தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து தற்போது இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். நடிகர் விஜயின் படங்கள் என்றாலே பொதுவாக வசூல் வேட்டை நடத்துவதால் வசூல் சக்கரவர்த்தி என்று தளபதி அழைக்கப்படுகிறார். அதன்பிறகு விஜய் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். […]
Author: Siva Kumari
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா. இவர் நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நாக சைதன்யா மற்றும் அகில் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை அமலா சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் நிலையில் பல்வேறு சமூக நல சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பிராணிகள் பாதுகாப்புக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அமலா தெரு நாய்களை கொல்லக்கூடாது என நீதிமன்றத்தில் […]
தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான சீரியல் நடிகையாக இருப்பவர் பிரவீனா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி போன்ற தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய போட்டோ மற்றும் தன் மகளின் போட்டோவை ஒருவர் ஆபாசமாக மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த வருடம் என்னுடைய போட்டோவை ஒருவர் ஆபாசமாக மார்பிங் செய்து […]
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் நடிகை ரேஷ்மா கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, என்னுடைய சகோதரி எனக்கு திடீரென […]
உலகம் முழுவதும் 2023-ம் ஆண்டை வரவேற்க பொதுமக்கள் தயாராகி விட்டனர். இன்றோடு 2022-ம் ஆண்டு முடிவடையும் நிலையில், நாளை புது வருடம் பிறக்கிறது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏற்கனவே புத்தாண்டு பிறந்து விட்டது. இதனால் புது வருட கொண்டாட்டத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் 2022-ம் ஆண்டு முடிவடைய போவதால் இந்த வருடத்தில் நடந்த பல முக்கிய நிகழ்வுகள் தொடர்பான செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில் விளையாட்டுத்துறையில் குறிப்பாக இந்திய […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படத்திற்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்துடன் இணைந்து ஏகே 62 திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டி […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு படத்தில் இருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு படத்தில் இருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் […]
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சி ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், பாஜக எதிர்க்கட்சியாக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக பீகாரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் கயா மாநகராட்சியில் சிந்தாதேவி என்ற பெண் துணை மேயராக வெற்றி பெற்றுள்ளார். இவர் கடந்த 40 வருடங்களாக […]
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களின் விற்பனை அதிகரித்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவினை பிறப்பித்தார். அதன் பிறகு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆப்ரேஷன் கஞ்சா 1.0, 2.0, 3.0 போன்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த ஆபரேஷன் கஞ்சா 1.0, 2.0, 3.0 திட்டத்தின் மூலம் மாநில முழுவதும் காவல்துறையினர் அதிரடி கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர். இந்த கஞ்சா […]
உலகம் முழுவதும் நாளை 2023-ம் ஆண்டை வரவேற்க பொதுமக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். இன்று நள்ளிரவு 12 மணி முதல் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்குகிறது. இருப்பினும் கொரோனா பரவலின் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதன் பிறகு தமிழக மக்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து தன்னுடைய twitter பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனுடன் அனைத்து துறைகளிலும் எழுச்சியை […]
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரளா அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்காக எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவேலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் செருவேலி எஸ்டேட் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கான தொகையை நீதிமன்றத்தில் செலுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அருகிலேயே விமான நிலையம் அமைப்பதற்கான புதிய அரசாணையை அரசு பிறப்பித்தது. […]
பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ராயியா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் முட்டாள் கிளப் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மூடநம்பிக்கைகள், ஊழல், போதை பொருள் மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றுக்கு எதிராக போராடி வருகிறார்கள். இவர்கள் சமுதாயத்தின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த அமைப்பை கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக ராஜீந்தர் ரிக்கி என்பவர் உருவாக்கினார். அப்போது தகன மேடையில் கேக் வெட்டி […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்ற தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு பகுதியில் உள்ள விவசாயிகளிடம் பொங்கல் பரிசு தொகுப்புக்காக கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த செங்கரும்புகளை கூட்டுறவுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன் பிறகு நவீன மயமாக்கப்பட்ட ரேஷன் கடைகள் […]
தமிழகத்தில் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டம் இன்று நள்ளிரவு தொடங்கப்படும் நிலையில், காவல்துறையினரும் அரசாங்கமும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அந்த வகையில் கொரோனா பரவலின் காரணமாக சென்னையில் கடற்கரை மணலில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு புத்தாண்டு பண்டிகையின் போது ஏராளமான இளைஞர்கள் மது அருந்திவிட்டு சாலையில் பைக் ரேஸில் ஈடுபடுவார்கள். ஆனால் தற்போது பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் முக்கிய சாலைகளில் பைக் ரேஸ் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து […]
பிரபலமான முன்னாள் மல்யுத்த வீரர் Jacin strife (37). இவர் சில காலமாக உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்த நிலையில், திடீரென மரணம் அடைந்துள்ளார். முன்னாள் மல்யுத்த வீரர் ஸ்டிரைஃப் உயிரிழந்ததை அவருடைய சகோதரர் சமூக வலைதளத்தின் மூலம் அறிவித்துள்ளார். அதோடு நிதி நெருக்கடியில் தவிக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்காக நிதி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும்WWE ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த மல்யுத்த வீரர் உயிரிழந்ததை நடித்து மிகுந்த கவலையில் இருப்பதோடு, ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.
பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தி,ல் தில் ராஜு தயாரிப்பில் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், சாம் மற்றும் குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு வாரிசு படத்தில் இருந்து […]
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூர்ணா. இவர் தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்த பூர்ணா கடைசியாக பிசாசு 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி நடிகை பூர்ணாவுக்கும் துபாய் நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஷானித் ஆசிஃப் என்பவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆகும் நிலையில், […]
தமிழகத்தின் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் பாஜக அண்ணாமலை பற்றி ஒரு ட்வீட் பதிவு போட்டிருந்தார். அதில் கடந்த 10-ம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநில தலைவரும், இளைஞர் அணியின் தேசிய தலைவரும் விமானத்தில் கிளம்பும்போது அண்ணாமலை பொறுப்பே இல்லாமல் விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். இதனால் விமானத்திலிருந்து பயணிகள் மீண்டும் இறக்கிவிடப்பட்டு, அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டது. மன்னிப்பு கடிதம் எழுதுவது பரம்பரை பழக்கம் என்பதால் அன்று மன்னிப்பு கடிதம் […]
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை இருக்கிறது. இந்த அணை மொத்தம் 105 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை இருக்கிறது. இங்கு பெய்யும் மழையின் அளவை பொறுத்துதான் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். இந்நிலையில் வடகிழக்கு பருவமழையின் போது பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகளவில் இருந்த நிலையில், தற்போது நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 104.10 […]
குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தில் நேற்று இரவு கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள ப்ரமுக் சுவாமி மகாராஜா சதாப்தி விழாவில் கலந்து கொண்டு சிலர் பேருந்தில் திரும்பி கொண்டு இருந்தனர். இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 9 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்பட இருக்கிறது. அதன்பிறகு இலவச வேட்டி மற்றும் சேலை குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி இலவச வேட்டி, சேலை வழங்கப்படாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது தமிழக மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது […]
தமிழகத்தில் உள்ள 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவில், திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்றவைகள் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களாக இருக்கிறது. இந்த கோவில்களில் இனி நாள்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழகத்தில் உள்ள முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேரை தமிழக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தீயணைப்பு துறை புதிய டிஜிபியாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு ஊர்க்காவல் படை டிஜிபியாக பிரஜ் கிஷோர் ரவியும், காவல்துறை பொது பிரிவு ஐஜியாக செந்தில்குமாரும், கடலோர பாதுகாப்பு குழுமம் டிஐஜியாக கயல்விழியும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக ஆசியாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தமிழக காவல்துறையின் தலைமை ஏடிஜிபி வெங்கட்ராமன் இனி கூடுதல் பொறுப்பாக […]
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களுக்கான புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனை கண்காட்சியினை இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன்பிறகு மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொங்கல் பரிசு பெட்டகங்களை இணையதளம் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி டிசம்பர் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரிலீசான மாநகரம் மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன் […]
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பல்வேறு விதமான நலத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. ஆனால் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விஷ்வந்தாங்கல், கீழ் சிறுபாக்கம், நல்லவன் பாளையம், கீழ் செட்டிபட்டு, மேல் செட்டிபட்டி ஆகிய 5 ஊராட்சிகளில் மக்கள் குறை கேட்டு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு […]
இந்தியாவில் மத்திய அரசானது சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும். இதேப்போன்று ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என […]
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றை எதிர்கொள்வதற்காக ஒரு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 38 சதவீதம் வரை அகவிலைப்படி பெற்று வருகிறார்கள். மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புக்கு பிறகு மாநில அரசுகளும் தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒடிசா மாநிலத்தில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி […]
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை யுவன் இயக்க, நடிகர் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். தெரியாமல் பேயிடம் மாட்டிக் கொண்டவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் ஒரு வரி கதை. இந்நிலையில் ஓ மை கோஸ்ட் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் அருகே உக்குநகர் பகுதியில் விருமன் பட பாணியில் ஒரு வாலிபர் தன்னுடைய காதலியை பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்து கட்டி அணைத்தபடி சாலையில் சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அவ்வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட காதல் ஜோடிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் […]
பொதுவாக விடுமுறை தினங்களில் நாம் குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பதோடு, அந்த நாளில்தான் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட விடுமுறை நாளில் யாராவது நம்மை தொந்தரவு செய்தால் அந்நாளே வீணாகிவிடும். குறிப்பாக நம்முடன் பணியாற்றும் சக ஊழியரே பணி நிமித்தம் காரணமாக தொந்தரவு செய்வார்கள். இதனால் உங்கள் விடுமுறை நாளில் நீங்கள் நிம்மதியாக நேரத்தை செலவிட முடியாது. இந்நிலையில் விடுமுறை நாளில் சக ஊழியர் தொந்தரவிலிருந்து பாதுகாப்பதற்காக ட்ரீம் 11 நிறுவனம் ஒரு புதிய விதிமுறையை அமல் படுத்தியுள்ளது. […]
