எண்ணப்பட்டு டிசம்பர் 8-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, சில மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி செய்வதாக தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியில் உறுதியற்ற தன்மையும், ஊழலும் […]

Categories
அரசியல்

ஹிமாச்சல் பிரதேச தேர்தல் 2022…. பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி….!!

இந்திய தேர்தல் ஆணையம் ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வருகிற 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது. வாக்குகள் எண்ணப்பட்டு டிசம்பர் 8- ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஹிமாச்சல் பிரதேசத்திற்கு வந்துள்ளனர். அப்போது கொரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை கவனமாக பின்பற்றி தேர்தலை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார், சுதந்திரமான மற்றும் நியாயமான […]

Categories
அரசியல்

OMG…!! தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு….!!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,875-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.6.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.67.50-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
அரசியல்

தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,820-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.6 குறைந்து, ஒரு கிராம் ரூ.61.40-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
அரசியல்

உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை….. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,820-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.30 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.61.40-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த பெற்றோர்…. சடலமாக தொங்கிய வாலிபர்…. என்ன காரணம்…? போலீஸ் விசாரணை…!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி ரயில்வே நகரில் சிவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான தீபன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீபன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான கல்லூரி மாணவி…. தந்தை அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!!

காணாமல் போன கல்லூரி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி திருவதிகை அணைக்கட்டு தெருவில் கட்டிட தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணா(19) என்ற மகள் உள்ளார். இவர் கடலூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்த அருணா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் பாபு தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். ஆனாலும் அவர் கிடைக்காததால் பாபு காவல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயி…. மின்னல் தாக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வாகைகுளம் பகுதியில் விவசாயியான பச்சிராஜன்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், கடையம், பொட்டல்புதூர் ஆகிய பகுதிகளில் மதியம் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் ஆழ்வார்குறிச்சியில் இருந்து ஆம்பூர் செல்லும் சாலையில் இருக்கும் வயலில் பச்சிராஜன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதால் பச்சிராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அருகே மாடு மேய்த்து கொண்டிருந்த வேலு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

97 வயது மூதாட்டிக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை…. டாக்டர்களின் சாதனை….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வடகரை பகுதியில் சங்கிலிமாடன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இசக்கியம்மாள்(97) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி வீட்டில் நடந்து செல்லும் போது கால் தவறி கீழே விழுந்ததால் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மூதாட்டியை தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதனையடுத்து எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர்கள் மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்தனர். அதன்படி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பேருந்தில் பயணித்த நபர்…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வீரகேரளம்புதூர் சங்கரன்கோவில் தெருவில் ஆதிமூலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் காலண்டர் மற்றும் டைரி ஆர்டர் எடுத்து அச்சிட்டு கொடுத்து வந்துள்ளார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட வியாதிகளால் சிரமப்பட்ட ஆதிமூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆதிமூலம் சங்கரன்கோவில்- சுரண்டை ரோட்டில் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. உடல் கருகி இறந்த மூதாட்டி…. போலீஸ் விசாரணை…!!!

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு பகுதியில் திலகவதி(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் வேகமாக பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

3 பேரை கடித்து குதறிய கரடி…. திடீரென இறந்ததன் காரணம் என்ன…? பரிசோதனையில் தெரிந்த உண்மை…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த கரடி மசாலா பொடி வியாபாரியான வைகுண்டமணி(58), அதே பகுதியில் வசிக்கும் நாகேந்திரன்(56), அவரது சகோதரர் சைலப்பன்(50) ஆகியோரை கடித்து குதறியது. இதனால் முகம் சிதைந்து படுகாயமடைந்த மூன்று பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் வனத்துறையினர் காட்டுப்பகுதிக்கு சென்று கரடியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கரடி களக்காடு […]

Categories
அரசியல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.456 உயர்வு….!!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.456 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.57 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,815-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.67.40-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
ஆன்மிகம்

“பாணலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்” கோவிலில் திரண்ட பக்தர்கள்…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையத்தில் விஸ்வரூபம் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் பாணலிங்கேஸ்வரருக்கு நேற்று அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. விழாவை முன்னிட்டு பாணலிங்கேஸ்வரருக்கு அன்னம் சாற்றப்பட்டது. இதனையடுத்து அன்னாபிஷேக அலங்காரத்தில் காட்சி அளித்த ஈஸ்வரனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க”…. காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரசின்னம்பட்டி பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பையா(23) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் மில்லியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்பையாவும், அபிராமி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு விட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காதல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தங்கை மகளின் “மஞ்சள் நீராட்டு விழா”…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் பால சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளங்குமார்(33) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இளங்குமாருக்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி இல்லாததால் நெய்வேலியில் நடைபெற்ற தங்கை மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செல்ல முடியாமல் இளங்குமார் மன உளைச்சலில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை” இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!!

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மருதம்பட்டி காலனியில் கொத்தனாரான முகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷிவானி, ரிதன்யா ஸ்ரீ என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஜோதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மயக்கம் செலுத்திய சிறிது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமிக்கு தொந்தரவு…. வாலிபருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு கொளக்குடி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது சாதிக்(19) என்ற மகன் உள்ளார். மளிகை கடையில் வேலை பார்த்த முகமது சாதிக்கிற்கும் ஒன்பதாம் வகுப்பு படித்த 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சாதிக் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தந்தை காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலனை கரம்பிடிக்க இருந்த நிலையில்…. சிதைந்து போன கல்லூரி மாணவியின் வாழ்க்கை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம்படுகை அருகே இளம்பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிடைத்த தகவலின் படி போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சிதைந்த நிலையில் கிடந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் வல்லம்படுகை மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் […]

Categories
அரசியல்

இன்றைய(09.11.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 குறைந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.38,056-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,757-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலையில் […]

Categories
அரசியல்

தங்கம் விலை குறைவு….. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.38,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,758-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான பள்ளி மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 26-ஆம் தேதி இரவு நேரம் சாப்பிட்டுவிட்டு மாணவி தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை அவர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 கி.மீ தூரம் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வபோது உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவது வழக்கம். இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் குட்டியுடன் காட்டு யானை உலா வந்தது. அந்த யானை 3 கிலோ மீட்டர் தூரம் ரோட்டில் நடந்து வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது மோதிய லாரி…. உயிர் தப்பிய 30-க்கும் மேற்பட்ட பயணிகள்…. மலைப்பாதையில் பரபரப்பு….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளோடு மைசூரில் இருந்து தமிழக அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து திம்பம் மலைப்பாதையின் 6-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி சென்ற லாரியின் வலதுபுறம் பேருந்தின் மீது லேசாக மோதி நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் “மீண்டும்” பயங்கர சம்பவம்…. கல்லூரி மாணவியின் மர்மமான மரணம்…. விஷம் கொடுத்து கொலையா….???