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அரங்குபட்டி கிராமத்தில் வைர மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிறு வயது முதலே ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால், இணையதளத்தின் மூலம் தனக்கு கிடைத்த ஒரு ஐடியாவை வைத்து எலக்ட்ரிக் வாகனத்தை தயாரித்துள்ளார். இவர் தன்னுடைய டிவிஎஸ் எக்ஸ்எல் பைக்கை எலக்ட்ரிக் பைக்காக மாற்றியுள்ளார். இந்த எலக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்தால் […]
தமிழ் சினிமாவில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை செல்வராகவன் இயக்க ரவி கிருஷ்ணா கதாநாயகனாகவும், சோனியா அகர்வால் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் தன்னுடைய மகன் ரவி கிருஷ்ணாவை அறிமுகப்படுத்துவதற்காக ஏ.எம். ரத்னா படத்தை தயாரித்தார். 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் […]
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தனியார் சேனலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி பெண் ஓட்டுனர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துரையாடினார். அப்போது ஒரு பெண்ணை திடீரென ஐஸ்வர்யா ராஜேஷ் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். இப்படம் அண்மையில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் தோல்விக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் காரணம் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து வடிவேலு கூறியதாவது, யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பா. ரஞ்சித். இவர் இயக்கத்தில் அண்மையில் நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் தற்போது நடிகர் விக்ரமுடன் இணைந்து தங்கலான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் மார்கழியில் மக்களிசை-2022 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, புதுக்கோட்டையில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்தை குறிப்பிட்டு நான் ஒரு நாத்திகன். ஆனால் கோவிலுக்கு […]
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9-ம் ஆண்டு நினைவு நாள் இன்று. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் நம்மாழ்வார் திருவுருவ படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வுக்கு பிறகு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மகளிர் நிலை உயர வேண்டும் என்று திமுக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அப்படி கூறும் திமுக அரசு நாடாளுமன்றத்தில் எத்தனை பெண்களுக்கு […]
பிரபஞ்சத்தில் ஒரு அதிசய நிகழ்வு இன்று இரவு 9 மணிக்கு நடைபெற இருக்கிறது. அதாவது நம் சூரிய குடும்பத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கோள்களும் இன்று இரவு 9 மணிக்கு ஒரே நேர்கோட்டில் வானத்தில் தெரியும். இதில் பூமி தவிர சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களையும் வானத்தில் பார்க்கலாம். இந்நிலையில் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற கோள்களை டெலஸ்கோப் அல்லது பைனாகுலர் போன்றவைகள் கொண்டு தான் பார்க்க முடியும். ஆனால் புதன், வெள்ளி, செவ்வாய், சனி போன்ற […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு படத்தில் இருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் […]
தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் பிறகு பொங்கல் பரிசுக்கான டோக்கன் ஜனவரி 3-ஆம் தேதி முதல் 8-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இதனையடுத்து பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 9-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே ரேஷன் கடைகளில் ரூபாய் […]
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரையில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைய இருக்கிறது. இந்த நினைவுச் சின்னத்தை மக்கள் அடைவதற்காக கலைஞர் நினைவிடத்தில் இருந்து கடலுக்குள் அமையும் பேனா நினைவு சின்னம் வரை உயர்மட்ட பாலம் கட்டப்பட இருக்கிறது. இதற்கு கடலோர மண்டல மேலாண்மை அனுமதி […]
உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விதமான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 420 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். […]
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை மையமாக வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக படைத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் 2 பாகங்களும் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், […]
மதுரை விமான நிலையத்தில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசாக ரூபாய் 5000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் திமுக போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். அரசு இன்றைக்கு இருக்கிற நிதி ஆதாரத்தை வைத்து தமிழக மக்களுக்கு கரும்பு கொடுக்கிறது. கரும்பு போராட்டத்திற்காக கொடுக்கப்படவில்லை. மக்களின் வேண்டுகோளுக்காக தான் முதல்வர் ஸ்டாலின் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு துணிவு திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், சபாபதி, டிக்கிலோனா, தில்லுக்கு துட்டு போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் தற்போது கிக் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சந்தானம் சமீபத்தில் புலி வாலை பிடித்தபடி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் புலியை நடிகர் சந்தானம் கொடுமைப்படுத்துவதாக கூறி […]
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருப்பவர் ரிஷப் பண்ட். இவர் உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு நெற்றி மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவர் குணமடைய வேண்டும் என்று கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகை சமந்தா சகுந்தலம் மற்றும் குஷி போன்ற இரண்டு திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா புத்தாண்டு வருவதை […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு துணிவு திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் […]