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாவறை புளியறத்தலை பகுதியில் சின்னப்பர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூன்றாவது மகள் அபிதா களியக்காவிளை பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 1-ஆம் தேதி வயிற்று வலியால் அவதிப்பட்ட அபிதாவை பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிதா கடந்த 5-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அபிதாவின் தாய் தங்கபாய் நித்திரவிளை காவல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீடு கட்ட எடுக்கப்பட்ட மணல்…. தொடர் மழையால் சேதமடைந்த பக்கத்து வீடுகள்…. சப்-கலெக்டரின் நேரடி ஆய்வு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருகண்டான்விளை பகுதியில் வசிக்கும் கிறிஸ்டோபர், தாஸ் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக அரசின் அனுமதி பெற்று மணல் எடுத்துள்ளனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் மணல் எடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அளித்த புகாரியின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மண் எடுத்த பகுதியை ஒட்டி இருக்கும் ஷீபா, காளிதாஸ், சுந்தர்ராஜ் ஆகியோரின் வீடுகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக…. குமரியில் புதிய இணையதள சேவை தொடக்கம்….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய இணையதள சேவை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கியுள்ளார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய இணையதள சேவையை தொடங்கி வைத்து பேசியுள்ளார். அப்போது அமைச்சர் கூறியதாவது, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குமரி மாவட்டம் நிர்வாகத்தின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வறுமையில் வாடிய குடும்பம்….. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தத்தையார்குளம் பகுதியில் ஜோஸ் அமலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பெயிண்டரான அமலனுக்கு தொழிலில் போதிய வருமானம் இல்லை. இதனால் அனிதா சுய உதவிக் குழுவின் மூலம் தனியார் வங்கியில் குடும்பத்தை நடத்துவதற்காக கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இதற்கிடையே கடனை அடைக்கும்படி வங்கியில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
ஆன்மிகம்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு…. புகழ்பெற்ற கோவில் நடை அடைப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் புகழ்பெற்ற மாசாணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று சந்திர கிரகணம் நடைபெற உள்ளதால் மதியம் 2 மணி முதல் கோவில் நடை அடைக்கப்படுகிறது. நாளை வழக்கம் போல கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல் செஞ்சேரிமலையில் இருக்கும் புகழ்பெற்ற மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில், பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில் நடையும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே மலரும் “பிரம்ம கமலம் பூ”…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி சண்முகா நகரில் ஹரிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஹரிஷ் தனது வீட்டில் பல்வேறு செடிகளை நட்டு வைத்து பராமரித்து வருகிறார். அதில் ஒன்று ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் பிரம்ம கமலம் செடி. இந்த செடியில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது. இது இரவில் மலர்ந்து பகலில் வாடும் தன்மை உடையது. இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குரங்கு குட்டி”யை காப்பாற்ற போராடிய வியாபாரிகள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோக்கர்ஸ்வாக் சுற்றுலா இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குரங்கு குட்டி பாறையின் நடுவே கிடந்தது. இதனை பார்த்த வியாபாரிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குரங்கு குட்டியை அரவணைத்தனர். இதனையடுத்து மிதமான சூட்டில் தண்ணீர் கொடுத்து, முகத்தை துடைத்து சுறுசுறுப்பாக மாற்ற முயற்சி செய்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் குரங்கு குட்டியை மீட்டு கொடைக்கானல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் மனு அளிக்க வந்த நபர்…. “பையில்” இருந்த பொருள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 45 வயது மதிக்கத்தக்க நபர் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்த போது அதில் மண்ணெண்ணெய் கேன் இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கே.புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தாய்முத்து என்பது தெரியவந்தது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வேன் ஓட்டுனரின் கவனகுறைவால்…. 1 1/2 வயது பெண் குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!!

சரக்கு வேன் மோதிய விபத்தில் 1 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகதஅள்ளி கிராமத்தில் முனிரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய நேகா ஸ்ரீ, கோபிஷா என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். நேற்று காலை நேகா ஸ்ரீ வீட்டுக்கு அருகே விளையாடிக் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“84 தலைமை காவலர்களுக்கு பணி உயர்வு”…. போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு…!!!

தமிழக காவல்துறையில் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களில் 48 காவல் நிலையங்கள் இருக்கிறது. இங்கு வேலை பார்க்கும் தலைமை காவலர் பதவியில் உள்ளவர்கள் தற்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதாவது கடந்த 1997-ஆம் ஆண்டு வேலையில் சேர்ந்து மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் தலைமை காவலர்களில் முதல் பிரிவினர் 84 பேருக்கு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளித்து […]

Categories
அரசியல்

இன்றைய(08.11.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்…!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.38,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,758-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை […]

Categories
அரசியல்

(06.11.22) இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!

சென்னையில் இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன் படி சென்னையில் 22 கேரட் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,770-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் கிராம் ரூ.66.30 -க்கு  விற்பனை செய்யப்படுகிறது.      

Categories

Tech |